Manaivi Oru Mandhiri

Manaivi Oru Mandhiri Lyric In English


மனைவி ஒரு மந்திரி அவதானே ராஜதந்திரி மனைவி ஒரு மந்திரி அவதானே ராஜதந்திரி பொம்பளை இட்டது சட்டம் போடுவா ஆயிரம் திட்டம் மஞ்சளில் தாலியைக் கட்டும் மன்னவன் சின்னவன் எல்லாருக்கும்

மனைவி ஒரு மந்திரி அவதானே ராஜதந்திரி மனைவி ஒரு மந்திரி அவதானே ராஜதந்திரி

பூ முடிச்ச செந்தாமரை பொட்டு வெச்ச மூணாம்பிற பொண்ணு இல்லறத்தின் கண்ணு தொட்டதெல்லாம் பொன்னாகலாம் நட்டதெல்லாம் பூவாகலாம் ராசி மஞ்சள் முகராசி

பாட்டுக்கொரு பாரதியும் பாடி வெச்சான் பெண்மையத்தான் பாட்டில் அவன் சொன்னதெல்லாம் பொய்கள் அல்ல உண்மையத்தான்

பூசல் தீரவே நல்ல புத்தி கூறுவா வாசல் தேடியே வந்து வாழ்த்து பாடுவா


மனைவி ஒரு மந்திரி அவதானே ராஜதந்திரி மனைவி ஒரு மந்திரி அவதானே ராஜதந்திரி

ஈரமுண்டு நெஞ்சோடுதான் வீரமுண்டு கண்ணோடுதான் தேசம் தாய்க்குலத்த பேசும் காதலிலே மாதவிதான் கற்பினிலே கண்ணகிதான் நாணம் பொண்ணு விடும் பாணம்

கொண்டவளும் ஆசையிலே கூறுகின்ற மந்திரந்தான் கேட்டவுடன் ஆண் மகனும் ஆடுகின்ற எந்திரம்தான் மாமன் தேடிடும் பெஞ்சாதி ஆனவ சாமி மேனியில் சரி பாதியானவ

மனைவி ஒரு மந்திரி அவதானே ராஜதந்திரி மனைவி ஒரு மந்திரி அவதானே ராஜதந்திரி


Manaivi Oru Manthiri
Avathaanae Raja Thanthiri
Manaivi Oru Manthiri
Avathaanae Raja Thanthiri
Pombalai Ittathu Sattam
Poduvaa Aayiram Thittam
Manjalil Thaaliyai Kattum
Mannavan Chinnavan Ellarukkum

Manaivi Oru Manthiri
Avathaanae Raja Thanthiri
Manaivi Oru Manthiri
Avathaanae Raja Thanthiri

Poo Mudicha Senthaamarai
Pottu Vechcha Moonaampira
Ponnu Illaraththin Kannu
Thottathellaam Ponnaagalaam
Nattathellam Poovaagalaam
Raasi Manjal Mugaraasi

Paattukkoru Paarathiyum
Paadi Vechchan Penmaiyaththaan
Paattil Avan Sonnathellaam
Poigal Alla Unmaiyaththaab

Poosal Theeravae Nalla Puththi Kooravaa
Vaasal Thediyae Vanthu Vaazhththu Paaduvaa


Manaivi Oru Manthiri
Avathaanae Raja Thanthiri
Manaivi Oru Manthiri
Avathaanae Raja Thanthiri

Eeramundu Nenjoduthaa
Veeramundu Kannoduthaan
Dhesam Thaaikulaththa Pesum
Kadhalilae Maadhavithaan
Karpinilae Kannagithaan
Naanam Ponnu Vidum Paanam

Kondavalum Aasaiyilae
Koorukindra Manthiranthaan
Kettavudan Aann Maganum
Aadugindra Enthiramthaan
Maaman Thedidum Ponjaathi Aanava
Saami Meniyil Sari Paadhiyaanava

Manaivi Oru Manthiri
Avathaanae Raja Thanthiri
Manaivi Oru Manthiri
Avathaanae Raja Thanthiri

Manaivi Oru Mandhiri Song Lyrics From Manaivi Oru Mandhiri | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies