Mamannu Yaarumilla |
---|
பாடலாசிரியர் : வாலி
மாமான்னு யாருமில்ல ஒரு மச்சான்னு ஆளுமில்ல மாமான்னு யாருமில்ல ஒரு மச்சான்னு ஆளுமில்ல
நான் மாலைப் போடத்தானே ஆளத் தேடுறேனே வாட்டசாட்டமான தோளத் தேடுறேனே ஆசையோடு நாலு வார்த்தை பேசஆ
அட மாமான்னு யாருமில்ல ஒரு மச்சான்னு ஆளுமில்ல
பஞ்சாமிர்தம் சொந்த பன்னீர் குடம் பம்பரம் போலவே ஆடுது பஞ்சாமிர்தம் சொந்த பன்னீர் குடம் பம்பரம் போலவே ஆடுது
அசைஞ்சா போதுமா ஆணிப்பொன் தேரு அசந்தா ஒட்டிடும் அரசனும் யாரு வசதி இருந்தா வரலாம் முன்னாடி வசதி இருந்தா வரலாம் முன்னாடி ராத்திரி ஆனதும் ரகசியம் படிக்க ராத்திரி ஆனதும் ரகசியம் படிக்க
மாமான்னு யாருமில்ல ஒரு மச்சான்னு ஆளுமில்ல நான் மாலைப் போடத்தானே ஆளத் தேடுறேனே
வாட்டசாட்டமான தோளத் தேடுறேனே ஆசையோடு நாலு வார்த்தை பேச
அட மாமான்னு யாருமில்ல ஒரு மச்சான்னு ஆளுமில்ல
கச்சேரிதான் இப்போ வச்சா என்ன மேடையில் மேளமும் ஏங்குது நான்தான் பாடுறேன் ராகத்த தேடி நீதான் வேகமா தாளத்தைப் போடு இரண்டும் கலந்தா அதுதான் சங்கீதம் ஆனந்த பாட்டத்தான் அடிக்கடி படிக்க
மாமான்னு யாருமில்ல ஒரு மச்சான்னு ஆளுமில்ல
தொட்டா என்ன இது கெட்டா விடும் தொட்டுக்கோ தோளிலே சாஞ்சுக்கோ தொட்டா என்ன இது கெட்டா விடும் ஹான் தொட்டுக்கோ தோளிலே சாஞ்சுக்கோ
நேத்து பூத்தது சாமந்தி பூவு நேரம் ஆனதும் நெஞ்சில நோவு ஒடம்பு எளச்சு உருகும் முன்னாலே ஒடம்பு எளச்சு உருகும் முன்னாலே கூட்டிக்க வேளையில் கொடியிடை அணைக்க கூட்டிக்க வேளையில் கொடியிடை அணைக்க
மாமான்னு யாருமில்ல ஒரு மச்சான்னு ஆளுமில்ல
நான் மாலைப் போடத்தானே ஆளத் தேடுறேனே வாட்டசாட்டமான தோளத் தேடுறேனே ஆசையோடு நாலு வார்த்தை பேசஆஆ
Lyrics By : Vaali
Mamannu Yaarumilla
Oru Machchaannu Aalumilla
Mamannu Yaarumilla
Oru Machchaannu Aalumilla
Naan Maalai Podaththaanae
Aala Theduraenae
Vaattasaattamaana Thola Theduraenae
Aasaiyodu Naalu Vaarththai Pesaaa
Ada Mamannu Yaarumilla
Oru Machchaannu Aalumilla
Panjaamirtham Sontha Panneer Kudam
Pambaram Polavey Aaduthu
Panjaamirtham Sontha Panneer Kudam
Pambaram Polavey Aaduthu
Asainjaa Podhumaa Aaninpon Theru
Asanthaa Ottidum Arasanum Yaaru
Vasathi Irunthaa Varalaam Munnaadi
Vasathi Irunthaa Varalaam Munnaadi
Raththiri Aanathum Ragasiyam Padikka
Raththiri Aanathum Ragasiyam Padikka
Mamannu Yaarumilla
Oru Machchaannu Aalumilla
Naan Maalai Podaththaanar
Aala Theduraenae
Vaattasaattamaana Thola Theduraenae
Aasaiyodu Naalu Vaarththai Pesa
Ada Mamannu Yaarumilla
Oru Machchaannu Aalumilla
Katcherithaan Ippo Vachcha Enna
Medaiyil Melamum Yaenguthu
Naanthaan Paaduraen Raagaththa Thedi
Needhaan Vegamaa Thaalaththai Podu
Irandum Kalanthaa Adhuthaan Sangeetham
Aanantha Paattaththaan Adikkadi Padikka
Mamannu Yaarumilla
Oru Machchaannu Aalumilla
Thottaa Enna Idhu Kettaa Vidum
Thottukko Tholilae Saanjukko
Thottaa Enna Idhu Kettaa Vidum
Haan Thottukko Tholilae Saanjukko
Neththu Pooththathu Saamanthi Poovu
Neram Aanathum Nenjila Novu
Odambu Elachchu Urugum Munnaalae
Odambu Elachchu Urugum Munnaalae
Koottikka Velaiyil Kodiyidai Anaikka
Koottikka Velaiyil Kodiyidai Anaikka
Mamannu Yaarumilla
Oru Machchaannu Aalumilla
Naan Maalai Podaththaanar
Aala Theduraenae
Vaattasaattamaana Thola Theduraenae
Aasaiyodu Naalu Vaarththai Pesaaaaa