Mappillai Mappillai

Mappillai Mappillai Lyric In English


பாடகர்கள் : பி சுசீலா மற்றும் டி எம் சௌந்தரராஜன்

பாடலாசிரியர் : வாலி

மாப்பிள்ளை மாப்பிள்ளை மண்ணாங்கட்டி தோப்புல மாப்பிள்ளை மாப்பிள்ளை மண்ணாங்கட்டி தோப்புல

அக்கா பொண்ணு நெனப்புலே ஐயோ பாவம் சாப்பிடலே அக்கா பொண்ணு நெனப்புலே ஐயோ பாவம் சாப்பிடலே

எட்டு கட்டளை இங்குண்டு இஷ்டப்பட்டால் பெண்ணுண்டு எட்டு கட்டளை இங்குண்டு இஷ்டப்பட்டால் பெண்ணுண்டு சம்மதமாசொல்சம்மதமா

அடுப்படி வேலை செய்திட மாட்டாள் பொண்ணு அய்யா இதுதான் எங்கள் கட்டளை ஒன்னு

நான் அடுப்பூதுவேன் நான் அடுப்பூதுவேன் சாம்பார் ரசம் செய்குவேன் நல்லா பரிமாறுவேன் நான் பீமன் தம்பி

இன்னொரு பெண்ணை பார்த்தால் தண்டனையுண்டு அய்யா இதுதான் எங்கள் கட்டளை இரண்டு

எந்தன் சம்சாரமே ரம்பை அவதாரமே மனம் மாறாதம்மா நான் ராமன் தம்பி

மாப்பிள்ளை மாப்பிள்ளை மண்ணாங்கட்டி தோப்புல

அக்கா பொண்ணு நெனப்புலே ஐயோ பாவம் சாப்பிடலே

எட்டு கட்டளை இங்குண்டு இஷ்டப்பட்டால் பெண்ணுண்டு சம்மதமாசொல்சம்மதமா

மனைவியின் சேலை தோச்சுப் போடணும் ஆணு அய்யா இதுதான் எங்கள் கட்டளை மூணு

ஆஹா மேலாடைகள் சோளி பாவாடைகள் நானே தோய்ப்பேனம்மா ஆஹா மேலாடைகள் சோளி பாவாடைகள் நானே தோய்ப்பேனம்மா அதுதானே இன்பம்


பிள்ளை பிறந்தால் தொட்டில் ஆட்டுற ஆளு நீதான் ஐயா இதுதான் கட்டளை நாலு

நான் தாலாட்டுவேன் நான் தாலாட்டுவேன் தொட்டு சீராட்டுவேன் புட்டிப் பாலூட்டுவேன் நான் ஆயா ஆவேன்

மாப்பிள்ளை மாப்பிள்ளை மண்ணாங்கட்டி தோப்புல

அக்கா பொண்ணு நெனப்புலே ஐயோ பாவம் சாப்பிடலே

எட்டு கட்டளை இங்குண்டு இஷ்டப்பட்டால் பெண்ணுண்டு சம்மதமாசொல்சம்மதமா

குற்றம் சொன்னால் கொதிக்கும் அக்கா நெஞ்சு ஒத்துப் போகணும் இதுதான் கட்டளை அஞ்சு

நான் எதிர்வாதமோ வெட்டி பிடிவாதமோ சும்மா அதிகாரமோ செய்ய மாட்டேனம்மா

அய்யா இதுதான் ஆறு ஏழு எட்டு கட்டளை பாக்கி கேட்டு தாலியைக் கட்டு அது எட்டாகட்டும் எட்டு நூறாகட்டும் சொல்ல தேவையில்லை நான் மனைவியின் தாசன்

மாப்பிள்ளை மாப்பிள்ளை ஓ ஹோ மண்ணாங்கட்டி தோப்புல ஆஹா

அக்கா பொண்ணு நெனப்புலே ஒஹ் ஹோ ஐயோ பாவம் சாப்பிடலே

எட்டு கட்டளை இங்குண்டு ஆஹா இஷ்டப்பட்டால் பெண்ணுண்டு ஓ ஹோ சம்மதமாசொல்சம்மதமா ஹ்ம்ம்



Lyrics By : Vaali

Mappillai Mappillai
Mannaangatti Thoppula
Mappillai Mappillai
Mannaangatti Thoppula

Akka Ponnu Nenappulae
Aiyyo Paavam Sappidalae
Akka Ponnu Nenappulae
Aiyyo Paavam Sappidalae

Ettu Kattalai Ingundu
Istappattaal Pennunduu
Ettu Kattalai Ingundu
Istappattaal Pennunduu
Sammathamaasolsammathamaa

Aduppadi Velai Seithida Maattaal Ponnu
Aiyya Idhuthaan Engal Kattalai Onnu

Naan Aduppoothuven
Naaan Aduppoothuven Sambhar Rasam Seiguven
Nalla Parimaaruven Naan Beeman Thambi

Innoru Pennai Paarththaal Thandanaiyundu
Aiyyaa Idhuthaan Engal Kattalai Irandu

Enthan Samsaarame Rambai Avathaaramae
Manam Maaraathammaa Naan Raman Thambi

Mappillai Mappilli
Mannaangatti Thoppula

Akka Ponnu Nenappulae
Aiyyo Paavam Sappidalae

Ettu Kattalai Ingundu
Istappattaal Pennunduu
Sammathamaasolsammathamaa

Manaiviyin Selai Thovuchchu Podanum Aanu
Aiyyaa Idhuthaan Engal Kattalai Moonu

Aahaa Melaadaikal Joli Paavadaigal
Naanae Thovaipenammaa
Aahaa Melaadaikal Joli Paavadaigal
Naanae Thovaipenammaa
Adhuthaanae Inbam


Pillai Piranthaal Thottil Aattura Aalu
Needhaan Aiyyaa Idhuthaan Kattalai Naalu

Naan Thaalaattuven
Naan Thaalaattuven Thottu Seeraattuven
Putti Paaloottuven Naan Aayaa Aavaen

Mappillai Mappilli
Mannaangatti Thoppula

Akka Ponnu Nenappulae
Aiyyo Paavam Sappidalae

Ettu Kattalai Ingundu
Istappattaal Pennunduu
Sammathamaasolsammathamaa

Kuttram Sonnaal Kothikkum Akkaa Nenju
Oththu Poganum Idhuthaan Kattalai Anju

Naan Edhirvaadhamae Vetti Pidivaathamo
Summaa Adhikaaramo Siyya Maattaenammaa

Aiyyaa Idhuthaan Aaru Yaezhu Ettu
Kattalai Paakki Kettu Thaaliyai Kattu
Adhu Ettaagattum Ettu Nooraagattum
Solla Thevaiyillai
Naan Manaiviyin Thaasan

Mappillai Mappilli
Oo Ho
Mannaangatti Thoppula
Aahaa

Akka Ponnu Nenappulae
Oh Ho
Aiyyo Paavam Sappidalae

Ettu Kattalai Ingundu
Aahaa
Istappattaal Pennunduu
Oo Ho
Sammathamaasolsammathamaa
Hmmm

Mappillai Mappillai Song Lyrics From Mangala Nayagi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies