Naan Pooveduthu Vekkanum |
---|
பாடகர்கள் : எஸ் பி பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ் ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
நான் பூவெடுத்து வைக்கணும் பின்னால அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னால உன் மச்சான் மச்சான் தேன் மல்லிய வைச்சான் ஓ மச்சான் மச்சான் மல்லிய வைச்சான் உள்ளத்திலே என்னடி உண்டாச்சு
நான் பூவெடுத்து நான் பூவெடுத்து வைக்கணும் பின்னால அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னால
அத்தமவன் சொன்னத ஒத்துக்கணும் சரிதான் சரிதான் அத்தனையும் நித்தமும் கத்துக்கணும் சுகம் தான் சுகம் தான்
அத்தமவன் சொன்னத ஒத்துக்கணும் சரிதான் சரிதான் அத்தனையும் நித்தமும் கத்துக்கணும் சுகம் தான் சுகம் தான்
தென்பழநி சந்தனம் தான் இங்கு ஒரு பெண்ணாச்சா என்னென்னவோ எண்ணம் தான் என்னக் கண்டு உண்டாச்சா
ஒம் முந்தானைய இழுகட்டுமா சும்மா இரு ஹஹ்ஹஒரு முத்தாரத்த பதிக்கட்டுமா கொஞ்சம் பொறு அடி பூவே பொன்னே கண்ணே இங்கே வா ஹேய்
நீ பூவெடுத்து வைக்கணும் பின்னால ஹா அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னாலஹா
இருவர் : ஹா ஆஹ ஹாஹா ஆஹ ஹா லாலா லல்லா லாலா லல்லா லாலா லல்லா லாலா லல்லா லால லலாஹாஆ
பத்து விரல் பட்டதும் தொட்டதும் தான் சுடுதா சுடுதா ஆசையோடு அச்சமும் வெட்கமும் தான் வருதா வருதா
பத்து விரல் பட்டதும் தொட்டதும் தான் சுடுதா சுடுதா ஆசையோடு அச்சமும் வெட்கமும் தான் வருதா வருதா
தென்னங்கிளை தென்றலைத் தான் பின்னுறது அங்கே தான் செவ்விளனி சேலக்கட்டி மின்னுறது இங்கே தான்
ரெண்டு கண்ணால நீ அளக்கிறது உன் மேனிதான் உன்னை கண்டாலுமே கொதிக்கிறது ஸ்என் மேனிதான் அட மச்சான் வெச்ச கண்ணு இங்கே தான்
நீ பூவெடுத்து வைக்கணும் பின்னால அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னால ஏ மச்சான் மச்சான் ஹா தேன் மல்லிய வைச்சான் ம்ம்ம் என் மச்சான் மச்சான் மல்லிய வைச்சான் உள்ளத்திலே என்னமோ உண்டாச்சு
நான் பூ எடுத்து நீ பூவெடுத்து வைக்கணும் பின்னால அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னால
Naan Pooveduthu Vekkanum Pinnalae
Adhil Vanji Ippo Sokkanum Thannalae
Un Machaan Machaan Thaen Malliya Vechaan
Un Machaan Machaan Malliya Vechaan
Ullathilae Ennadi Undaachu
Naan Pooveduthu
Naan Pooveduthu Vekkanum Pinnalae
Adhil Vanji Ippo Sokkanum Thannalae
Athai Mavan Sonnadha Othukanum
Sari Thaan Sari Thaan
Athanaiyum Nithamum Kathukanum
Sugam Thaan Sugam Thaan
Athai Mavan Sonnadha Othukanum
Sari Thaan Sari Thaan
Athanaiyum Nithamum Kathukanum
Sugam Thaan Sugam Thaan
Then Pazhani Sandhanam Thaan
Ingu Oru Pennacha
Ennennavo Ennamum Thaan
Ennai Kandu Undaachaa
Un Munthaanaya Izhukattuma
Summa Iru
Oru Muthaarathai Padhikattuma
Konjam Poru
Adi Poovaae Ponnae Kannae Ingae Vaahaei
Nee Pooveduthu Vaikkanum Pinnala
Oh Adhil Vanji Ippo Sokkanum Thannala
Humming :
Pathu Viral Pattadhum Thottadhum Than
Sudutha Sudutha
Aasaiyodu Achamum Vekkamum Thaan
Varutha Varutha
Pathu Viral Pattadhum Thottadhum Than
Sudutha Sudutha
Aasaiyodu Achamum Vekkamum Thaan
Varutha Varutha
Thennangillai Thendralathaan
Pinnuradhu Angae Thaan
Sevvilani Saelai Katti
Minnuradhu Ingae Thaan
Rendu Kannala Nee Alakuradhu
Un Meni Thaan
Unnai Kandaalumae Kodhikiradhu
En Meni Thaan
Ada Machan Vacha Kannu Ingae Thaan
Nee Pooveduthu Vaikanum Pinnala
Adhil Vanji Ippo Sokkanum Thannala
En Machaan Machaan
Haan
Thaen Malliya Vechaan
Hmmm
En Machaan Machaan
Malliya Vechaan
Ullathilae Ennavo Undachu
Naan Pooveduthu
Nee Pooveduthu Vekkanum Pinnala
Adhil Vanji Ippo Sokkanum Thannala