Neeye Neeye Neeye

Neeye Neeye Neeye Lyric In English

ஆண் : நீயே நீயே நீயே வந்து நெஞ்சில் பாடும் காதல் சிந்து மின்னல் எந்தன் கண்ணில் ஆட மேடை போடட்டும்

பெண் : நானே நானே நானே வந்து நாளும் பாடும் காதல் சிந்து தென்றல் மேகம் தேரில் ஏறி உன்னை தேடட்டும்

ஆண் : நீயே நீயே நீயே வந்து நெஞ்சில் பாடும் காதல் சிந்து மின்னல் எந்தன் கண்ணில் ஆட மேடை போடட்டும்

பெண் : தேவன் உன்னை காண இந்த கண்கள் திறந்தேன் ஆண் : தேவி உன்னை காக்க இந்த மண்ணில் பிறந்தேன்

பெண் : தேவன் உன்னை காண இந்த கண்கள் திறந்தேன் ஆண் : தேவி உன்னை காக்க இந்த மண்ணில் பிறந்தேன் பெண் : ஆயிரம் இரவு ஆசைகள் அரும்பு ஆண் : ஆனந்த உறவு ஆதரவு

ஆண் : நீயே நீயே நீயே வந்து நெஞ்சில் பாடும் காதல் சிந்து மின்னல் எந்தன் கண்ணில் ஆட மேடை போடட்டும்

பெண் : நானே நானே நானே வந்து நாளும் பாடும் காதல் சிந்து தென்றல் மேகம் தேரில் ஏறி உன்னை தேடட்டும்

ஆண் : நீயே நீயே நீயே வந்து நெஞ்சில் பாடும் காதல் சிந்து மின்னல் எந்தன் கண்ணில் ஆட மேடை போடட்டும்

ஆண் : அன்பே உன்னை தேடி தேடி வானில் நடந்தேன் பெண் : அச்சம் நாணம் என்னும் அந்த நாலும் கடந்தேன்

ஆண் : அன்பே உன்னை தேடி தேடி வானில் நடந்தேன் பெண் : அச்சம் நாணம் என்னும் அந்த நாலும் கடந்தேன் ஆண் : ஊர்வலம் போகும் பார்வைகள் நெஞ்சில்  ஊதுது இந்த நாதஸ்வரம்

ஆண் : நீயே

பெண் : நீயே

ஆண் : நீயே வந்து நெஞ்சில் பாடும் காதல் சிந்து மின்னல் எந்தன் கண்ணில் ஆட மேடை போடட்டும்

பெண் : நானே

ஆண் : நானே

பெண் : நானே வந்து நாளும் பாடும் காதல் சிந்து தென்றல் மேகம் தேரில் ஏறி உன்னை தேடட்டும்

ஆண் : நீயே

பெண் : நீயே

ஆண் : நீயே வந்து நெஞ்சில் பாடும் காதல் சிந்து மின்னல் எந்தன் கண்ணில் ஆட மேடை போடட்டும்

Neeyae Neeyae Neeyae Vandhu
Nenjil Paadum Kaadhal Sindhu
Minnal Endhan Kannil Aada
Medai Podattum

Naanae Naanae Naanae Vandhu
Naalum Paadum Kaadhal Sindhu
Thendral Megam Thaeril Yeri
Unnai Thedattum

Neeyae Neeyae Neeyae Vandhu
Nenjil Paadum Kaadhal Sindhu
Minnal Endhan Kannil Aada
Medai Podattum

Devan Unnai Kaana
Indha Kangal Thirandhen
Devi Unnai Kaakka
Indha Mannil Pirandhen

Devan Unnai Kaana
Indha Kangal Thirandhen
Devi Unnai Kaakka
Indha Mannil Pirandhen
Aayiram Iravu Aasaigal Arumbhu
Aanandha Uravu Aadharavu

Neeyae Neeyae Neeyae Vandhu
Nenjil Paadum Kaadhal Sindhu
Minnal Endhan Kannil Aada
Medai Podattum

Naanae Naanae Naanae Vandhu
Naalum Paadum Kaadhal Sindhu
Thendral Megam Thaeril Yeri
Unnai Thedattum

Neeyae Neeyae Neeyae Vandhu
Nenjil Paadum Kaadhal Sindhu
Minnal Endhan Kannil Aada
Medai Podattum

Anbae Unnai Thedi Thedi
Vaanil Nadanthen
Acham Naanam Ennum Andha
Naalum Kadandhen

Anbae Unnai Thedi Thedi
Vaanil Nadanthen
Acham Naanam Ennum Andha
Naalum Kadandhen
Oorvalam Pogum Paarvaigal Nenjil
Oodhudhu Indha Naadhaswaram

Neeyae Neeyae
Neeyae Vandhu
Nenjil Paadum Kaadhal Sindhu
Minnal Endhan Kannil Aada
Medai Podattum

Naanae Naanae
Naanae Vandhu
Naalum Paadum Kaadhal Sindhu
Thendral Megam Thaeril Yeri
Unnai Thedattum

Neeyae Neeyae
Neeyae Vandhu
Nenjil Paadum Kaadhal Sindhu
Minnal Endhan Kannil Aada
Medai Podattum

Neeye Neeye Neeye Song Lyrics From Thaai Paasam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies