My Dear Young Lover

My Dear Young Lover Lyric In English


பாடலாசிரியர்  : பஞ்சு அருணாசலம்

மை டியர் யங் லவர் நான் ஒரு சன் ப்ளவர் காயுதே பாத் சவர் காரணம் லவ் பீவர் நீயும் கூட பேச்சுலர்

மை டியர் யங் லவர் நான் ஒரு சன் ப்ளவர்

தாகம் வந்து ஓர் வேகம் வந்து தேகம் எங்கும் மோகம் தந்து ஆடு பருவச் சிட்டு இளமை மொட்டு பக்கம் வந்து தொட்டு தொட்டு பாடு கண்களின் ஜாடை கன்னியின் வாடை காட்டினேன் பாதை ஊட்டுதா போதை

மை டியர் யங் லவர் நான் ஒரு சன் ப்ளவர்


கன்னம் எங்கும் தேன் கிண்ணம் உண்டு சின்னம் வைத்து இன்பம் சொல்ல வா வா சின்னப் பொண்ணு அழைக்குபோது செல்லம் தந்து கொஞ்சி பேச வா வா எங்கெங்கு தொட்டால் என்னென்ன கிடைக்கும் அங்கங்கு தேடு சொர்க்கமே திறக்கும்

மை டியர் யங் லவர் நான் ஒரு சன் ப்ளவர் காயுதே பாத் சவர் காரணம் லவ் பீவர் நீயும் கூட பேச்சுலர்

மை டியர் யங் லவர் நான் ஒரு சன் ப்ளவர்


Lyrics By : Panchu Arunachalam

My Dear Young Lover Naan Oru Sun Flower
Kaayuthae Bath Shower Kaaranam Love Fever
Neeyum Kooda Bachelor

My Dear Young Lover Naan Oru Sun Flower

Thaagam Vanthu Orr Vegam Vanthu
Thegam Engum Mogam Thanthu Aadu
Paruva Chittu Ilamai Mottu
Pakkam Vanthu Thottu Thottu Paadu
Kangalin Jaadai Kanniyin Vaadai
Kaattinen Paadhai Oottuthaa Bodhai

My Dear Young Lover Naan Oru Sun Flower


Kannam Engum Thaen Kinnam Undu
Chinnam Vaiththu Inbam Solla Vaa Vaa
Chinna Ponnu Azhaikkumpothu
Chellam Thanthu Konji Pesa Vaa Vaa
Engengu Thottaal Ennenna Kidaikkum
Angangu Thedu Sorkkamae Thirakkum

My Dear Young Lover Naan Oru Sun Flower
Kaayuthae Bath Shower Kaaranam Love Fever
Neeyum Kooda Bachelor

My Dear Young Lover Naan Oru Sun Flower

My Dear Young Lover Song Lyrics From Jansi Rani | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies