Makka Kalanguthappa

Makka Kalanguthappa Lyric In English


இறைவா உன்
மாளிகையில் எத்தனையோ
மணிவிளக்கு தலைவா உன்
கால்அடியில் நம்பிக்கையின்
ஒளி விளக்கு நம்பிக்கையின்
ஒளி விளக்கு

மக்க கலங்குதப்பா
மக்க கலங்குதப்பா மடி
புடிச்சி இழுக்குதப்பா மடி
புடிச்சி இழுக்குதப்பா

நாடு கலங்குதப்பா
நாட்டு மக்க தவிக்குதப்பா
என்னப் பெத்த மகராசா



மக்க கலங்குதப்பா
மடி புடிச்சி இழுக்குதப்பா
மக்க கலங்குதப்பா மடி
புடிச்சி இழுக்குதப்பா

நாடு கலங்குதப்பா
நாடு கலங்குதப்பா நாட்டு
மக்க தவிக்குதப்பா என்னப்
பெத்த மகராசா

நீ என்னப்
பெத்த மகராசா இந்த
ஊரக்காக்கும் ராசா

ரோசாப்பூ மாலை
போட்டு ரோசாப்பூ மாலை
போட்டு ராசா நீ அமா்ந்திருக்க


அத்தருமை மணக்குதப்பா
அத்தருமை மணக்குதப்பா
பன்னீாின் வாடையப்பா

அங்கம்
மணக்கும் ராசா
ஹே அங்கம் மணக்கும்
ராசா இந்த ஊரக்காக்கும் ராசா

பாா்த்தாலே பச்ச
முகம் பாா்த்தாலே பச்ச
முகம் பாலு வடியும் முகம்
பாா்த்தாலே பச்ச முகம் பாலு
வடியும் முகம் பச்ச முகத்தழகா
என் ராசா

நீ பரலோகம் எங்கள
விட்டு பரலோகம் ராசா
பரலோகம் போனியப்பா
என் ராசா நீங்க பரலோகம்
போனீங்களே என் ராசா

மக்க கலங்குதப்பா
மக்க கலங்குதப்பா மடி
புடிச்சி இழுக்குதப்பா

நாடு கலங்குதப்பா
நாட்டு மக்க தவிக்குதப்பா
என்னப் பெத்த மகராசா
இந்த ஊரக்காக்கும் ராசா
நீ என்னப் பெத்த மகராசா
இந்த ஊரக்காக்கும் ராசா


Iraiva Un Maaligayil
Eththanaiyo Mani Vilakku
Thalaivaa Un Kaaladaiyil
Nambikkaiyin Oli Vilakku
Nambikkaiyin Oli Vilakku

Makka Kalanguthappa
Makka Kalanguthappaa
Madi Pudichu Ilukkuthappaa

Naadu Kalanguthappaa
Naattu Makka Thavikkuthappaa
Enna Peththa Magaraasaa

Change The Mood
Start The Music

Makka Kalanguthappaa
Madi Pudichu Ilukkuthappaa
Makka Kalanguthappaa
Madi Pudichu Ilukkuthappaa

Naadu Kalanguthappaa
Naadu Kalanguthappaa
Naattu Makka Thavikkuthappaa
Enna Peththa Magaraasaa

Nee Enna Peththa Magaraasaa
Indha Oora Kaakkum Raasa

Rosa Poo Maala Pottu
Rosa Poo Maala Pottu
Raasa Nee Amarndhirukka


Atherumae Manakkuthappa
Atherumae Manakkuthappa
Panneerin Vaadaiyappaa

Angam Manakkum Raasaa
Hey Angam Manakkum Raasaa
Indha Oora Kaakkum Raasaa

Paarthaalae Paccha Mugam
Paarthaalae Paccha Mugam
Paalu Vadiyum Mugam
Paarthaalae Paccha Mugam
Paalu Vadiyum Mugam
Pachcha Mugathazhagaa
En Raasaa

Nee Paralogam
Engala Vittu Paralogam
Raasaa Paralogam
Poneeyappa Yen Raasaa
Neenga Paralogam Poneengalae
Yen Raasaa

Makka Kalanguthappaa
Makka Kalanguthappaa
Madi Pudichu Ilukkuthappaa

Naadu Kalanguthappaa
Naattu Makka Thavikkuthappaa
Enna Peththa Magaraasaa
Intha Oora Kaakum Raasa
Nee Enna Peththa Magaraasaa
Intha Oora Kaakum Raasa

 

Makka Kalanguthappa Song Lyrics From Dharmadurai | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies