Manjakulikira

Manjakulikira Lyric In English


மலையெல்லாம் சாமந்தி பூ
மலர்ந்திருக்குது மலர்ந்திருக்குது
மனசெல்லாம் ஆசையிலே
குளிர்ந்திருக்குது குளிர்ந்திருக்குது
பூப்பறிக்க பொண்ணுகளே ஓடி வாங்கடி

மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு
நெஞ்சில் ஒரு தாகம் ஒரு
மங்கல புன்னகை பொங்கி வழியுது
கன்னி இதழ் ஓரம்

மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு
நெஞ்சில் ஒரு தாகம் ஒரு
மங்கல புன்னகை பொங்கி வழியுது
கன்னி இதழ் ஓரம்

அவ மின்னலடிக்கிற கண்ணுக்குள் இருக்கு
இன்னொரு குத்தாலம்
புது மெட்டி அணிந்திட கொட்டி முழங்கிடும்
மங்கல மத்தாளம்

மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு
நெஞ்சில் ஒரு தாகம் ஒரு
மங்கல புன்னகை பொங்கி வழியுது
கன்னி இதழ் ஓரம்



மன்மத ராசாதான் வந்து மாலையிடப் போறான்
அடி இந்திர தேர் மேலே இவள ஏற்றி வரப்போறான்

வெள்ளிகளை பறிச்சு சரம் தொடுத்து தருவானே
வெண்ணிலவ கேட்டா அத எடுத்து வருவானே
கண்ணிறைஞ்ச புருஷன் அவன் எங்க இருக்கான் தேடு
மாலை ஒண்ணு போடு


மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு
நெஞ்சில் ஒரு தாகம் ஒரு
மங்கல புன்னகை பொங்கி வழியுது
கன்னி இதழ் ஓரம்

மாமனோ மச்சானோ மகராசி வாழணும்
மார்கழி மாசம் போல் மனம் குளிர்ந்து வாழணும்

கள்ளிச் செடி மேலே வெள்ளிச்சர
முல்லையும் பூத்திருக்கு
அடி கொக்கு ஒண்ணுதானே இங்கு இந்த
மீனுக்கு காத்திருக்கு

கள்ளத்தனம் காட்டும் திச மாத்தும் இந்தக் கோழி
துள்ளும் நட சேவல் விடுமாடி அடி தோழி
அச்சாரம் வச்ச மாமன் தாலி போட நெனச்சான்
ஒரு வேலிய போட்டு இருக்கான்

மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு
நெஞ்சில் ஒரு தாகம் ஒரு
மங்கல புன்னகை பொங்கி வழியுது
கன்னி இதழ் ஓரம்

அவ மின்னலடிக்கிற கண்ணுக்குள் இருக்கு
இன்னொரு குத்தாலம்
புது மெட்டி அணிந்திட கொட்டி முழங்கிடும்
மங்கல மத்தாளம்

மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு
நெஞ்சில் ஒரு தாகம் ஒரு
மங்கல புன்னகை பொங்கி வழியுது
கன்னி இதழ் ஓரம்


Malaiellam Saamandhi Poo
Malarndhirukkudhu Malarndhirukkudhu
Manasellaam Aasaiyilae
Kulirnthirukkudhu Kulirnthirukkudhu
Pooparikka Ponnugalae Odi Vangadi

Manja Kulikkura Pinju Kuruvikku
Nenjil Oru Thaagam
Oru Mangala Punnagai Pongi Vazhiyudhu
Kanni Idhazh Ooram

Manja Kulikkura Pinju Kuruvikku
Nenjil Oru Thaagam
Oru Mangala Punnagai Pongi Vazhiyudhu
Kanni Idhazh Ooram

Ava Minnaladikkira Kannukkul Irukku
Innoru Kuthaalam
Pudhu Metti Aninthida Kotti Muzhangidum
Mangala Mathaalam

Manja Kulikkura Pinju Kuruvikku
Nenjil Oru Thaagam
Oru Mangala Punnagai Pongi Vazhiyudhu
Kanni Idhazh Ooram



Manmadha Raasathaan Vandhu
Oru Maalaiyida Poraan
Adi Indhira Thaer Melae
Ivala Yettri Vara Poraan

Velligalai Parichu
Saram Thoduthu Tharuvaanae
Vennilavae Ketta Adha Eduthu Varuvaanae
Kannirainja Purushan Avan
Enga Irukkaan Thaedu
Poo Maalai Onnu Podu


Manja Kulikkura Pinju Kuruvikku
Nenjil Oru Thaagam
Oru Mangala Punnagai Pongi Vazhiyudhu
Kanni Idhazh Ooram

Maamano Machaano
Magaraasi Vaazhanum
Maargazhi Maasam Pol
Manam Kulirndhu Vaazhanum

Kalli Chedi Melae
Vellichara Mullaiyum Poothirukku
Adi Kokku Onnuthaane
Ingu Indha Meenukku Kaathirukku

Kallathanam Kaattum
Dhisa Maathum Indha Kozi
Thullum Nada Seval Vidumadi Adi Thozhi
Achaaram Vacha Machaam Thaali Poda Nenachaan
Oru Veliya Pottu Irukaan

Manja Kulikkura Pinju Kuruvikku
Nenjil Oru Thaagam
Oru Mangala Punnagai Pongi Vazhiyudhu
Kanni Idhazh Ooram

Ava Minnaladikkira Kannukkul Irukku
Innoru Kuthaalam
Pudhu Metti Aninthida Kotti Muzhangidum
Mangala Mathaalam

Manja Kulikkura Pinju Kuruvikku
Nenjil Oru Thaagam
Oru Mangala Punnagai Pongi Vazhiyudhu
Kanni Idhazh Ooram

Manjakulikira Song Lyrics From Manasukketha Maharasa | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies