Mookuthi Muthazhaghu

Mookuthi Muthazhaghu Lyric In English


மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை பொட்டழகு பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச நெல்லுமணி பல்லழகு

மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை பொட்டழகு பொட்டழகு பொட்டழகு பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச நெல்லுமணி பல்லழகு பல்லழகு பல்லழகு

பத்து விரல் பூவழகு பாதம் தங்க தேரழகு பத்து விரல் பூவழகு பாதம் தங்க தேரழகு வானம் விட்டு மண்ணில் வந்தாள் நிலவல்ல பெண்ணழகு

மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை பொட்டழகு பொட்டழகு பொட்டழகு பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச நெல்லுமணி பல்லழகு பல்லழகு பல்லழகு

மருதாணி கொடி போல மவுசாக அவ நெறமா ஆஹா என்ன நடையோ ஆஹா அன்ன நடையோ மழை பெஞ்ச தரை போல பதமாக நானிருப்பேன் ஆஹா என்ன அழகோ ஆஹா வண்ண மயிலோ

வலை வீசும் கண்ணழகு வளைந்தாடும் இடையழகு கருநாகக் குழல் அழகு கற்கண்டு குரல் அழகு மலையாள மலையில் மலர்ந்த மலர்க்காடு முள்ளழகு

மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை பொட்டழகு பொட்டழகு பொட்டழகு பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச நெல்லுமணி பல்லழகு பல்லழகு பல்லழகு



கொண்டவனே கோயில் எனும் குலமகளா அவள் இருப்பா ஆஹா நல்ல மனசு ஆஹா தங்க மனசு தன் முகத்தெப் பார்ப்பதற்கும் என் முகத்தில் அவள் முழிப்பாள் ஆஹா ரொம்ப புதுசு அய்யாக்கேத்த பரிசு

கார்த்திகையில் வெயில் தருவா சித்திரையில் மழை தருவா விண்மீன்கள் சேர்த்துவைத்து வீட்டில் விளக்கேற்றி வைப்பாள் தாயைப்போல பாசம் சொல்லி தமிழ்பெண்ணாய் வாழ்ந்திருப்பாள்

மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை பொட்டழகு பொட்டழகு பொட்டழகு பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச நெல்லுமணி பல்லழகு பல்லழகு பல்லழகு

பத்து விரல் பூவழகு பாதம் தங்க தேரழகு பத்து விரல் பூவழகு பாதம் தங்க தேரழகு வானம் விட்டு மண்ணில் வந்தாள் நிலவல்ல பெண்ணழகு

மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை பொட்டழகு பொட்டழகு பொட்டழகு பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச நெல்லுமணி பல்லழகு பல்லழகு பல்லழகு

ஓஹோ ஹோ ஓஹோ ஓ ஓஹோ ஹோ ஓஹோ ஓ ஓஹோ ஹோ ஓஹோ ஓ


Mookkuththi Muththazhagu
Moonaampirai Pottazhagu
Pollaachchi Mannil Vilainja
Nellumani Pallazhagu

Mookkuththi Muththazhagu
Moonaampirai Pottazhagu
Pottazhagu Pottazhagu
Pollaachchi Mannil Vilainja
Nellumani Pallazhagu
Pallazhagu Pallazhagu

Paththu Viral Poovazhagu
Paadham Thanga Thaerazhagu
Paththu Viral Poovazhagu
Paadham Thanga Thaerazhagu
Vaanam Vittu Mannil Vanthaal
Nilavalla Pennazhagu

Mookkuththi Muththazhagu
Moonaampirai Pottazhagu
Pottazhagu Pottazhagu
Pollaachchi Mannil Vilainja
Nellumani Pallazhagu
Pallazhagu Pallazhagu

Maruthaani Kodi Pola Mavusaaga Ava Neramaa
Aahaa Enna Nadaiyo Aahaa Anna Nadaiyo
Mazhai Penja Tharai Pola Padhamaaga Naanirupaen
Aahaa Enna Azhago Aahaa Vanna Mayilo

Valai Veesum Kannazhagu
Valainthaadum Idaiyazhagu
Karunaaga Kuzhal Azhagu
Karkandu Kural Azhagu
Malaiyaala Malaiyil Malarntha
Malarkkaadu Mullazhagu

Mookkuththi Muththazhagu
Moonaampirai Pottazhagu
Pottazhagu Pottazhagu
Pollaachchi Mannil Vilainja
Nellumani Pallazhagu
Pallazhagu Pallazhagu



Kondavanae Koyil Enum
Kulamagalaa Aval Iruppaa
Aahaa Nalla Manasu Aahaa Thanga Manasu
Than Mugathep Paarpatharkkum
En Mugaththil Aval Muzhippaal
Aahaa Romba Pudhusu Aiyaakeththa Parisu

Kaarththigaiyil Veyil Tharuvaa
Chiththiraiyil Mazhai Tharuvaa
Vinmeengal Saerththu Vaiththu
Veettil Vilakkettri Vaippaal
Thaayaipola Paasam Solli
Thamizh Pennaai Vaazhnthiruppaal

Mookkuththi Muththazhagu
Moonaampirai Pottazhagu
Pottazhagu Pottazhagu
Pollaachchi Mannil Vilainja
Nellumani Pallazhagu
Pallazhagu Pallazhagu

Paththu Viral Poovazhagu
Paadham Thanga Thaerazhagu
Paththu Viral Poovazhagu
Paadham Thanga Thaerazhagu
Vaanam Vittu Mannil Vanthaal
Nilavalla Pennazhagu

Mookkuththi Muththazhagu
Moonaampirai Pottazhagu
Pottazhagu Pottazhagu
Pollaachchi Mannil Vilainja
Nellumani Pallazhagu
Pallazhagu Pallazhagu


Mookuthi Muthazhaghu Song Lyrics From Kannupada Poguthaiya | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies