Moodiko Moodiko |
---|
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ
அம்மம்மா பொண்ணா இவ
அப்பப்பா பொல்லாதவ
அம்மம்மா பொண்ணா இவ
அப்பப்பா பொல்லாதவ
ஆழமானவ துணியை எடுத்து
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ
ஹே இந்த கதை எங்கே எப்பவும்
நான் பார்த்ததே இல்லை
எல்லோருக்கும் சொல்ல இது
ஒண்ணும் மகாபாரதமில்ல
அங்கே வெச்ச தீயே வந்து
இங்கே பத்துது இப்போது
ஹ என்ன பண்ண ஏது பண்ண
தண்ணீ ஊத்து தப்பேது
கண்ண மறைக்கும் பொழுதும்
காதில் வந்து காதல் சத்தம் கேட்கிறது
கள்ளப்பார்வை பார்த்து கதைய ரசிக்க
கண்ணும் ரெண்டும் துடிக்கிறதே
மனசை கொஞ்சம் மட்டுப்படுத்து
ஆஹ்ஹா
என்னையும் கொஞ்சம் கட்டுப்படுத்து
ஹய்யோ
மனசை கொஞ்சம் மட்டுப் படுத்து
என்னையும் கொஞ்சம் கட்டுப்படுத்து
ம்ம்
ஆஹ்ஹ்ஹா
ஆஹா
ஹ்ஹா
ஏய்ய்ய்ய்
ஹாமூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ
ஹ்ஹா சேவல் வந்து சுத்தும் போது சேராத கோழி
ஆவல் வந்து சேரும் போது தாங்காது தோழி
காலுப் பட்டா குத்தமுன்னு ஊருக்குள்ள கேட்டேனே
காலுப் பட்டா சொர்க்கமுன்னு கட்டில் மேலே பார்த்தேனே
காமன் போட்ட கணக்கு பாக்கி இருக்கு
கண் தொறந்து பார்ப்போமா
உள்ளே காய்ச்சல் அடிக்கும் உசுரு துடிக்கும்
ஒதுங்கித்தான் போவோமா
கடிக்குதடி கட்ட எறும்பு
ஆஹ்
துடிக்குதடி பொட்டக் கரும்பு
ஆஹ்
கடிக்குதடி கட்ட எறும்பு
துடிக்குதடி பொட்டக் கரும்பு
ஏய்ஹஹம்ம்ஹ்ஹா
ம்ம்ஹ்ஹா
ஹையய்யயோ
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ
அம்மம்மா பொண்ணா இவ
அப்பப்பா பொல்லாதவ
அம்மம்மா
பொண்ணா இவ
அப்பப்பா
பொல்லாதவ
ஆழமானவ துணியை எடுத்து
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ
Moodikko Moodikko Kanna Moodikko
Kattikko Kattikko Enna Kattiko
Moodikko Moodikko Kanna Moodikko
Kattikko Kattikko Enna Kattiko
Ammamma Ponnaa Iva
Appappa Pollathava
Ammamma Ponnaa Iva
Appappa Pollathava
Aazhamanavathuniyai Eduthu
Moodikko Moodikko Kanna Moodikko
Kattikko Kattikko Enna Kattiko
Hae Intha Kadha Engae Eppavum
Naan Paarthathae Illae
Ellorukkum Solla Ithu
Onnum Mahabharatham Illa
Ange Vecha Theeyae Vanthu
Ingae Pathuthu Ippothu
Ha Enna Panna Yethu Panna
Thannee Oothu Thappaethu
Kanna Maraikkum Pozhuthu
Kaathil Vanthu Kadhal Satham Ketkirathe
Kalla Paarvai Paarthu Kathaya Rasikka
Kannu Rendum Thudikirathae
Manasa Konjam Mattupaduthu
Aahhaa
Ennayum Konjam Kattupaduthu
Hayyooo
Manasa Konjam Mattupaduthu
Ennayum Konjam Kattupaduthu
Mmm
Aahhaha
Aaha
Hhaa
Aeiiii
Haamoodikko Moodikko Kanna Moodikko
Kattikko Kattikko Enna Kattiko
Hhaaseval Vanthu Suthum Pothu Seratha Kozhi
Aaval Vanthu Serum Pothu Thangathu Thozhi
Kaalu Pattaa Kutthamunnu Oorukkulla Kettenae
Kaalu Patta Sorgamunnu Kattil Mela Parthenae
Kaaman Potta Kanakku Paaki Irukku
Kan Thoranthu Paarpoma
Ullae Kaaichal Adikkum Usuru Thudikkum
Othungithaan Povoma
Kadikkuthadi Katta Erumbu
Aahh
Thudikkuthadi Potta Karumbu
Aahh
Kadikkuthadi Katta Erummbu
Thudikkuthadi Potta Karumbu
Aeihahammhhaha
Mmhhaa
Haiyyayyayo
Moodikko Moodikko Kanna Moodikko
Kattikko Kattikko Enna Kattiko
Ammamma Ponnaa Iva
Appappa Pollathava
Ammamma
Ponnaa Iva
Appappa
Pollathava
Aazhamanavathuniyai Eduthu
Moodikko Moodikko Kanna Moodikko
Kattikko Kattikko Enna Kattiko