நீங்களும் ஊரும் பாடல் வரிகள்

Starring Roshan, Priyaa Lal
Movie Genius
Music ByYuvan Shankar Raja
Lyric By Vairamuthu
SingersSrikanth, Priya Mali
Year 2018

Neengalum Oorum Lyric In English

நானும் பாத்துட்டே இருக்கேன்
ரெண்டு பெரும் அங்க இங்கனு
நின்னு பேசிக்கிட்டே இருக்கீங்க

என்ன ரெண்டு பெரும் லவ் பன்றிங்களா

நீங்களும் ஊரும் நினைப்பது மாதிரி
காதலும் இல்லை கருமமும் இல்லை
இவளில்லாமல் அறிவிலிருந்து விடுதலை இல்லை

நீங்களும் ஊரும் நினைப்பது மாதிரி
காதலும் இல்லை கருமமும் இல்லை
இவளில்லாமல் அறிவிலிருந்து விடுதலை இல்லை

தலையில் இருந்து பாரம் இறங்க
இதயம் நழுவி வயிற்றில் உருள
வாத்திமார் எல்லாம் தேவதையாக
வகுப்பறை எல்லாம் பூக்கள் பூக்க

கசந்து போன கணிதம் கூட
வசந்த கால வாசனை வீச
என்னவோ நடக்குது வாழ்க்கையிலே
சொல்ல தெரியல வார்த்தையிலே

நீங்களும் ஊரும் நினைப்பது மாதிரி
காதலும் இல்லை கருமமும் இல்லை
இவளில்லாமல் அறிவிலிருந்து விடுதலை இல்லை

இவளே எனக்கு வெளிச்சம் ஆகினால்
இவளே எனக்கு விடுதலை ஆகினால்


கரு கரு கருவென மீசையில் முடியும்
எருதே எருதே
மட மட மடவென மனதில் அழுத்தம்
மாருதே மாருதே

எங்களை புரிந்த மனிதர்கள் மட்டும்
எங்களை கடந்து செல்லுங்கள்
எங்களை புரிய முடியா விட்டால்
கண்ணை மூடி கொள்ளுங்கள்

என்னது புரியல…

எங்களை புரிந்த மனிதர்கள் மட்டும்
எங்களை கடந்து செல்லுங்கள்
எங்களை புரிய முடியா விட்டால்
கண்ணை மூடி கொள்ளுங்கள்

Naanum Paaththutte Irukken
Rendu Perum Anga Inganu
Ninnu Pesikitte Irukinga

Enna Rendu Perum Love Pandringala

Neengalum Oorum Ninaippathu Mathiri
Kadhalum Illai Karumamum Illai
Ivalillaamal Arivilirunthu Viduthalai Illai

Neengalum Oorum Ninaippathu Mathiri
Kadhalum Illai Karumamum Illai
Ivalillaamal Arivilirunthu Viduthalai Illai

Thalaiyil Irunthu Baaram Iranga
Idhayam Nazhuvi Vayittril Urula
Vaathimaar Ellam Dhevathaiyaaga
Vagupparai Yellam Pookkal Pookka

Kasanthu Pona Kanitham Kooda
Vasantha Kaala Vaasanai Veesa
Ennavo Nadakkuthu Vazhkaiyile
Solla Theriyala Vartaiyile


Neengalum Oorum Ninaippathu Mathiri
Kadhalum Illai Karumamum Illai
Ivalillaamal Arivilirunthu Viduthalai Illai

Ivale Enakku Velicham Aaginaal
Ivale Enakku Viduthalai Aaginaal

Karu Karu Karuvena Meesayil Mudiyum
Yeruthe Yeruthe
Mada Mada Madavana Manathil Azhutham
Maaruthe Maaruthe

Yengalai Purintha Manithargal Mattum
Yengalai Kadanthu Sellungal
Yengalai Puriya Mudiyaa Vittal
Kannai Moodi Kollungal

Yennathu Puriyala…

Yengalai Purintha Manithargal Mattum
Yengalai Kadanthu Sellungal
Yengalai Puriya Mudiyaa Vittal
Kannai Moodi Kollungal

Neengalum Oorum Song Lyrics from movie Genius. Neengalum Oorum song sung by Srikanth, Priya Mali. Neengalum Oorum Song Composed by Yuvan Shankar Raja. Neengalum Oorum Song Lyrics was Penned by Vairamuthu. Genius movie cast Roshan, Priyaa Lal in the lead role actor and actress. Genius movie released on 2018

Neengalum Oorum Song Lyrics From Genius | நீங்களும் ஊரும் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies