Usura Vachan Mama

Usura Vachan Mama Lyric In English


உசுர வச்சேன் மாமா நீங்க ஒதுங்கி போகலாமா பாசம் வச்சேன் மாமா நீங்க பயந்து ஓடலாமா

உசுர வச்சேன் மாமா நீங்க ஒதுங்கி போகலாமா பாசம் வச்சேன் மாமா நீங்க பயந்து ஓடலாமா

ஏய்புளிய மரத்த பாரு புளிய மரத்த பாரு புளியமர தோப்புக்குள்ளே பூங்காவன வீட்டப் பாரு பூங்காவன வீட்டுக்குள்ளே மச்சானே நம்ம புதுக்குடித்தனம் போகலாமே மச்சானே

ஏய் ஆலமரத்த பாரு ஆலமரத்த பாரு ஆலமர தோப்புக்குள்ளே அழகான கூட்டப் பாரு அழகான கூட்டுக்குள்ளே மச்சானே நாம ஆடிப்பாடி இருக்கலாமே மச்சானே

நான் காதுக்கு தோடு கேட்டு கடுகடுன்னு பேசினேனா மூக்குக்கு கல்லு கேட்டு மொகஞ்சுளிச்சு நின்னேனா கழுத்துக்கு நகை கேட்டு கண்டபடிதான் பேசினேனா காலுக்கு கொலுசு கேட்டு கோபப்பட்டுத்தான் நின்னேனா


ஆச வச்ச நேச மச்சான் அன்பத்தானே கேட்டேன் ஒரு மஞ்சத்தாலி கேட்டேன்

தென்ன மரத்த பாரு தென்ன மரத்தப் பாரு தென்னமரத் தோப்புக்குள்ளே தென்றல் வந்து வீசும் பாரு தென்றலோட சேர்ந்து நாம மச்சானே ஒரு தெம்மாங்குதான் பாடலாமே மச்சானே

ஹேய்கொய்யா மரத்த பாரு கொய்யா மரத்த பாரு கொய்யாமரத் தோப்புக்குள்ளே கொஞ்சி பேசும் குயிலப்பாரு கொஞ்சிப் பேசும் குயிலப் போல மச்சானே நாம கூடிப் பேசி இருக்கலாமே மச்சானே

உசுர வச்சேன் மாமா நீங்க ஒதுங்கி போகலாமா பாசம் வச்சேன் மாமா நீங்க பயந்து ஓடலாமா


Usura Vachaen Mama
Neenga Odhungi Pogalaamaa
Paasam Vachaen Mama
Neenga Bayanthu Odalaamaa

Usura Vachaen Mama
Neenga Odhungi Pogalaamaa
Paasam Vachaen Mama
Neenga Bayanthu Odalaamaa

Yaeipuliya Maraththa Paaru
Puliya Maraththa Paaru
Puliyamara Thoppukkullae Poongaavana Veetta Paaru
Poongaavana Veettukkullae Machchaanae
Namma Pudhukudiththanam Pogalaamae Machanae

Yaei Aalamaraththa Paaru Aalamaraththa Paaru
Aalamara Thoppukkullae Azhagaana Kootta Paaru
Azhagaana Koottukullae Machchaanae
Naama Aadipaadi Irukkalaamae Machchaanae

Naan Kaadhukku Thodu Kettu
Kadukadunnu Pesinaenaa
Mookkukku Kallu Kettu
Moganjsulichchu Ninnaenaa
Kazhuththukku Nagai Kettu
Kandapadithaan Pesinaenaa
Kaalukku Kozhusu Kettu
Kobapattuththaan Ninnaenaa


Aasa Vachcha Nesa Machchaan
Anbaththaanae Kettaen
Oru Manjaththaali Kettaen

Thenna Maraththa Paaru Thenna Maraththa Paaru
Thenna Mara Thoppukkullae
Thendral Vanthu Veesum Paaru
Thendraloda Saernthu Naama Machchaanae
Oru Themmaanguthaan Paadalaamae Machchaanae

Haeikoiyyaa Maraththa Paaru
Koiyyaa Maraththa Paaru
Koiyyaa Mara Thoppukkullae
Konji Pesum Kuyila Paaru
Konji Pesum Kuyila Pola Machchaanae
Naama Koodi Pesi Irukkalaamae Machchaanae

Usura Vachaen Mama
Neenga Odhungi Pogalaamaa
Paasam Vachaen Mama
Neenga Bayanthu Odalaamaa

Usura Vachan Mama Song Lyrics From Veeranadai | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies