Muthu Mutha

Muthu Mutha Lyric In English


ஓஒஓஓஓ ஓஒஓஓஓ

எக்கி எக்கி எக்குவா எக்கி எக்கி எக்குவா சக்சிக்குச்சா சக்சிக்குச்சா எக்கி எக்கி எக்குவா எக்கி எக்கி எக்குவா சக்சிக்குச்சா சக்சிக்குச்சா

முத்து முத்தா பூத்திருக்கும் முல்லப் பூவ புடிச்சிருக்கு கொத்து கொத்தா காய்ச்சிருக்கும் திராட்சைப் பழம் புடிச்சிருக்கு

அந்த மலை மேலே ஓடும் வெள்ளை மேகம் புடிச்சிருக்கு இந்த நதியோரம் நீந்தும் சின்ன மீனும் புடிச்சிருக்கு இன்னும் என்னென்னவோ புடிச்சிருக்கு எல்லாமே ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு

மஞ்ச மஞ்ச பல்வரிசை மக்காசோளம் பிடிச்சிருக்கு சின்ன சின்ன தண்ணிகுடம் இளநீரும் பிடிச்சிருக்கு

ஓயே ஓயே ஓயே ஓயே

புத்தகத்தை போலே ரெக்கை விரித்தாடும் பட்டாம்பூச்சி புடிச்சிருக்கு காதல் கவிதானோ யாரறிய கூடும் ஆட்டுத்தாடி புடிச்சிருக்கு

மண்ணில் விழுந்தாலும் என்றும் உயிர் வாழும் அந்த மலையருவி எனக்கு புடிச்சிருக்கு நன்றி கடனோடு மண்ணில் தலை சாயும் நெல்லின் மரியாதை கூட புடிச்சிருக்கு


அந்த தோகைமயில் புடிச்சிருக்கு இந்த வெள்ளை முயல் புடிச்சிருக்கு இன்னும் என்னென்னவோ புடிச்சிருக்கு எல்லாமே ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு

முட்டி முட்டி பால் குடிக்கும் கன்னுக்குட்டி புடிச்சிருக்கு கட்டி கட்டி வச்சிருக்கும் காவல் பொம்மை புடிச்சிருக்கு

கைப்பிடி நீண்ட குடை போல் பனை மரம் புடிச்சிருக்கு கை வீசாமல் நடக்கும் காற்றையும் புடிச்சிருக்கு இன்னும் என்னென்னவோ புடிச்சிருக்கு எல்லாமே ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு

நட்சத்திர கால் பதிக்கும் வாத்து கூட்டம் புடிச்சிருக்கு செம்பருத்தி கொண்ட போட்ட சேவலையும் புடிச்சிருக்கு

ஓஒஓஓஓ ஓஒஓஓஓ



Ooooooooo
Ooooooooo

Ekki Ekki Ekkuvaa
Ekki Ekki Ekkuvaa
Saksikkuchchaa Saksikkuchchaa
Ekki Ekki Ekkuvaa
Ekki Ekki Ekkuvaa
Saksikkuchchaa Saksikkuchchaa

Muththu Muththaa Pooththirukkum
Mulla Poova Pudichchirukku
Koththu Koththaa Kaaichchirukkum
Thiraatchai Pazham Pudichchirukku

Antha Malai Maelae Oodum
Vellai Megam Pudichchirukku
Intha Nadhiyoram Neenthum
Chinna Meenum Pudichchirukku
Innum Ennennavo Pudichchirukku
Ellaamae Rompa Rompa Pudichchirukku

Manja Manja Palvarisai
Makkaa Cholam Pidichchirukku
Chinna Chinna Thannikudam
Ilaneerum Pidichchirukku

Ooyaeooyae
Ooyaeooyae

Puththagaththai Polae Rekkai Viriththaadum
Pattaampoochchi Pudichchirukku
Kadhal Kavithaanoyaarariya Koodum
Aattuthaadi Pudicchhirukku


Mannil Vizhunthaalum Endrum Uyir Vaazhum
Antha Malaiyaruvi Enakku Pudichchirukku
Nandri Kadanodu Mannil Thalai Saayum
Nellin Mariyaathai Kooda Pudichchirukku

Antha Thogaimayil Pudichchirukku
Intha Vellai Muyal Pudichchirukku
Innum Ennennavo Pudichchirukku
Ellaamae Rompa Rompa Pudichchirukku

Mutti Mutti Paal Kudikkum
Kannukkutti Pudichchirukku
Katti Katti Vachchirkkum
Kaaval Bommai Pudichchirukku

Kaippidi Neenda Kudai Pol
Panai Maram Pudichchirukku
Kai Veesaamal Nadakkum
Kaattraiyum Pudichchirukku
Innum Ennennavo Pudichchirukku
Ellaamae Rompa Rompa Pudichchirukku

Natchaththira Kaal Padhikkum
Vaaththu Koottam Pudichchirukku
Sembaruththi Konda Potta
Sevalaiyum Pudichirukku

Ooooooooo
Ooooooooo

Muthu Mutha Song Lyrics From Veeranadai | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies