Malarodu Naan Pesa

Malarodu Naan Pesa Lyric In English




மலரோடு நான் பேச மணமெல்லாம் பூமியில் வீச என் நெஞ்சம் ஊஞ்சலாடுது அம்மம்மா என் நெஞ்சம் ஊஞ்சலாடுது

செவ்வந்தி மணமும் வேறு ரோஜாவின் மணமும் வேறு மாலையில் ஒன்றாகி சங்கமம் நாமெல்லாம் மனதாலே ஒன்றாகி சங்கமம் மனதாலே ஒன்றாகி சங்கமம் நாமெல்லாம் மனதாலே ஒன்றாகி சங்கமம்



வந்தாரு குட்ட மாமா நல்லா பாருங்க இவருக்கு ஜோடியான பொண்ணப் பாருங்க வந்தாரு குட்ட மாமா நல்லா பாருங்க இவருக்கு ஜோடியான பொண்ணப் பாருங்க குட்ட மாமா குண்டு மாமி கல்யாணம் எப்போ குட்ட மாமா குண்டு மாமி கல்யாணம் எப்போ நீ சொல்லு கொஞ்சம் தள்ளு அட வெட்கப்படலாமா



நதி தன்னை ஒருநாளும் மறவாது நிலமே நிலத்தினை எந்நாளும் பிரியாது நதியே நதி தன்னை ஒருநாளும் மறவாது நிலமே நிலத்தினை எந்நாளும் பிரியாது நதியே

இதயம் நீதானே தலைவி எண்ணம் நான்தானே தோழி உடலும் நீதானே தலைவி உயிரும் நான்தானே தோழி

மலரோடு நான் பேச மணமெல்லாம் பூமியில் வீச என் நெஞ்சம் ஊஞ்சலாடுது அம்மம்மா என் நெஞ்சம் ஊஞ்சலாடுது





Malarodu Naan Pesa
Manamellaam Bhoomiyil Veesa
En Nenjam Oonjalaaduthu
Ammamma En Nenjam Oonjalaaduthu

Sevvanthu Manamum Veru
Rojavin Manamum Veru
Maalaiyil Ondraagi Sangamam
Naamellaam Manathaalae Ondraagi Sangamam
Manathaalae Ondraagi Sangamam
Naamellaam Manathaalae Ondraagi Sangamam



Vanthaaru Kutta Mama Nallaa Paarunga
Ivarukku Jodiyaana Ponna Paarunga
Vanthaaru Kutta Mama Nallaa Paarunga
Ivarukku Jodiyaana Ponna Paarunga
Kutta Mama Kundu Maami Kalyaanam Eppo
Kutta Mama Kundu Maami Kalyaanam Eppo
Nee Sollu Konjam Thallu Ada Vetkkapadalaamaa



Nadhi Thannai Oru Naalum Maravaathu Nilamae
Nilaththinai Ennaalum Piriyaathu Nadhiyae
Nadhi Thannai Oru Naalum Maravaathu Nilamae
Nilaththinai Ennaalum Piriyaathu Nadhiyae

Idhayam Needhaanae Thalaivi
Ennam Naanthaanae Thozhi
Udalum Needhanae Thalaivi
Uyirum Naanthaanae Thozhi

Malarodu Naan Pesa
Manamellaam Bhoomiyil Veesa
En Nenjam Oonjalaaduthu
Ammamma En Nenjam Oonjalaaduthu


Malarodu Naan Pesa Song Lyrics From Aathora Aatha | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies