Methuva Methuva

Methuva Methuva Lyric In English


ம்ம்ஹும்
மெதுவா மெதுவா தொடலாமா
என் மேனியிலே கை படலாமாஆஅ
படலாமா
மெதுவா மெதுவா தொடலாமா
என் மேனியிலே கை படலாமாஆஅ
படலாமா

ஓஓஹோஹோ
வெட்கம் இப்போது வரலாமா
நீ விலகிச் செல்வதும் சரிதானாஆ
சரிதானா
வெட்கம் இப்போது வரலாமா
நீ விலகிச் செல்வதும் சரிதானாஆ
சரிதானா

வேட்டைக்கு வந்தது
நினைவில்லையா நினைவில்லையா
இங்கு வேறொரு புள்ளிமான்
கிடைக்கலையா கிடைக்கலையா
காட்டுக்குள்ளே இந்த நாடகமா
காதலென்றால் இந்த அவசரமா
அவசரமா

ஓஓஹோஹோ
வெட்கம் இப்போது வரலாமா
நீ விலகிச் செல்வதும் சரிதானாஆ
சரிதானா

குளிர்ந்த காற்றாய் மாறட்டுமா
மாறட்டுமா
உன் கூந்தலில் நடனம்
ஆடட்டுமா ஆடட்டுமா
கொல்லும் கண்களை வெல்லட்டுமா
கோடிக் கதைகள் சொல்லட்டுமா
சொல்லட்டுமா

ம்ம்ஹும்
மெதுவா மெதுவா தொடலாமாஆ
என் மேனியிலே கை படலாமாஆஅ
படலாமா


இதயம் முழுவதும்
எனக்கில்லையா எனக்கில்லையா
இன்பமும் துன்பமும்
உனக்கில்லையா உனக்கில்லையா

நாளை மணமக்கள்
நாமில்லையா
அது நடக்கும் வரை மனம்
பொறுக்கலையா பொறுக்கலையா

ஓஓஹோஹோ
வெட்கம் இப்போது வரலாமா
நீ விலகிச் செல்வதும் சரிதானாஆ
சரிதானா

ம்ம்ஹும்
மெதுவா மெதுவா தொடலாமாஆ
என் மேனியிலே கை படலாமாஆஅ
படலாமா
ம்ம்ஹும்ஹ்ம்ம் ஹ்ம்ம்


M Mhum
Medhuvaa Medhuvaa Thodalaamaa
En Maeniyilae Kai Padalaamaaaaa
Padalaamaa
Medhuvaa Medhuvaa Thodalaamaa
En Maeniyilae Kai Padalaamaaaaa
Padalaamaa

O Oho Ho
Vetkam Ippodhu Varalaamaa
Nee Vilagi Chelvadhum Sarithaanaaaa
Sarithaanaa
Vetkam Ippodhu Varalaamaa
Nee Vilagi Chelvadhum Sarithaanaaaa
Sarithaanaa

Vaettaikku Vandhadhu
Ninaivillaiyaa Ninaivillaiyaa
Ingu Vaeroru Pulli Maan
Kidaikkallaiyaa Kidaikkallaiyaa
Kaattukkullae Indha Naadagamaa
Kaadhalenraal Indha Avasaramaa
Avasaramaa

O Oho Ho
Vetkam Ippodhu Varalaamaa
Nee Vilagi Chelvadhum Sarithaanaaaa
Sarithaanaa

Kulirndha Kaattraai Maarattumaa
Maarattumaa
Un Koondhalil Nadanam
Aadattumaa Aadattumaa
Kollum Kangalai Vellattumaa
Kodi Kadhaigal Sollattumaa
Sollattumaa

M Mhum
Medhuvaa Medhuvaa Thodalaamaa
En Maeniyilae Kai Padalaamaaaaa
Padalaamaa


Idhayam Muzhuvadhum
Enakkillaiyaa Enakkillaiyaa
Inbamum Thunbamum
Unakkillaiyaa Unakkillaiyaa

Naalaiya Manamakkal
Naam Illaiyaa
Adhu Nadakkum Varai Manam
Porukkalaiyaa Porukkalaiyaa

O Oho Ho
Vetkam Ippodhu Varalaamaa
Nee Vilagi Chelvadhum Sarithaanaaaa
Sarithaanaa

M Mhum
Medhuvaa Medhuvaa Thodalaamaa
En Maeniyilae Kai Padalaamaaaaa
Padalaamaa
M Mhumhmm Hmmm

Methuva Methuva Song Lyrics From Vettaikaaran (1964) Film | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies