ஞாபகம் வருதே பாடல் வரிகள்

Starring Cheran, Gopika
Movie Autograph
Music ByRamani Bharadwaj
Lyric By Cheran
SingersRamani Bharadwaj
Year 2004

Niyabagam Varuthe Lyric In English

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த
நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே

பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த
நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே

ஏதோ ஒன்றை தொலைத்தது போலே
ஏதோ மீண்டும் பிறந்தது போலே
தாயே என்னை வளா்த்தது போலே
கண்களின் ஓரம் கண்ணீா் வருதே

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

முதல் முதல் பிடித்த தட்டாம்பூச்சி
முதல் முதல் திருடிய திருவிழா வாட்சு
முதல் முதல் குடித்த மலபாா் பீடி
முதல் முதல் சோ்த்த உண்டியல் காசு
முதல் முதல் பாா்த்த டூாின் சினிமா
முதல் முதல் ஜெயித்த சடுகுடு போட்டி


முதல் முதல் வாழ்ந்த கிராமத்து வீடு
முதல் முதல் ஆக்கிய கூட்டாஞ் சோறு
முதல் முதல் போன சிக்கு புக்கு பயணம்
முதல் முதல் அழுத சிநேகிதன் மரணம்

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
முதல் முதலாக பழகிய நீச்சல்
முதல் முதலாக ஓட்டிய சைக்கிள்
முதல் வகுப்பெடுத்த மல்லிகா டீச்சா்
முதல் முதலாக அப்பா அடித்தது

முதல் முதலாக சாமிக்குப் பயந்தது
முதல் முதலாக வானவில் ரசித்தது
முதல் முதலாக அரும்பிய மீசை
முதல் முதலாக விரும்பிய இதயம்

முதல் முதலாக எழுதிய கடிதம்
முதல் முதலாக வாங்கிய முத்தம்

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

Niyabagam Varudhae
Niyabagam Varudhae
Niyabagam Varudhae
Niyabagam Varudhae

Pokkishamaaga Nenjil Pudhaintha
Ninaivukal Ellam
Niyabagam Varudhae

Niyabagam Varudhae
niyabagam Varudhae
Niyabagam Varudhae

Pokkishamaaga Nenjil Pudhaintha
Ninaivukal Ellam
Niyabagam Varudhae

Yedho Ondrai Tholaithadhu Polae
Yedho Meendum Piranthadhu Polae
Thaayae Ennai Valarthadhu Polae
Kangalin Oram Kanneer Varudhae

Niyabagam Varudhae Niyabagam Varudhae
Niyabagam Varudhae
Mudhal Mudhal Piditha Thattaampoochi
Mudhal Mudhal Thirudiya Thiruvizha Watchu

Mudhal Mudhal Kuditha Malabar Beedi
Mudhal Mudhal Sertha Undiyal Kaasu
Mudhal Mudhal Paartha Tourin Cinema
Mudhal Mudhal Jeyitha Sadukudu Poti


Mudhal Mudhal Vaazhntha Kraamathu Veedu
Mudhal Mudhal Aakiya Kootaanchoru
Mudhal Mudhal Pona Siku Buku Payanam
Mudhal Mudhal Azhutha Snehithan Maranam

Niyabagam Varudhae Niyabagam Varudhae
Niyabagam Varudhae
Mudhal Mudhalaaga Pazhakiya Neechal
Mudhal Mudhalaaga Otiya Cycle

Mudhal Vagupedutha Mallika Teacher
Mudhal Mudhalaaga Appa Adithadhu
Mudhal Mudhalaaga Saamiku Bayanthadhu
Mudhal Mudhalaaga Vaanavil Rasithadhu

Mudhal Mudhalaaga Arumbiya Meesai
Mudhal Mudhalaaga Virumbiya Idhayam
Mudhal Mudhalaaga Ezhuthiya Kaditham
Mudhal Mudhalaaga Vaangiya Mutham

Niyabagam Varudhae
niyabagam Varudhae
Niyabagam Varudhae

Niyabagam Varudhae
niyabagam Varudhae
Niyabagam Varudhae

Niyabagam Varuthe Song Lyrics from movie Autograph. Niyabagam Varuthe song sung by Ramani Bharadwaj. Niyabagam Varuthe Song Composed by Ramani Bharadwaj. Niyabagam Varuthe Song Lyrics was Penned by Cheran. Autograph movie cast Cheran, Gopika in the lead role actor and actress. Autograph movie released on 2004

Niyabagam Varuthe Song Lyrics From Autograph | ஞாபகம் வருதே பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies