Megham

Megham Lyric In English


ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம் மலையாள கரையின் ஓரம் புயல் ஒன்று வீசும் நேரம் அசையாமல் நிற்கும் ஒற்றை பூவை கண்டேனே

கரும் பாறை காற்றில் ஆட களிறெல்லாம் பயந்தே ஓட அணையாமல் நிற்கும் தீயை என் முன் கண்டேனே

முகில் எல்லாம் பாய்ந்தே ஓட மரம் எல்லாம் சாய்ந்தே ஆட இறகாக வீழும் எந்தன் இதயம் எல்லாம் காதல் கொண்டேன்

மேகம் முட்டி மின்னல் வெட்டி வானம் கொட்டி மெட்டு கட்ட கூட்டை விட்டு பட்சி ரெண்டு வின் முட்டி கை தட்ட

கட்டி உருளும் முத்தம் ஒன்று கரை ரெண்டு தீ பற்ற பற்றி கொண்ட உடலின் மீது விட்டு விட்டு தேன் சொட்ட

வேரோடு என்னை கொய்து பூவெல்லாம் காதல் பெய்து வேறேதோ பூமியை செய்து என்னை நட்டாளே

ஆற்றோடு வாழும் மீனை காற்றோடு பாயச் செய்து விண்மீனாய் மின்னச் சொல்லி விண்ணில் விட்டாளே

கையோடு கையும் கோர்த்து நெஞ்சோடு நெஞ்சை கோர்த்து இதழோடு இதழை கோர்த்து உயிரின் மைய புள்ளி தொட்டாள்


மேகம் முட்டி மின்னல் வெட்டி வானம் கொட்டி மெட்டு கட்ட கூட்டை விட்டு பட்சி ரெண்டு வின் முட்டி கை தட்ட

கட்டி உருளும் முத்தம் ஒன்று கரை ரெண்டு தீ பற்ற பற்றி கொண்ட உடலின் மீது விட்டு விட்டு தேன் சொட்ட

மேகம் முட்டி மின்னல் வெட்டி வானம் கொட்டி மெட்டு கட்ட கூட்டை விட்டு பட்சி ரெண்டு வின் முட்டி கை தட்ட

கட்டி உருளும் முத்தம் ஒன்று கரை ரெண்டு தீ பற்ற பற்றி கொண்ட உடலின் மீது விட்டு விட்டு தேன் சொட்ட

மேகம் முட்டி மின்னல் வெட்டி வானம் கொட்டி மெட்டு கட்ட கூட்டை விட்டு பட்சி ரெண்டு வின் முட்டி கை தட்ட

கட்டி உருளும் முத்தம் ஒன்று கரை ரெண்டு தீ பற்ற பற்றி கொண்ட உடலின் மீது விட்டு விட்டு தேன் சொட்ட


Hmm Mm Mm Mm Mm Hmm
Malayaala Karaiyin Oram
Puyal Ondru Veesum Neram
Asaiyaamal Nirkkum Ottrai Poovai Kandenae

Karum Paarai Kaatril Aada
Kalirellaam Bayanthae Oda
Anaiyaamal Nirkkum Theeyai
En Munn Kandenae

Mugil Ellaam Paainthae Oda
Maram Ellaam Saainthae Aada
Iragaaga Veezhum Endhan
Idhayam Ellaam Kaadhal Konden

Megam Mutti Minnal Vetti
Vaanam Kotti Mettu Katta
Koottai Vittu Patchi Rendu
Vinn Mutti Kai Thatta

Katti Urulum Mutham Ondru
Karai Rendu Thee Pattra
Pattri Konda Udalin Meedhu
Vittu Vittu Thaen Chotta

Verrodu Ennai Koidhu
Poovellaam Kaadhal Peidhu
Veredho Bhoomiyai Seidhu
Ennai Nattaalae

Aathodu Vaazhum Meenai
Kaatrodu Paaya Cheidhu
Vinnmeennaai Minna Cholli
Vinnil Vittaalae

Kaiyodu Kaiyum Korthu
Nenjodu Nenjai Korthu
Idhalodu Idhalai Korthu
Uyirin Maiya Pulli Thottaal


Megam Mutti Minnal Vetti
Vaanam Kotti Mettu Katta
Koottai Vittu Patchi Rendu
Vinn Mutti Kai Thatta

Katti Urulum Mutham Ondru
Karai Rendu Thee Pattra
Pattri Konda Udalin Meedhu
Vittu Vittu Thaen Chotta

Megam Mutti Minnal Vetti
Vaanam Kotti Mettu Katta
Koottai Vittu Patchi Rendu
Vinn Mutti Kai Thatta

Katti Urulum Mutham Ondru
Karai Rendu Thee Pattra
Pattri Konda Udalin Meedhu
Vittu Vittu Thaen Chotta

Megam Mutti Minnal Vetti
Vaanam Kotti Mettu Katta
Koottai Vittu Patchi Rendu
Vinn Mutti Kai Thatta

Katti Urulum Mutham Ondru
Karai Rendu Thee Pattra
Pattri Konda Udalin Meedhu
Vittu Vittu Thaen Chotta

Megham Song Lyrics From Hey Sinamika | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies