Oru Kannadiya

Oru Kannadiya Lyric In English


ப்ரண்டோ பிரிஞ்சு போனா
பிகர்ரும் விட்டு போனா
எங்கே போவோம் அடஎங்கே போவோம் அட
எங்கே போவோம்

தெரியாதாசரகடிக்கதான் போவோம்

ஒரு கண்ணாடியா என்னுடைய
காதலைத்தான் போட்டு ஒடைச்சாளே
என் கண்ணு முன்னால
ஒரு காகிதமா என்னுடைய
நட்பையும்தான் போட்டு எரிச்சானே
அவன் ரெண்டு கண்ணால

நட்பு பெரிசு சொன்னது யாரு
எல்லாம் பொய்யா ஓடி போச்சுடா
காதல் உசுரு என்று வாழ்ந்தேன்
எல்லாம் இங்கே கண்ணாமூச்சிதான் காட்டுதடா

ஒத்தையில் போறேன் ஒத்தையில போறேன்
சத்தியமா நானும் பாக்கியவான்டா
ரெண்டு பேரால எல்லாம் போச்சு
எல்லா என்னாலதான்

ப்ரண்டோ பிரிஞ்சு போனா
பிகர்ரும் விட்டு போனா
எங்கே போவோம் அடஎங்கே போவோம் அட
எங்கே போவோம்எங்கே போவோம்எங்கே போவோம்


நண்பன் ஒருத்தன் இருந்தா போதும்
நாட்டுல எல்லோரும் சொன்னாங்கடா
எனக்கும் ஒருத்தன் ப்ரண்டா இருந்தான்
அவனையும் இப்போ கானோம்மடா
துணையா நினைச்சேன் வெனையா முடிச்சே
தோழா உனக்கெல்லாம் மனசே இல்ல
கண்ணீர் தொடைக்க உதவும் நண்பா
என் கண்ணில் மண்ணள்ளி போட்டுட்டியேடா

ஒத்தையில் போறேன் ஒத்தையில போறேன்
சத்தியமா நானும் பாக்கியவான்டா
ரெண்டு பேரால எல்லாம் போச்சு
எல்லா என்னாலதான்

ஒரு கண்ணாடியா என்னுடைய
காதலைத்தான் போட்டு ஒடைச்சாளே
உன் கண்ணு முன்னால
ஒரு காகிதமா என்னுடைய
நட்பையுதான் போட்டு எரிச்சானே
அவன் ரெண்டு கண்ணால

காதலி ஒருத்தி கிடைச்சா போதும்
எல்லாம் காவியம் சொன்னாங்கடா
கனவுல அவல கடவுள நினைச்சேன்
எல்லாம் மாயம் மாயம்தானடா
அவள நினைச்சி பைத்தியம் ஆனேன்
காதல் உயர்ந்ததுன்னு சொன்னது யாரு
வெச்ச அன்பெல்லாம் வீணாபோச்சு
என் நெஞ்சு தீயாக கொதிக்குதடி

ஓஒத்தையில் போறேன் ஒத்தையில போறேன்
சத்தியமா நானும் பாக்கியவான்டா
ரெண்டு பேரால எல்லாம் போச்சு
எல்லா என்னாலதான்


Friend O Pirinju Pona
Figure Um Vittu Pona
Engae Povom Adaengae Povom Ada
Engae Povom

Theriyathasarakkadika Thaan

Oru Kannadiya Ennodaiya
Kaadhalatha Pottu Odachaalae
En Kannu Munnala
Oru Kaagithama Ennodaiya
Natpaiyum Pottu Erichaanae
Avan Rendu Kanaala

Natpu Perisu Sonathu Yaaru
Ellam Poiya Oodipochuda
Kaadhal Usuru Endru Vaazhnthen
Ellam Ingae Kanaamoochi Thaan Kaatuthada

Othaiyila Poren Oothaiyila Poren
Sathiyama Nanum Baakiyavanda
Rendu Peraala Ellam Pochu Ella Ennaalathan

Friend O Pirinju Pona
Figure Um Vittu Pona
Engae Povom Adaengae Povom Ada
Engae Povomengae Povomengae Povom


Nanban Oruthan Iruntha Pothum
Naatula Ellarum Sonaangada
Enakum Oruthan Friend Ah Irunthan
Avanaiyum Ippo Kaanomada
Thunaiya Nenachen Venaiya Mudichae
Thozha Unnakellaam Manasae Illa
Kanneer Thodaika Uthavum Nanba
En Kannil Mannalli Pottutiyae Daa

Othaiyila Poren Oothaiyila Poren
Sathiyama Nanum Baakiyavanda
Rendu Peraala Ellam Pochu Ella Ennaalathan

Oru Kannadiya Ennodaiya
Kaadhalatha Pottu Odachaalae
Un Kannu Munnala
Oru Kaagithama Ennodaiya
Natpaiyum Pottu Erichaanae
Avan Rendu Kanaala

Kaadhali Oruthi Kidacha Pothum
Ellaam Kaviyum Sonaangada
Kanavula Avala Kadavula Nenachen
Ellam Maayam Maayamthaanda
Avala Nenachi Paithiyam Aanen
Kaadhal Uyarnthathunnu Sonathu Yaru
Vecha Anbellaam Vinaapochu
En Nenju Theyaaga Kothikuthadi

Hey Oothaiyila Poren Oothaiyila Poren
Sathiyama Nanum Baakiyavanda
Rendu Perala Ellam Pochu Ella Ennaalathan

Oru Kannadiya Song Lyrics From Ya Ya | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies