My Name Is Asha

My Name Is Asha Lyric In English


மை நேம் இஸ் ஆஷா பாட்டுக்கள் கேளு புதுசா கைத்தாளம் நீ போடு பேஷா

என் ஏஜு டீன் ஏஜு என் பாட்டு நீ பாராட்டு

ஹேய்ஓ பேபி ஆஷா பாட்டுக்கள் கேளு புதுசா கைத்தாளம் நீ போடு பேஷா என் மியூசிக் ஓர் மேஜிக்

என் கீதம் தேன் எந்நாளும் ததததத தரத்தாரா



பபபாபாபப ப ப பா லலலாலா ர ர ராரரா

வானம் பூமி வாழ்த்துப் பாடும் வசந்த காலம் இது இளமைக் கோலம்

ஓஹோ ஹோஹோஹோ சோலைப்பூக்கள் நடனமாடும் மாலை வேளை ஒரு மயக்கமாகும்

ஓ பேபி ஆஷா பாட்டுக்கள் கேளு புதுசா கைத்தாளம் நீ போடு பேஷா என் மியூசிக் ஓர் மேஜிக்

என் கீதம் தேன் எந்நாளும் நனனனனனா

வாழலாம் வாநூறு ஆண்டு வாலிபம் தான்இங்கு நிலைக்குதின்று


எங்கும் ஓடும் தென்றல் நானே பொங்கிப் பாயும் புது கங்கை தானே

மை நேம் இஸ் ஆஷா பாட்டுக்கள் கேளு புதுசா கைத்தாளம் நீ போடு பேஷா

என் ஏஜு டீன் ஏஜு என் பாட்டு நீ பாராட்டு



ஹேய்காவலில்லை கவலையில்லை உலகம் யாவும் இனி எனது எல்லை

தரரதிதிதாரா பறவை போல பறந்து செல்லும் இளைய நெஞ்சம் புதுக் கவிதை சொல்லும்

ஓ பேபி ஆஷா பாட்டுக்கள் கேளு புதுசா கைத்தாளம் நீ போடு பேஷா

என் மியூசிக் ஓர் மேஜிக் என் கீதம் தேன் எந்நாளும்

லாலாலாலால மை நேம் இஸ் ஆஷா பாட்டுக்கள் கேளு புதுசா கைத்தாளம் நீ போடு பேஷா

என் ஏஜு டீன் ஏஜு என் பாட்டு நீ பாராட்டு


My Name Is Asha
Pattukkal Kelu Pudhusaa
Kaithaalam Nee Podu Besha

En Age Teen Age
En Paattu Nee Paarattu

Hei Oh Baby Asha
Pattukkal Kelu Pudhusaa
Kaithaalam Nee Podu Besha

En Music Orr Magic
En Geetham Thaen Ennaalum
Thathathatha Tharaththara



Pa Ba Pa Pa Paa Baa Pa Pa Pa
La La La La La Ra Ra Ra Ra Ra Ra

Vaanam Bhoomi Vaazhthu Paadum
Vasantha Kaalam Idhu Ilamai Kolam
Oho Hoo Hoo Hoo
Solaipokkal Nadanam Aadum
Maalai Velai Oru Mayakkamaagum

Oh Baby Asha
Pattukkal Kelu Pudhusaa
Kaithaalam Nee Podu Besha

En Music Or Magic
En Geetham Thaen Ennaalum
Nananarararara

Vaazhalaam Vaa Nooru Aandu
Vaalibam Thaan Ingu Nilaikkudhu Indru
Engum Oodum Thendral Naanae
Pongi Paayum Pudhu Gangai Thaanae


My Name Is Asha
Pattukkal Kelu Pudhusaa
Kaithaalam Nee Podu Besha

En Age Teen Age
En Paattu Nee Paarattu



Hei Kaval Illai Kavalai Illai
Ulagam Yaavum Ini Enadhu Ellai
Thara Ra Thi Thi Thara
Paravai Polae Paranthu Sellum
Ilaiya Nenjam Pudhu Kavidhai Sollum

Oh Baby Asha
Pattukkal Kelu Pudhusaa
Kaithaalam Nee Podu Besha

En Music Or Magic
En Geetham Thaen Ennaalum

Lalalalaaa
My Name Is Asha
Pattukkal Kelu Pudhusaa
Kaithaalam Nee Podu Besha

En Age Teen Age
En Paattu Nee Paarattu



My Name Is Asha Song Lyrics From Poo Mazhai Pozhiyuthu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies