Neethanadi

Neethanadi Lyric In English


இசை அமைப்பாளர்  : விவேக்-மெர்வின்

உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன் என் உயிர் நாடி நீதானடி நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன் என் சுவாசம் நீதானடி

உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன் என் உயிர் நாடி நீதானடி நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன் என் சுவாசம் நீதானடி

என் உள்ளம் நீ வந்து உடைத்தாலும் கூட உடையாமல் உன்னை என் உயிராய் காப்பேன் என்னாலும் நீ என்னை வெறுத்தாலும் கூட நீங்காமல் நிற்கும் உன் நினைவில் வாழ்வேன் கேட்கின்ற இசை எல்லாம் நீதானடி நான் பார்க்கின்ற திசை எல்லாம் நீதானடி அடி நான் பட்ட காயங்கள் அழிந்தாலுமே அட நான் கொண்ட காதல் அழியாதடீ


உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன் என் உயிர் நாடி நீதானடி நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன் என் சுவாசம் நீதானடி

உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன் என் உயிர் நாடி நீதானடி நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன் என் சுவாசம் நீதானடி

உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன் என் உயிர் நாடி நீதானடி நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன் என் சுவாசம் நீதானடி


Unakkaaga Thaanae Naan Uyir Vaazhgiren
En Uyir Naadi Neethaanadi
Nee Illai Endraal Naan Ennaaguven
En Swasam Neethaanadi

Unakkaaga Thaanae Naan Uyir Vaazhgiren
En Uyir Naadi Neethaanadi
Nee Illai Endraal Naan Ennaaguven
En Swasam Neethaanadi

En Ullam Nee Vandhu Udaithaalum Kooda
Udayaamal Unnai En Uyiraai Kaapen
Ennaalum Nee Ennai Veruthaalum Kooda
Neengaamal Nirkkum Un Ninaivil Vaazhven

Ketkindra Isaai Ellaam Neethanadi
Naan Paarkindra Dhisai Ellaam Neethanadi
Adi Naan Patta Kaayangal Azhinthaalumae
Ada Naan Konda Kaadhal Azhiyaathadi


Unakkaaga Thaanae Naan Uyir Vaazhgiren
En Uyir Naadi Neethaanadi
Nee Illai Endraal Naan Ennaaguven
En Swasam Neethaanadi

Unakkaaga Thaanae Naan Uyir Vaazhgiren
En Uyir Naadi Neethaanadi
Nee Illai Endraal Naan Ennaaguven
En Swasam Neethaanadi

Unakkaaga Thaanae Naan Uyir Vaazhgiren
En Uyir Naadi Neethaanadi
Nee Illai Endraal Naan Ennaaguven
En Swasam Neethaanadi

Neethanadi Song Lyrics From Enna Solla Pogirai | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies