Nenachen Nenachen

Nenachen Nenachen Lyric In English


பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்நெனச்சேன் நெனச்சேன் உன்னத்தான் நெனச்சேன் நெனச்சேன் நெனச்சேன் உன்னத்தான் நெனச்சேன் நெனச்சத புடிச்சேனே நமக்கிது திருநாளே ஆடு ஜோராகவே என் அருகே வாலாலாலாலா

நெனச்சேன் நெனச்சேன் உன்னத்தான் நெனச்சேன் நெனச்சத புடிச்சேனே நமக்கிது திருநாளே ஆடு ஜோராகவே

தங்கத்திலே வைரங்கள் பதித்தது என் மேனியே பொன் மேனியே தொட்டாலென்ன வாடாத மலரென வந்தேனய்யா தந்தேனய்யா

உன்னோடு நான் என்னோடு நீ வா நான் பாடவே நீ ஆடலாம் எந்நாளுமே கொண்டாட்டமே அட முத்தான முத்தங்கள் சிந்தட்டும் வா வா

நெனச்சேன் நெனச்சேன் உன்னத்தான் நெனச்சேன் நெனச்சத புடிச்சேனே நமக்கிது திருநாளே ஆடு ஜோராகவே
கொடுத்தாலென்ன கைதன்னில் பூவை அள்ளி அணைச்சாலென்ன சிரிச்சாலென்ன எடுத்தாலென்ன கனியன்றி சாறெடுத்து கொண்டாலென்ன குடித்தாலென்ன

அச்சம் என்ன வெட்கம் என்ன வா காதல் வந்தால் ஆசை வரும் போதை வரும் மோகம் வரும் அட பூப்போல பெண்ணுண்டு கற்கண்டு வா வா

நெனச்சேன் நெனச்சேன் உன்னத்தான் நெனச்சேன் நெனச்சத புடிச்சேனே நமக்கிது திருநாளே ஆடு ஜோராகவே என் அருகே வாலாலாலாலா

நெனச்சேன் நெனச்சேன் உன்னத்தான் நெனச்சேன் நெனச்சத புடிச்சேனே நமக்கிது திருநாளே ஆடு ஜோராகவே


Lyrics By : Panchu ArunachalamNenachen Nenachen
Unnaththaan Nenachen
Nenachen Nenachen
Unnaththaan Nenachen
Nenachchatha Pudichchenae
Namakkithu Thirunaalae Aadu Joraagavae
En Arugae Vaalaalaalaalaa

Nenachen Nenachen
Unnaththaan Nenachen
Nenachchatha Pudichchenae
Namakkithu Thirunaalae Aadu Joraagavae

Thangaththilae Vairangal Padhiththathu
En Meniyae Pon Meniyae
Thottaalenna Vaadaatha Malarena
Vanthaenaiyaa Thanthaenaiyyaa

Unnodu Naan Ennodu Nee Vaa
Naan Paadavae Nee Aadalaam
Ennaalumae Kondaattamae
Ada Muththaana Muththangal Sinthattum Vaa Vaa

Nenachen Nenachen
Unnaththaan Nenachen
Nenachchatha Pudichchenae
Namakkithu Thirunaalae Aadu Joraagavae
Koduththaalaenna Kaithannil Poovai
Alli Anaichchaalenna Sirichchaalenna
Eduththaalenna Kaniyandri
Saareduththu Kondaalenna Kudiththaalenna

Achcham Enna Vetkkam Enna Vaa
Kadhal Vanthaal Aasai Varum
Bodhai Varum Mogam Varum
Ada Pooppola Pennundu Karkandu Vaa Vaa

Nenachen Nenachen
Unnaththaan Nenachen
Nenachchatha Pudichchenae
Namakkithu Thirunaalae Aadu Joraagavae
En Arugae Vaalaalaalaalaa

Nenachen Nenachen
Unnaththaan Nenachen
Nenachchatha Pudichchenae
Namakkithu Thirunaalae Aadu Joraagavae

Nenachen Nenachen Song Lyrics From Kuva Kuva Vaathugal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies