deeplyrics

Sing the song feel the long.

மதுர ஜில்லா பாடல் வரிகள்

Starring Dhanush, Shriya Saran
Movie Thiruvilaiyaadal Aarambam
Lyric By Viveka
Music ByD. Imman
SingersKalpana Raghavendar
Year 2006

மதுர ஜில்லா மச்சான் தான்டி
என் ஜாதகத்தில் குரு உச்சன்தான்டி
பட்டுக்கோட்டை சிட்டு நான் தான்
என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேண்டா

தொப்புள் என்ன கட்டி வெச்ச தெப்ப கொளமா
நான் கொத்திக்கொள்ள இங்கிருந்து கப்பல் வருமா
ஒளராத ஒளராத உத வாங்கி அழப்போற
பூம் பூம் பூம் மாட்டுக்காரன்
நீ 'உம்ம் ' சொன்ன வுட்டுக்காரன்
பூச்சாண்டி காட்டாததா
உன் பொண்டாட்டி நானில்லடா

மதுர ஜில்லா மச்சான் தான்டி
என் ஜாதகத்தில் குரு உச்சன்தான்டி

பாராச்சூட்-இல் ஏறி வந்து
பாபென்டி நீ வீட்டில் குளிச்ச
பாக்கும் ரெண்டு கண்ணும் காலி
நீ சொன்ன வார்த்தை தான் பலிச்சா
கூரையை பிரிச்சி குதிப்பேன்டி
ஒன்ன எலுமிச்சம் போல உருப்பென்டி
கை கால சேர்த்து முறிப்பேன்டா
சங்கு கடன் வாங்கியாச்சும் அடிப்பேன்டா

மூடி தான் வைக்காதடி
என் மூட தான் கொள்ளாதடி
கோவத்தை கெளரத்தடை
என்ன கொலைகாரி அக்காதடா

மதுர ஜில்லா மச்சான் தான்டி
என் ஜாதகத்தில் குரு உச்சன்தான்டி

காலியான கழுத்தோட வா
தாலியோட நானும் வருவேன்
தாலி வந்தா வேலி இல்ல
தாராளமா என்னை தருவேன்

கையாள செஞ்ச ஒடம்பாடி
இரு கையாலே புடிப்பேன் உடும்பாகி
வாயாலே சும்மா பசப்பத
என் வயசாதான் வெடியாக்கி கொழுத்தாத
நான் தான்டி வேலைக்காரன்
ஒன்ன அலுங்காம ஆளப்போறேன்
இப்போது முத்தம் தாரேன்
இர்ருற பின்னாடி மொத்தம் தரேன்

மதுர ஜில்லா மச்சான் தான்டி
என் ஜாதகத்தில் குரு உச்சன்தான்டி

 (0  (0)

Madhura jilla machan thandi
En jadhagathil guru uchanthandi
Pattukkotta chittu naan than
En pakkam vantha unna vettuvenda

Thoppul enna katti vecha theppakkolama
Naan kothikkolla ingirunthu kappal varuma
Olaraatha olaraatha utha vaangi azhappora
Bhoom bhoom bhoom maattukkaaran
Nee 'umm' sonna vuttukkaaran
Boochaandi kaattaathada
Un pondatti naanillada

Madhura jilla machan thandi
En jadhagathil guru uchanthandi

Parachute-il yeri vanthu
papendi nee veettil kulicha
Paakkum rendu kannum gali
Nee sonna vaartha than palicha
Kooraya pirichi kudhippendi
Onna elumicham pola urippendi
Kai kaala saerthu murippenda
Sangu kadan vaangiyachum adippenda

Moodi than vaikkadhadi
En mooda than kollaathadi
Kovatha kelarathada
Enna kolakaari akkaathada

Madhura jilla machan thandi
En jadhagathil guru uchanthandi

Gaaliyana kazhuthoda vaa
Thaaliyoda naanum varuven
Thaali vandha veli illa
Tharaalama yennai tharuven


Kaiyyala senja odambaadi
Iru kaiyyale pudippen udumbagi
Vaayaale summaa pasappatha
En vayasathan vediyaakki koluthatha
Naan thandi velakkaran
Onna alungama aalapporen
Ippothu mutham thaaren
Irrura pinnadi motham tharen

Madhura jilla machan thandi
En jadhagathil guru uchanthandi

Madurai Jilla Song Lyrics from movie Thiruvilaiyaadal Aarambam. Madurai Jilla song sung by Kalpana Raghavendar. Madurai Jilla Song Composed by D. Imman. Madurai Jilla Song Lyrics was Penned by Viveka. Thiruvilaiyaadal Aarambam movie cast Dhanush, Shriya Saran, Prakash Raj in the lead role actor and actress. Thiruvilaiyaadal Aarambam movie released on 2006

Thiruvilaiyaadal Aarambam Movie Songs