Naanga Enna Naalu Kaani |
---|
புது வாய்க்கா தண்ணிப் போல பொங்கி வரும் பூவையரே பொன்னழகா பூவழகா மின்னி வரும் கன்னியரே ஒண்ணாக நாமிருந்தா ஒரு நாளும் குத்தமில்ல உள்ளபடி சொல்லப் போனா ஒருத்தருமே சுத்தமில்ல
நாங்க என்ன நாலு காணி நெலமா கேட்டோம் இல்லவே இல்லீங்கோ இல்லவே இல்லீங்கோ நாங்க என்ன நாலு காணி நெலமா கேட்டோம் இல்லவே இல்லீங்கோ இல்லவே இல்லீங்கோ
ஒங்கப்பன் வூட்டு சொத்தா என்ன தம்மாதூண்டு எடத்துக்கு எம்மாம் பெரிய போராட்டம் நாங்க என்ன நாலு காணி நெலமா கேட்டோம் இல்லவே இல்லீங்கோ இல்லவே இல்லீங்கோ
ஒங்கப்பன் வூட்டு சொத்தா என்ன தம்மாதூண்டு எடத்துக்கு எம்மாம் பெரிய போராட்டம்ஹோய்
தளும்பாதே தண்ணிக்கொடமே ஏன் வச்சுகிறே தகராறு எங்களிடமே நீ தத்திக் குதிச்சா விடுவோமா வெட்டுக்கிளியே என் பக்கத்துல வளைஞ்சாடும் வஞ்சிக்கொடியே
என்னடியம்மா கும்மாளம் எப்படி உங்க கல்யாணம் மாப்பிள்ளை நான்தான் மங்காத்தா மாமியார் தான்டி உங்காத்தா வருஷம் பொறந்தா பரிசத்த வப்பேன்டி
நாங்க என்ன நாலு காணி நெலமா கேட்டோம் இல்லவே இல்லீங்கோ இல்லவே இல்லீங்கோ ஒங்கப்பன் வூட்டு சொத்தா என்ன தம்மாதூண்டு எடத்துக்கு எம்மாம் பெரிய போராட்டம்ஹோய்
தினந்தோறும் மஞ்ச குளிக்க நீ சம்மதிச்சா வருவேன்டி அம்மி அரைக்க என் வண்ணக்கிளியே அழகான கொண்டை இருக்க நீ ஒத்துக்கிட்டா வருவேன்டி பூவ முடிக்க
கட்டளை இட்டா அம்மாடி சொன்னத செய்வேன் முன்னாடி உசுர விட்டா பத்தாதா உள்ளமும் ஒண்ணா சுத்தாதா எடம்தான் கொடுத்தா இதுல என்ன பொல்லாப்பு ஹேய்
நாங்க என்ன நாலு காணி நெலமா கேட்டோம் இல்லவே இல்லீங்கோ இல்லவே இல்லீங்கோ
ஒங்கப்பன் வூட்டு சொத்தா என்ன தம்மாதூண்டு எடத்துக்கு எம்மாம் பெரிய போராட்டம்ஹோய்
நாங்க என்ன நாலு காணி நெலமா கேட்டோம் இல்லவே இல்லீங்கோ இல்லவே இல்லீங்கோ ஒங்கப்பன் வூட்டு சொத்தா என்ன தம்மாதூண்டு எடத்துக்கு எம்மாம் பெரிய போராட்டம் ஹோய்
தம்மாதூண்டு எடத்துக்கு எம்மாம் பெரிய போராட்டம் ஹோய் தம்மாதூண்டு எடத்துக்கு எம்மாம் பெரிய போராட்டம் ஹோய்
Pudhu Vaaikkaa Thanni Pola Pongi Varum Poovaiyarae
Ponnazhagaa Poovazhagaa Minni Varum Kanniyarae
Onnaaga Naamirunthaa Oru Naalum Kuththamilla
Ullapadi Solla Ponaa Oruththarumae Suththamilla
Naanga Enna Naalu Kaani Nelamaa Kettom
Illavey Illeengo Illavae Illeengo
Naanga Enna Naalu Kaani Nelamaa Kettom
Illavey Illeengo Illavae Illeengo
Ongappan Voottu Soththaa Enna
Thammaathoondu Edaththukku
Emmaam Periya Poraattam
Naanga Enna Naalu Kaani Nelamaa Kettom
Illavey Illeengo Illavae Illeengo
Ongappan Voottu Soththaa Enna
Thammaathoondu Edaththukku
Emmaam Periya Poraattamhoi
Thalumpaathae Thannikkodamae
Yaen Vachchukirae Thagaraaru Engalidamae
Nee Thaththi Kudhichchaa Viduvomo Vettukkiliyae
En Pakkaththula Valainjaadum Vanjikkodiyae
Ennadiyammaa Kummaalam
Eppadi Unga Kalayaanam
Maappillai Naanthaan Mangaaththaa
Maamiyaar Thaandi Ungaaththaa
Varusham Poranthaa Parisaththa Vappaendi
Naanga Enna Naalu Kaani Nelamaa Kettom
Illavey Illeengo Illavae Illeengo
Ongappan Voottu Soththaa Enna
Thammaathoondu Edaththukku
Emmaam Periya Poraattamhoi
Dhinanthorum Manja Kulikka Nee
Sammathichchaa Varuvendi Ammi Araikka
En Vannakkiliae Azhagaana Kondai Irukka
Nee Oththukittaa Varuvendi Poova Mudikka
Kattalai Ittaa Ammaadi
Sonnatha Seivaen Munnaadi
Usura Vittaa Paththaathaa Ullamum Onnaa Suththaathaa
Edamthaan Koduththaa Idhula Enna Pollaappu Haei
Naanga Enna Naalu Kaani Nelamaa Kettom
Illavey Illeengo Illavae Illeengo
Ongappan Voottu Soththaa Enna
Thammaathoondu Edaththukku
Emmaam Periya Poraattamhoi
Naanga Enna Naalu Kaani Nelamaa Kettom
Illavey Illeengo Illavae Illeengo
Ongappan Voottu Soththaa Enna
Thammaathoondu Edaththukku
Emmaam Periya Poraattam
Hoi
Thammaathoondu Edaththukku
Emmaam Periya Poraattam
Hoi
Thammaathoondu Edaththukku
Emmaam Periya Poraattam
Hoi