Nalla Kaalam Porakkattume

Nalla Kaalam Porakkattume Lyric In English


நல்ல காலம் பொறக்கட்டுமே நாடும் வீடும் செழிக்கட்டுமே காளியம்மா சிரிக்கட்டுமே கண்ணக் கொஞ்சம் திறக்கட்டுமே காளியம்மா சிரிக்கட்டுமே கண்ணக் கொஞ்சம் திறக்கட்டுமே

நல்ல காலம் பொறக்கட்டுமே நாடும் வீடும் செழிக்கட்டுமே காளியம்மா சிரிக்கட்டுமே கண்ணக் கொஞ்சம் திறக்கட்டுமே காளியம்மா சிரிக்கட்டுமே கண்ணக் கொஞ்சம் திறக்கட்டுமே

தீப்பந்தம் இங்கு ஏந்தி வந்தோம் திசையைக் கிழித்து ஓடி வந்தோம் வேதனை இங்கு தீருமென்று விடிய விடிய பாட வந்தோம்

நாங்கமலை காட்டுக்குள்ள தனிச்சு வாழும் காளியம்மா தாயே நீ சொல்லும் சொல்லு சாதிக்கெல்லாம் நீதியம்மா

பத்ரகாளி பத்ரகாளிபத்ரகாளி பத்ரகாளிபத்ரகாளிபத்ரகாளி பத்ரகாளிபத்ரகாளிபத்ரகாளி

நாங்கமலை காட்டுக்குள்ள தனிச்சு வாழும் காளியம்மா தாயே நீ சொல்லும் சொல்லு சாதிக்கெல்லாம் நீதியம்மா வருஷத்துக்கொரு திருநாள் சாதி சனங்களை கூட்டினாள் சாதி சனங்களை கூட்டினாள்

நல்ல காலம் பொறக்கட்டுமே நாடும் வீடும் செழிக்கட்டுமே காளியம்மா சிரிக்கட்டுமே கண்ணக் கொஞ்சம் திறக்கட்டுமே காளியம்மா சிரிக்கட்டுமே கண்ணக் கொஞ்சம் திறக்கட்டுமே

நாயகி அவ சொன்ன சொல்லு நமக்கு நல்ல சட்டமம்மா வந்து வாழும் வாழ்க்கை எல்லாம் தெய்வம் போட்ட திட்டமம்மா


பூமி என்னும் மேடை மேலே பொம்மலாட்டம் நடக்குதம்மா ஆணும் பொண்ணும் சேர்வதெல்லாம் அம்மா வகுத்த வட்டமம்மா

பத்ரகாளி பத்ரகாளிபத்ரகாளி பத்ரகாளிபத்ரகாளிபத்ரகாளி பத்ரகாளிபத்ரகாளிபத்ரகாளி

பூமி என்னும் மேடை மேலே பொம்மலாட்டம் நடக்குதம்மா ஆணும் பொண்ணும் சேர்வதெல்லாம் அம்மா வகுத்த வட்டமம்மா

ஏழைங்க சாதி எமக்கொரு நீதி ஆணையும் பொண்ணையும் ஆதரி ஆணையும் பொண்ணையும் ஆதரி

நல்ல காலம் பொறக்கட்டுமே நாடும் வீடும் செழிக்கட்டுமே காளியம்மா சிரிக்கட்டுமே கண்ணக் கொஞ்சம் திறக்கட்டுமே

காளியம்மா சிரிக்கட்டுமே கண்ணக் கொஞ்சம் திறக்கட்டுமே காளியம்மா சிரிக்கட்டுமே கண்ணக் கொஞ்சம் திறக்கட்டுமே


Nalla Kaalam Porakkattumae
Naadum Veedum Sezhikkattumae
Kaaliyamma Sirikkattumae
Kanna Konjam Thirakkattumae
Kaaliyamma Sirikkattumae
Kanna Konjam Thirakkattumae

Nalla Kaalam Porakkattumae
Naadum Veedum Sezhikkattumae
Kaaliyamma Sirikkattumae
Kanna Konjam Thirakkattumae
Kaaliyamma Sirikkattumae
Kanna Konjam Thirakkattumae

Theepandham Ingu Yendhi Vandhom
Dhisaiyai Kizhithu Odi Vandhom
Vaedhanai Ingu Theerumendru
Vidiya Vidiya Paada Vandhom

Naangamalai Kattukkulla
Thanichu Vaazhum Kaaliyamma
Thaayae Nee Sollum Sollu
Saathikelaam Needhiyamma

Badrakaali
Badrakaali Badrakaali
Badrakaali Badrakaali Badrakaali
Badrakaali Badrakaali Badrakaali

Naangamalai Kattukkulla
Thanichu Vaazhum Kaaliyamma
Thaayae Nee Sollum Sollu
Saathikelaam Needhiyamma
Varushathukkoru Thirunaal
Saadhi Sanangalai Kootinaal
Saadhi Sanangalai Kootinaal

Nalla Kaalam Porakkattumae
Naadum Veedum Sezhikkattumae
Kaaliyamma Sirikkattumae
Kanna Konjam Thirakkattumae
Kaaliyamma Sirikkattumae
Kanna Konjam Thirakkattumae

Naayagi Ava Sonna Sollu
Namakku Nalla Sattamaa
Vandhu Vaazhum Vaazhkkai Ellam
Dheivam Potta Thittamaa


Boomi Ennum Medai Melae
Bommalattam Nadakkudhamma
Aanum Pennum Servadhellaam
Amma Vagutha Vattam Amma

Badrakaali
Badrakaali Badrakaali
Badrakaali Badrakaali Badrakaali
Badrakaali Badrakaali Badrakaali

Boomi Ennum Medai Melae
Bommalattam Nadakkudhamma
Aanum Pennum Servadhellaam
Amma Vagutha Vattam Amma

Ezhainga Jaadhi Emakkoru Needhi
Aanaiyum Ponnaiyum Aadhari
Aanaiyum Ponnaiyum Aadhari

Nalla Kaalam Porakkattumae
Naadum Veedum Sezhikkattumae

Kaaliyamma Sirikkattumae
Kanna Konjam Thirakkattumae

Kaaliyamma Sirikkattumae
Kanna Konjam Thirakkattumae
Kaaliyamma Sirikkattumae
Kanna Konjam Thirakkattumae

Nalla Kaalam Porakkattume Song Lyrics From Kalyana Paravaigal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies