நான் யாரும் இல்ல பாடல் வரிகள்

Starring Shiva, Disha Pandey
Movie Thamizh Padam 2
Music ByKannan
Lyric By C. S. Amudhan
SingersMark, Kumaresan
Year 2018

Naan Yaarumilla Lyric In English

சுனாமியின் பெனமியே
குள்ள நரிகளை ஒழிக்கும் நல்ல நாள் ...
ஒரு ஆணியும் புடுங்க வேணாம்

என்னை விட்டுங்க
ப்ளீஸ் , என்னை விட்டுங்க
என்னை விட்டுங்க
ப்ளீஸ் , என்னை விட்டுங்க

நான் யாரும் இல்ல நான் எதுவும் இல்ல
நான் ஒர்தெ இல்ல நான் எதுவும் செய்யமாட்டான்

எனக்கு ஊருமில்லை ஒரு பொழப்பு இல்ல
எனக்கு அறிவுமில்லை
நான் எதுவும் எதுவும் கிழிக்க மாட்டா ன்

எனக்கு மாஸ் இல்ல Velocity இல்ல
Volume இல்ல Gravity இல்ல
நான் Lion இல்ல Tiger இல்ல
Giraffe இல்ல Zebravum இல்ல

பருப்புடா ...

PETA வந்தா எனக்கென்ன
மேதானே எடுத்தா எனக்கென்ன
நான் வாய் தொறக்க மாட்டான்
வாயே தொறக்க மாட்டான்

எனக்கு உ வேணும் Tax Free வேணும்
மாஸ் ஒபெநிங் வேணும் அது மட்டும் போதும்

எனக்கு உ வேணும் Tax Free வேணும்
மாஸ் ஒபெநிங் வேணும் அது மட்டும் போதும்

நீங்க நல்ல இருக்கொண்ணும் நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

வரலாம் வரலாம் வா
வரலாம் வா , வரலாம் வா

வரேயெம்மா

நான் எப்போ வருவேன் எங்க வருவேன்
அங்க எப்படி வருவேன்னு தெரியாது
எதுக்கு வருவேன்னு தெரியாது
ஏன்னா ,நான் வரவே மாட்டான்

இது தானா சேர்ந்த கூட்டம் இல்ல .
எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்

தமிழ் பாலும் இல்ல
தெலுகு பாலும் இல்ல
என்ன வாழ வைத்து ஆவின் பாலு

Election வந்தா பேசமாட்டான்
Twitteril கருது போடமாட்டான்
அரசியலில் நான் குதிக்கமாட்டான்
Beachila தியானம் பண்ணமாட்டான்

எனக்கு நடிக்க தெரியாது
எங்கப்பா எனக்கு சொல்லித்தரால
Well, ஓடவும் முடியாது , ஒழியவும் முடியாது
நான் உச கிளம்பி போய்டுவேன்

வாழு வாழு வாழவிடு
Small Motion Walk-la தெறிக்க விடு
நானும் நீயும் நன்பேண்டா

தூக்கியடிச்சிடுவான் பாத்துக்க

நான் Tv-யில் இருந்து வந்தவண்டா .
என் ப்ரோடுசெருக்கு பாவம் Carae இல்லடா
என் உயிர் மூச்சு சங்கம் டா
மண்டபம் கட்டிட்டு தான் என் கல்யாணம் டா

நான் தலைவன் இல்லடா அதுக்கு ஆசை இல்லடா
ஒரு மன்றம் இல்லடா அதா கழச்சிட்டஎன்டா

நான் ரொம்ப பேசித்தான் கைல படமே இல்லடா
கொஞ்சம் திரும்பி வந்துட்டேன் . இப்ப Call சீட் இல்லடா

இது அட்டாக் பண்ற ஷிவா
இது தகராறு பண்ற ஷிவா
இது கில்மா பண்ற ஷிவா
இது டேமேஜ் பண்ற ஷிவா
இது ஐடியா பண்ற ஷிவா
இது Assault பண்ற ஷிவா
இது அட்ட்ரக்ட் பண்ற ஷிவா

Tsunamiyin Benamiyae
Kulla Narigalai Ozhikkum Nalla Naal...
Oru Aaniyum Pudunga Vaenaam

Ennai Vittudunga
Please, Ennai Vittudunga
Ennai Vittudunga
Please, Please, Ennai Vittudunga

Naan Yaarum Illa Naan Edhuvum Illa
Naan Worthae Illa Nan Edhuvum Seiyyamaattaen

Enakku Oorumillai Oru Pozhappu Illa
Enakku Arivumilla
Naan Edhuvum Edhuvum Kizhikka Maattaen

Enakku Mass Illa Velocity Illa
Volume Illa Gravity Illa
Naan Lion Illa Tiger Illa
Giraffe Illa Zebravum Illa

Paruppudaa...

PETA Vandhaa Enakkenna
Methane Eduthaa Enakkenna
Naan Vaay Thorakka Maattaen
Vaayae Thorakka Maattaen

Enakku U Vaenum Tax Free Vaenum
Mass Opening Vaenum Adhu Mattum Poadhum

Enakku U Vaenum Tax Free Vaenum
Mass Opening Vaenum Adhu Mattum Poadhum

Neenga Nalla Irukkoanum Naadu Munnaera
Indha Naattil Ulla Yezhaigalin Vaazhvu Munnaera

Varlaam Varlaam Vaa
Varlaam Vaa, Varlaam Vaa

Vareaemmaa

Naan Eppo Varuvaen Enga Varuvaen
Anga Eppadi Varuvaennu Theriyaadhu
Edhukku Varuvaennu Theriyaadhu
Yaennaa,Naan Varavae Maattaen

Idhu Thaanaa Serndha Koottam Illa.
Ellaam Junior Artist

Tamizh Paalum Illa
Telugu Paalum Illa
Enna Vaazha Vaithadhu Aavin Paalu

Election Vandhaa Paesamaattaen
Twitteril Karuthu Poadamaattaen
Arasiyalil Naan Kudhikkamaattaen
Beachila Thiyaanam Pannamaattaen

Enakku Nadikka Theriyaadhu
Engappa Enakku Sollitharala
Well, Oadavum Mudiyaadhu, Oliyavum Mudiyaadhu
Naan US Kilambi Poiduvaen

Vaazhu Vaazhu Vaazhavidu
Small Motion Walk-la Therikka Vidu
Naanum Neeyum Nanbaendaa

Thookiyadichiduvan Paathukka

Naan Tv-yil Irundhu Vandhavandaa.
En Producerukku Paavam Carae Illadaa
En Uyir Moochu Sangam Daa
Mandabam Kattittu Thaan En Kalyanam Daa

Naan Thalaivan Illadaa Adhukku Aasai Illadaa
Oru Mandram Illadaa Adha Kalachittaendaa

Naan Romba Paesithaan Kaila Padamae Illadaa
Konjam Thirumbi Vandhuttaen. Ippa Call Sheet Illadaa

Idhu Attack Panra Shiva
Idhu Thagaraaru Panra Shiva
Idhu Gilma Panra Shiva
Idhu Damage Panra Shiva
Idhu Idea Panra Shiva
Idhu Assault Panra Shiva
Idhu Attract Panra Shiva

Naan Yaarumilla Song Lyrics from movie Thamizh Padam 2. Naan Yaarumilla song sung by Mark, Kumaresan. Naan Yaarumilla Song Composed by Kannan. Naan Yaarumilla Song Lyrics was Penned by C. S. Amudhan. Thamizh Padam 2 movie cast Shiva, Disha Pandey in the lead role actor and actress. Thamizh Padam 2 movie released on 2018

Naan Yaarumilla Song Lyrics From Thamizh Padam 2 | நான் யாரும் இல்ல பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies