Mudhal Naal Indru |
---|
முதல் நாள் இன்று
எதுவோ ஒன்று
வேறாக உனை மாற்றலாம்
அங்கங்கு அனல் ஏற்றலாம்
என் உள்ளம் பாடுகின்றது
யார் சொல்லி கற்று கொண்டது
நில் என்றால் சட்டென்று நிற்காதம்மா
நான் என்ன சொன்னாலும்
கேட்காதம்மா
ஓஹோ ஜானே ஜா
முதல் நாள் இன்று
எதுவோ ஒன்று
வேறாக உனை மாற்றலாம்
அங்கங்கு அனல் ஏற்றலாம்
திசை தூறும்
கூறுகின்ற உண்மை
குளிர்போலே காதல்
மேகம் மேன்மை
தீண்டும் வரையில்
தித்திக்காதோ சொல்ல உள்ளம்
முழுதாக
மூழ்கியதும் இல்லை
முழ்காமல் மிதந்ததும் இல்லை
காதல் கடல் விழுந்தவர்
காணும் இதை
வெகு தூரம் வந்தேன்
காதல் கிருமிகள் நெருங்காமல்
முதல் நாள் இன்று
ஓஹோ
எதுவோ ஒன்றுஓஹோ
லேசாக எனை மாற்றலாம்
அங்கங்கு அனல் ஏற்றலாம்
இளம் நெஞ்சில் காதல்
விதை தூவு
இல்லையேல் நீ தன்னந்தனி தீவு
வாழ்க்கை ஒரு
சுமையானால் நோ சொல்லு
ஓஹோ
உதட்டாலே காதல்
எனும் சொல்லை
குறைத்தாலே கூட வரும் தொல்லை
வாழும் மட்டும் விழிகளின்
தூக்கம் கெடும்
சுகம் எது வாழ்வில்
காதல் வழியை சுமக்காமல்
முதல் நாள் இன்று
எதுவோ ஒன்று
வேறாக உனை மாற்றலாம்
அங்கங்கு அனல் ஏற்றலாம்
ஓ பூக்கள் வைரம் என்று தான்
காற்றிடும் காதல் ஒன்று தான்
உண்டாகும் இன்பங்கள் உச்சம் உச்சம்
என்றாலும் துன்பம் தான்
மிச்சம் மிச்சம்
ஓஹோ கோரியேயே
ஹோசன சோனா(4)
Pop Shalini And Mahalaxmi Iyer
Mudhaal Naal Indru
Yethuvo Ondru
Veraaga Unai Maatrallaam
Angangu Anal Yetralaam
En Ullam Paadu Kindrathu
Yaar Solli Katru Kondathu
Nil Endraal Sattendru Nirkaathamaa
Naan Enna Sonaalum Ketkathamaa
Oho Jaanae Jaa
Mudhaal Naal Indru
Yethuvo Ondru
Veraaga Unai Maatrallaam
Angangu Anal Yetralaam
Thisai Thoorum
Koorugindra Unmai
Kulirpolae Kaadhal
Megam Menmai
Theendum Varaiyil
Thithikaatho Soll Ullam
Muzhuthaaga Mulgiyathum Illai
Mullgaamal Mithanthathum Illai
Kaadhal Kadal Vilunthavar
Kaanum Ithai
Woah Hoo Woah Woah
Vegu Thooram Vanthaen
Kaadhal Kirumigal Nerungaamal
Mudhaal Naal Indru
Ohooo
Yethuvo Ondruohooo
Lesaaga Enai Maatrallaam
Angangu Anal Yetralaam
Ilam Nenjil Kaadhal
Vithai Thoovu
Illaiyel Nee Thannamthani Theevu
Vaalkai Oru Sumaiyaanaal No Sollu
Ohooooooo
Uthataalae Kaadhal
Yenum Sollai
Uraithaalae Kooda Varum Thollai
Vaalum Mattum Vizhigalin
Thookam Kedum
Ah Ah Ah Ahwoah Woah
Sugam Yethu Vaalvil
Kaadhal Valiyai Sumakaamal
Mudhaal Naal Indru
Yethuvo Ondru
Veraaga Unai Maatrallaam
Angangu Anal Yetralaam
Oh Pookal Vairam Endru Thaan
Kaatridum Kaadhal Ondru Thaan
Undaagam Inbangal Utcham Utcham
Endraalum Thunbam Thaan
Mitcham Mitcham
Oho Goriyaeyae
Hosana Sonaa(4)