Odappatti Pichamuthu

Odappatti Pichamuthu Lyric In English




ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக பேர வச்சு குத்துடா டப்பாங்குத்து ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக பேர வச்சு குத்துடா டப்பாங்குத்து

அவ கண்ணு ரெண்டும் மொச்சதான் மாமன் மேல வச்சுதான் ஆமாம் ஆமாம் ஆமாம் அவ கண்ணு ரெண்டும் மொச்சதான் மாமன் மேல வச்சுதான் அள்ளுறான் கிள்ளுறான் கண்டபடி துள்ளுறான்

ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக பேர வச்சு குத்துடா டப்பாங்குத்து ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக பேர வச்சு குத்துடா டப்பாங்குத்து

பொண்ணு பாக்க போவோம் வாங்க பொறுப்புடனே கேக்கணும் நீங்க

கூட வந்து பாருங்க நீங்க கிழி கிழின்னு கிழிக்கிறோம் நாங்க

புள்ள ரொம்ப நல்லப் புள்ளைங்க மனசு மட்டும் தும்பபூவப் போல வெள்ளைங்க சில்லரைய எண்ணி வையுங்க சீதனத்த அள்ளி அள்ளி முன்ன வையுங்க

இந்த மாப்புள ஊருல மாடுதான் மேய்க்கிறான் துண்டப் போட்டு தாண்டுறேங்க இவனப் போல யாருமில்ல

ஓடப்பட்டி ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக பேர வச்சு குத்துடா டப்பாங்குத்து அவ கண்ணு ரெண்டும் மொச்சதான் மாமன் மேல வச்சுதான்


அவ கண்ணு ரெண்டும் மொச்சதான் மாமன் மேல வச்சுதான் அள்ளுறான் கிள்ளுறான் கண்டபடி துள்ளுறான் ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக பேர வச்சு குத்துடா டப்பாங்குத்து

போடி புள்ள பால் பழத்தோடு போனதும் தாப்பாளப் போடு ஹான் பாய் எடுத்து தரையிலப் போடு படுத்துக்கடி மாப்பிள்ளையோடு

அப்புறமா என்ன நடக்கும் அதை நீ சொல்லலேன்னா மண்ட வெடிக்கும் முளைச்சு மூணு இலை விடல அதுக்குள்ளே உனக்கெதுக்கு அந்த கவல

பாத்தியா பொண்ணு நீ கத்துதான் கொடுத்தா அச்சு வெல்லம் அரிசி பொரி சத்தியமா வாங்கி தாரேன்

இதுக்கு மேலே கேட்டியின்னா முதுகு மேலே நானும் இப்ப குத்துவேன் கும்மாங்குத்து ஐயோ ஐயோ

ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக பேர வச்சு குத்துடா டப்பாங்குத்து அவ கண்ணு ரெண்டும் மொச்சதான் மாமன் மேல வச்சுதான் ஆமாம் ஆமாம் ஆமாம்

அவ கண்ணு ரெண்டும் மொச்சதான் மாமன் மேல வச்சுதான் அள்ளுறான் கிள்ளுறான் கண்டபடி துள்ளுறான் ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக பேர வச்சு குத்துடா டப்பாங்குத்து

ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக பேர வச்சு குத்துடா டப்பாங்குத்து




Odappatti Pichchaimuththu
Aththamaga Pera Vachchu
Kutthudaa Dappaang Kuththu
Odappatti Pichchaimuththu
Aththamaga Pera Vachchu
Kutthudaa Dappaang Kuththu

Ava Kannu Rendum Mochchathaan
Maman Maela Vachchuthaan
Aamaam Aamaam Aamaam
Ava Kannu Rendum Mochchathaan
Maman Maela Vachchuthaan
Alluraan Killuraan Kandapadi Thulluraan

Odappatti Pichchaimuththu
Aththamaga Pera Vachchu
Kutthudaa Dappaang Kuththu
Odappatti Pichchaimuththu
Aththamaga Pera Vachchu
Kutthudaa Dappaang Kuththu

Ponnu Paakka Povom Vaanga
Porupudanae Kekkanum Neenga

Kooda Vanthu Paarunga Neenga
Kizhi Kizhinnu Kizhikkirom Naanga

Pulla Rompa Nalla Pullainga
Manasu Mattum Thumpa Poova Pola Vellaina
Sillaraiya Enni Vayunga
Seethanaththa Alli Alli Munna Vayunga

Intha Maappula Oorula Maaduthaan Maeigiraan
Thunda Pottu Thaanduraenga
Ivana Pola Yaarumilla

Odappatti
Odappatti Pichchaimuththu
Aththamaga Pera Vachchu
Kutthudaa Dappaang Kuththu
Ava Kannu Rendum Mochchathaan
Maman Maela Vachchuthaan


Ava Kannu Rendum Mochchathaan
Maman Maela Vachchuthaan
Alluraan Killuraan Kandapadi Thulluraan
Odappatti Pichchaimuththu
Aththamaga Pera Vachchu
Kutthudaa Dappaang Kuththu

Podi Pulla Paal Pazhaththodu
Ponathum Thaappaalap Podu
Haan
Pai Eduththu Tharaiyila Podu
Paduththukkadi Maappillaiyodu

Appuramaa Enna Nadakkum
Adhai Nee Sollalaennaa Manda Vedikkum
Mulaichchu Moonu Ilai Vidala
Adhukkullae Unakkedhukku Antha Kavala

Paaththiyaa Ponnu Nee Kaththuthaan Koduththaa
Achchu Vellam Arisi Pori
Saththiyamaa Vaangi Thaaraen

Idhukku Maelae Kettiyinnaa Mudhuu Maelae
Naanum Ippa Kuththuvaen Kummaangkuththu
Aiyyo Aiyyo

Odappatti Pichchaimuththu
Aththamaga Pera Vachchu
Kutthudaa Dappaang Kuththu
Ava Kannu Rendum Mochchathaan
Maman Maela Vachchuthaan
Aamaam Aamaam Aamaam

Ava Kannu Rendum Mochchathaan
Maman Maela Vachchuthaan
Alluraan Killuraan Kandapadi Thulluraan
Odappatti Pichchaimuththu
Aththamaga Pera Vachchu
Kutthudaa Dappaang Kuththu

Odappatti Pichchaimuththu
Aththamaga Pera Vachchu
Kutthudaa Dappaang Kuththu

Odappatti Pichamuthu Song Lyrics From Koil Maniyosai | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies