Murali Mogha

Murali Mogha Lyric In English


இசை அமைப்பாளர்  : ஏ ஆர் ரஹ்மான்

தக திமித திமித மதி சரிய சரிய சதிராட்டம் விட்டு போனானே ஒரு சிமிட்டி சிமிட்டி ஒரு கணத்தில் அணைத்து மறு கணத்தில் நண்பன் ஆனவனே

அவன் நீல வண்ண கார்மேக கண்ணன் போல் பூத்ததிந்த சிறு மயிலின் நெஞ்சம் அடி அங்கும் இங்கும் சச்சரவு நடக்க உன் உறவு வேண்டி உத்தரவு தருமா அவள் இதழ்கள்

இருவர் : முரளி மோகா குழல் இசையுதே இருவர் : முரளி மோகா குழல் இசையுதே இருவர் : முரளி மோகா குழல் இசையுதே

இருவர் : என் நேச சுவாசமே இசைத்து தருவாய் காதலின் சாதலின் மோகத்தின் வரம்

இருவர் : முரளி மோகா குழல் இசையுதே இருவர் : முரளி மோகா குழல் இசையுதே இருவர் : முரளி மோகா குழல் இசையுதே

ஆபறந்தோம் நீயும் நானும் துளி வானம் ஆனோமே பிரிவோம் நாம் மெய் எனில் உயிர் நீங்கும் நீங்குமே உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் மதி மயங்குதே விழி கலங்குதே உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் மதி மயங்குதே விழி கலங்குதே

உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் மதி மயங்குதே விழி கலங்குதே

பறந்தோம் நீயும் நானும் துளி வானம் ஆனோமே பிரிவோம் நாம் மெய் எனில் உயிர் நீங்கும் நீங்குமே

உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் மதி மயங்குதே விழி கலங்குதே உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் மதி மயங்குதே விழி கலங்குதே உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் மதி மயங்குதே விழி கலங்குதே


நம்மில் உன்னை கண்டு உன்மத்தம் உன்மத்தம் காற்றில் நீருக்குள்ள தன்மத்தம் தன்மத்தம் என்னில் உன்னை கண்டு உன்மத்தம் பார்வைகள் மீட்ட பந்தம் என்று தந்த ஆதாரம் ஆதாரம்

வாழ்வை வெட்டி போகாதே இருவர் : பார்வை பறிக்காதே இதயம் நனையும் இருவர் : உன் விழிகளிலே உயிர் ஓவியம் உயிர் ஓவியம் பாதை எங்கே போனாலும் நீ வேண்டும்

உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் மதி மயங்குதே விழி கலங்குதே

உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் மதி மயங்குதே விழி கலங்குதே

இருவர் : உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் மதி மயங்குதே விழி கலங்குதே

உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் மதி மயங்குதே விழி கலங்குதே

இருவர் : முரளி மோகா குழல் இசையுதே இருவர் : முரளி மோகா குழல் இசையுதே இருவர் : முரளி மோகா குழல் இசையுதே

இருவர் : என் நேச சுவாசமே இசைத்து தருவாய் காதலின் சாதலின் மோகத்தின் வரம்

இருவர் : முரளி மோகா குழல் இசையுதே இருவர் : முரளி மோகா குழல் இசையுதே இருவர் : முரளி மோகா குழல் இசையுதே


Thakka Thimitha Thimitha
Mathi Sariya Sariya Sathiraatam Vittu Ponane
Oru Simitti Simitti Oru Ganathil Anaithu
Maru Ganathil Nanban Aanavanae

Avan Neela Vanna Kaarmega Kannan Pol
Poothathintha Siru Mayilin Nenjam
Adi Angum Engum Sacharavu Nadakka
Un Uravu Vendi Utharavu Tharuma Aval Idhazhgal

Murali Mogha Kuzhal Isaiyuthae
Murali Mogha Kuzhal Isaiyuthae
Murali Mogha Kuzhal Isaiyuthae

En Nesa Swasamae Isainthu
En Nesa Swasamae Isainthu
Tharuvaai Kaadhalin Saadhalin Mogathin Varam

Murali Mogha Kuzhal Isaiyuthae
Murali Mogha Kuzhal Isaiyuthae
Murali Mogha Kuzhal Isaiyuthae

Aaaparanthom Neeyum Nanum Thuli Vaanam Aanomae
Pirivom Naam Mei Enil Uyir Neengum Neengumae
Un Angam Angam Tharum Antharangam Madhi Mayanguthae
Vizhi Kalanguthae
Un Angam Angam Tharum Antharangam Madhi Mayanguthae
Vizhi Kalanguthae
Un Angam Angam Tharum Antharangam Madhi Mayanguthae
Vizhi Kalanguthae

Paranthom Neeyum Naanum Thuli Vaanam Aanomae
Pirivom Naam Mei Enil Uyir Neengum Neengumae
Un Angam Angam Tharum Antharangam Madhi Mayanguthae
Vizhi Kalanguthae
Un Angam Angam Tharum Antharangam Madhi Mayanguthae
Vizhi Kalanguthae
Un Angam Angam Tharum Antharangam Madhi Mayanguthae
Vizhi Kalanguthae


Nammil Unnai Kandu Unmatham Unmatham
Kaatril Neerukulla Thanmatham Thanmatham
Ennil Unnai Kandu Unmatham
Paarvaigal Meeta
Bandham Endru Thantha Aatharam Aatharam
Vazhvai Vetti Pogadhae Paarvai Parikkadhae
Idhayam Nanaiyum
Un Vizhigalilae Uyir Oviyam Uyir Oviyam
Paadhai Engae Ponaalum Nee Vendum

Un Angam Angam Tharum Antharangam Madhi Mayanguthae
Vizhi Kalanguthae
Un Angam Angam Tharum Antharangam Madhi Mayanguthae
Vizhi Kalanguthae
Un Angam Angam Tharum Antharangam Madhi Mayanguthae
Vizhi Kalanguthae
Un Angam Angam Tharum Antharangam Madhi Mayanguthae
Vizhi Kalanguthae

Murali Mogha Kuzhal Isaiyuthae
Murali Mogha Kuzhal Isaiyuthae
Murali Mogha Kuzhal Isaiyuthae

En Nesa Swasamae Isainthu
En Nesa Swasamae Isainthu
Tharuvaai Kaadhalin Saadhalin Mogathin Varam

Murali Mogha Kuzhal Isaiyuthae
Murali Mogha Kuzhal Isaiyuthae
Murali Mogha Kuzhal Isaiyuthae

Murali Mogha Song Lyrics From Galatta Kalyaanam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies