ஒங்கிட்ட என்னமோ பாடல் வரிகள்

Starring Vimal, Varalaxmi Sarathkumar
Movie Kannirasi
Music ByVishal Chandrasekhar
Lyric By Yugabharathi
SingersD. Sathyaprakash, Kalyani Nair
Year 2019

Onkitta Enamo Lyric In English

ஒங்கிட்ட என்னமோ இருக்கு
அத ஒட்டு மொத்தமா வந்து
காட்டடி எனக்கு

ஆடிய மறந்தா ஆவணி எதுக்கு
ஐப்பசி மழைதான் நான் இனி உனக்கு
ஆசையில் நீ நனைய ஆனேனே கிறுக்கு

ஒங்கிட்ட என்னமோ இருக்கு
அத ஒட்டு மொத்தமா வந்து
காட்டடி எனக்கு

ஆடிய மறந்தா ஆவணி எதுக்கு
ஐப்பசி மழைதான் நான் இனி உனக்கு
ஆசையில் நீ நனைய ஆனேனே கிறுக்கு

சாராய மழையை பூவே நீ பொழிய
ஏறாத போதை ஏறும் எனக்கு

ஏதேதோ அறிய பூராவும் தெரிய
தள்ளாடுறேனே நானும் அதுக்கு

கும்மிருட்டு வேலையில
சிம்மனியா நீ இருக்க
எக்கசக்க ஆச என்னை அனைக்குதேசூட நீ கொதிச்சா
சொல்லாம பறிச்சா
பாசாங்கும் பண்ணமாட்டேன்
பாயையும் விரிச்சா

ஒங்கிட்ட என்னமோ இருக்கு
அத ஒட்டு மொத்தமா வந்து
காட்டடி எனக்கு

வானோட நிலவும்
வாயோட உணவும்
சேராம போனா சேதி இருக்கா

ஈரேழு ஒலகம் இல்லாத பொழுதும்
ஓங்க்கோட வாழ்வான் நானும் செருக்கா

உச்சி தொட்டு பாதம் வரை
எப்பொழுதும் உன் நினைப்பு
அப்பளத்தை போல் என்ன நொறுக்குதே

தான நீ இழுத்தா
தாம்பூலம் கொடுத்தா
வேணான்னு சொல்ல மாட்டேன்
வாங்கிப்பேன் கருத்தா

Onkitta Enamo Iruku
Atha Ottu Mothamaa Vandhu
Kaattadi Enaku

Aadiya Marandha Aavani Edhukku
Ippasi Mazhaithaan Naan Ini Unakku
Aasaiyil Nee Nanaiya Aanenae Kirukku

Onkitta Ennamo Irukku
Adha Ottu Mothamaa Vanthu
Kaattanum Enakku

Aadiya Marandha Aavani Edhukku
Ippasi Mazhaithaan Naan Ini Unakku
Aasaiyil Nee Nanaiya Aanenae Kirukku

Saaraya Mazhaiya Poove Nee Pozhiya
Yeratha Podhai Yerum Enakku

Yethaetho Ariya Pooravum Theriya
Thalladurenae Naanum Adhukku

Kummiruttu Velaiyila
Simmaniyaa Nee Irukka
Yekkasakka Aasa Ennai Anaikkuthae


Sooda Nee Kothichcha
Sollama Parichcha
Paasaangum Pannamaatten
Paayayum Virichcha

Onkitta Enamo Iruku
Atha Ottu Mothamaaga Vandhu
Kaattadi Enaku

Vaanoda Nelavum
Vaayoda Oonavum
Seraama Pona Saethi Irukka

Eraezhu Olagam Illatha Pozhuthum
Oongkkoda Vaazhvaen Naanum Serukkaa

Uchchi Thottu Paatham Varai
Eppozhuthum Un Nenaippu
Appalaththa Pol Enna Norukkuthae

Thaana Nee Izhuththaa
Thaambuzham Koduththaa
Vaenaanu Solla Maatten
Vaangippen Karuththaa

Onkitta Enamo Song Lyrics from movie Kannirasi. Onkitta Enamo song sung by D. Sathyaprakash, Kalyani Nair. Onkitta Enamo Song Composed by Vishal Chandrasekhar. Onkitta Enamo Song Lyrics was Penned by Yugabharathi. Kannirasi movie cast Vimal, Varalaxmi Sarathkumar in the lead role actor and actress. Kannirasi movie released on 2019

Onkitta Enamo Song Lyrics From Kannirasi | ஒங்கிட்ட என்னமோ பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies