Mittai Mittai

Mittai Mittai Lyric In English


இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

பாடல் ஆசிரியர் : விவேக்

போதை கண்ணாலே பார்த்த நொடி உலகம் உடைக்காதே பால்வெளியின் ஏதோ புள்ளிக்குள் என்னை கட்டி இதயம் இழுக்காதே

மிட்டாய் மிட்டாய் தென்றல் மின்னல் அனுப்பும் மேகம் சொட்டாய் சொட்டாய் வானம் தன்னை இழுக்கும் நேரம்

அவள் வந்தாளே அனல் தந்தாளே கணம் நினைத்தாலே உயிர் நிறைத்தாளே

அடியோ மயிலானேனே மழையோ அது நான் தானே

போதை கண்ணாலே பார்த்த நொடி உலகம் உடைக்காதே பால்வெளியின் ஏதோ புள்ளிக்குள் என்னை கட்டி இதயம் இழுக்காதே

எங்கோ இருந்தேனே தேடி வந்து இம்சை கொடுக்காதே பேரழகின் தேனில் விழுந்தேனே உன்னை விட்டு எங்கும் அனுப்பாதே

உன்னை நினைத்தால் என்னை சுற்றி சாளரங்கள் எந்தன் அறைக்குள் ஓடைக்குருவி ஐந்து புலனும் வாலறுந்த வானரங்கள் கோப்பை நுரைக்குள் கோடி அருவி


அதிகாலை கனவொன்றிலே உனக்காக உலகாக நானே

இருவர் : போதை கண்ணாலே பார்த்த நொடி உலகம் உடைக்காதே பால்வெளியின் ஏதோ புள்ளிக்குள் என்னை கட்டி இதயம் இழுக்காதே

இருவர் : எங்கோ இருந்தேனே தேடி வந்து இம்சை கொடுக்காதே பேரழகின் தேனில் விழுந்தேனே உன்னை விட்டு எங்கும் அனுப்பாதே

பாதை மணல் மேல் தூரம் சுவைத்து காதல் கொண்ட தாவரங்கள் தள்ளி இருந்தே அன்பு வளர்ந்து பூக்கள் தெளிக்கும் பாடி திளைக்கும் வானம் ரசிக்கும் பெண் கிளியைப் பார்த்திருந்தால் எந்தன் மனமோ உன்னை நினைக்கும்

துணையாக வரவில்லையே இணையாக இயல்பாக நீயே

இருவர் : போதை கண்ணாலே பார்த்த நொடி உலகம் உடைக்காதே பால்வெளியின் ஏதோ புள்ளிக்குள் என்னை கட்டி இதயம் இழுக்காதே

இருவர் : எங்கோ இருந்தேனே தேடி வந்து இம்சை கொடுக்காதே பேரழகின் தேனில் விழுந்தேனே உன்னை விட்டு எங்கும் அனுப்பாதே


Lyrics By : Vivek

Bothai Kannaalae
Partha Nodi Ulagam Udaikaathae
Paalveliyin Yedho Pullikkul
Ennai Katti Idhayam Izhukkathae

Mittaai Mittaai Thendral
Minnal Anuppum Megamhei
Sottaai Sottaai Vaanam
Thannai Izhakum Neramhei

Aval Vanthaalae
Anal Thanthaalae
Ganam Ninaithaalae
Uyir Niraithaalae
Adiyo Mayilaanenae
Mazhaiyo Adhu Naan Thaanae

Bothai Kannaalae
Partha Nodi Ulagam Udaikaathae
Paalveliyin Yedho Pullikkul
Ennai Katti Idhayam Izhukkathae

Engo Irunthene
Thedi Vanthu Imsai Kodukkaathae
Paerazhagin Thaenil Vizhunthenae
Unnai Vittu Engum Anuppaathae

Humming :

Unnai Ninaithaal
Ennai Sutri Saalarangal
Endhan Araikkul Odaikuruvi
Aindhu Pulanum
Vaalaruntha Vaanarangal
Koppai Nuraikkul Kodi Aruvi


Athikaalai Kanavondrilae
Unakaaga Ulagaaga Naanae

Bothai Kannaalae
Partha Nodi Ulagam Udaikaathae
Paalveliyin Yedho Pullikkul
Ennai Katti Idhayam Izhukkathae

Engo Irunthene
Thedi Vanthu Imsai Kodukkaathae
Paerazhagin Thaenil Vizhunthenae
Unnai Vittu Engum Anuppaathae

Humming :

Paadhai Manal Mel
Dhooram Suvaithu
Kaadhal Konda Thavarangal
Thalli Irunthae
Anbu Valanthu
Pookal Thelikkum
Paadi Thilaikkum
Vaanam Rasikkum
Pen Kiliyai Paarthirunthaal
Endhan Manamo Unnai Ninaikkum
Thunaiyaaga Varavillaiyae
Inaiyaaga Iyalbaaga Neeyae

Bothai Kannaalae
Partha Nodi Ulagam Udaikaathae
Paalveliyin Yedho Pullikkul
Ennai Katti Idhayam Izhukkathae

Engo Irunthene
Thedi Vanthu Imsai Kodukkaathae
Paerazhagin Thaenil Vizhunthenae
Unnai Vittu Engum Anuppaathae

Mittai Mittai Song Lyrics From Anel Meley Pani Thuli | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies