விளையாடு மகனே பாடல் வரிகள்

Starring Roshan, Priyaa Lal
Movie Genius
Music ByYuvan Shankar Raja
Lyric By Vairamuthu
SingersSenthil Dass, Surmukhi Raman, Priya Himesh
Year 2018

Vilaiyadu Magane Lyric In English

அம்மா… அம்மா… அம்மா… அம்மா…
அம்மா… அம்மா… அம்மா…

விளையாடு மகனே விளையாடு மகனே
விளையாடும் வயதில் விளையாடு
மண்ணோடு ஆடி விண்ணோடு ஏறி
விளையாடு மகனே விளையாடு

உடல் என்று கூப்பில் உயிரூரும் வரையில்
விளையாடு மகனே விளையாடு
எதிர்காலம் வாழ்வை எதிர் கொள்ள நீயும்
விளையாடு மகனே விளையாடுவிளையாடு மகனே விளையாடு மகனே
விளையாடும் வயதில் விளையாடு
மண்ணோடு ஆடி விண்ணோடு ஏறி
விளையாடு மகனே விளையாடு

விளையாடு மகனே விளையாடு மகனே
விளையாடும் வயதில் விளையாடு
மண்ணோடு ஆடி விண்ணோடு ஏறி
விளையாடு மகனே விளையாடு

Amma… Amma… Amma… Amma…
Amma… Amma… Amma…

Vilaiyadu Magane Vilaiyadu Magane
Vilaiyadum Vayathil Vilaiyadu
Mannodu Aadi Vinnodu Yeri
Vilaiyadu Magane Vilaiyadu

Udal Endru Kooppil Uyiroorum Varaiyil
Vilaiyadu Magane Vilaiyadu
Ethirkaalam Vazhvai Ethir Kolla Neeyum
Vilaiyadu Magane Vilaiyadu

Vilaiyadu Magane Vilaiyadu Magane
Vilaiyadum Vayathil Vilaiyadu
Mannodu Aadi Vinnodu Yeri
Vilaiyadu Magane Vilaiyadu

Vilaiyadu Magane Vilaiyadu Magane
Vilaiyadum Vayathil Vilaiyadu
Mannodu Aadi Vinnodu Yeri
Vilaiyadu Magane Vilaiyadu

Vilaiyadu Magane Song Lyrics from movie Genius. Vilaiyadu Magane song sung by Senthil Dass, Surmukhi Raman, Priya Himesh. Vilaiyadu Magane Song Composed by Yuvan Shankar Raja. Vilaiyadu Magane Song Lyrics was Penned by Vairamuthu. Genius movie cast Roshan, Priyaa Lal in the lead role actor and actress. Genius movie released on 2018

Vilaiyadu Magane Song Lyrics From Genius | விளையாடு மகனே பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies