மறக்கவில்லையே பாடல் வரிகள்

Starring Nani, Shraddha Srinath
Movie Jersey
Music ByAnirudh Ravichander
Lyric By Vignesh Shivan
SingersAnirudh Ravichander
Year 2019

Marakkavillayae Lyric In English

நீயாக அன்று என்னை பார்த்ததும்
நீயாக வந்து பேசி போனதும்
நீ என்னை ஏற்று ஒப்பு கொண்டதும்
மறக்காதே

நிலவை பார்க்க ஆசை பட்டதும்
நிதானமாக பார்வை விட்டதும்
நீயாக வந்து முத்தம் இட்டதும்
மறக்காதே

உன் போர்வையாக என்னை போற்றி கொண்டதும்
பொறாமை கொண்டு ஊரே பார்த்ததும்

நீ என் உலக அழகியே
உன்னை போல் ஒருத்தி இல்லையே
எதுவும் இன்னும் மறக்கவில்லையே

நீ என் உலக அழகியே
உன்னை போல் ஒருத்தி இல்லையே
எதுவும் இன்னும் மறக்கவில்லையே

ஊர் தூங்கும் நேரம் தின்தோறும்
அந்த மொட்டை மாடி சந்திப்பெலாம்
ஆஆஆஆ… வேண்டும் வேண்டும்
நடக்காத மீண்டும்

தூறிடும் நேரம் சாலை ஓரம்
உன் துப்பட்டா சுத்தி கொண்டும்
உஉஉஉஉஉஉ… அந்த ஈரம்
கிடைக்காத மீண்டும்


போகாதே என்று உன்னை கெஞ்சி கேட்டதும்
நீ போன பின்பு நான் புதைத்ததும்

இன்னும் மறக்கவில்லையே
இருதயம் மறக்கவில்லையே
எதுவும் இன்னும் மறக்கவில்லையே

நீ என் உலக அழகியே
உன்னை போல் ஒருத்தி இல்லையே
எதுவும் இன்னும் மறக்கவில்லையே

நீ என் உலக அழகியே
உன்னை போல் ஒருத்தி இல்லையே
எதுவும் இன்னும் மறக்கவில்லையே

நீ என் உலக அழகியே
உன்னை போல் ஒருத்தி இல்லையே
எதுவும் இன்னும் மறக்கவில்லையே

Neeyaga Andru Ennai Parthathum
Neeyaga Vandhu Pesi Ponathum
Nee Ennai Yetru Oppu Kondathum
Marakkathe

Nilavai Paarka Aasai Pattathum
Nidhanamaga Parvai Vittathum
Neeyaga Vandhu Muththam Ittathum
Marakkathe

Un Porvayaga Ennai Potri Kondathum
Poramai Kondu Oore Parthathum

Nee En Ulaga Azhagiye
Unnai Pol Oruthi Illaiye
Edhuvum Innum Marakkavillayae

Nee En Ulaga Azhagiye
Unnai Pol Oruthi Illaiye
Edhuvum Innum Marakkavillayae

Oor Thoongum Neram Dhinathorum
Antha Mottai Maadi Santhippelam
Aaaaaaa…Vendum Vendum
Nadakkatha Meendum


Thooridum Neram Saalai Oram
Un Thuppathavai Suththi Kondum
Uuuuuuu…Antha Eeram
Kidaikatha Meendum

Pogathe Enru Unnai Kenji Keattathum
Nee Pona Pinbu Naan Pudhaithathum

Innum Marakkavillayae
Irudhayam Marakkavillayae
Edhuvum Innum Marakkavillayae

Nee En Ulaga Azhagiye
Unnai Pol Oruthi Illaiye
Edhuvum Innum Marakkavillayae

Nee En Ulaga Azhagiye
Unnai Pol Oruthi Illaiye
Edhuvum Innum Marakkavillayae

Nee En Ulaga Azhagiye
Unnai Pol Oruthi Illaiye
Edhuvum Innum Marakkavillayae

Marakkavillayae Song Lyrics from movie Jersey. Marakkavillayae song sung by Anirudh Ravichander. Marakkavillayae Song Composed by Anirudh Ravichander. Marakkavillayae Song Lyrics was Penned by Vignesh Shivan. Jersey movie cast Nani, Shraddha Srinath in the lead role actor and actress. Jersey movie released on 2019

Marakkavillayae Song Lyrics From Jersey | மறக்கவில்லையே பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies