Oru Kuthala Aruvi

Oru Kuthala Aruvi Lyric In English


பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஒரு குத்தால அருவி குடிசையில் இருக்கு

ஒரு குத்தால அருவி குடிசையில் இருக்கு குளிச்சுட்டு போ மாமா கிளி கொத்தாத பழம்தான் கொத்தோட இருக்கு பறிச்சிட்டு போ மாமா

வாய்யா வாய்யா வம்பு பண்ணலாமா வளையும் கொடியை வாட விடலாமா வாய்யா வாய்யா வம்பு பண்ணலாமா வளையும் கொடியை வாட விடலாமா

போடுகுத்தால அருவி குடிசையில் இருக்கு குளிக்கத்தான் போறேன்டி கிளி கொத்தாத பழம்தான் கொத்தோட இருக்கு பறிக்கத்தான் போறேன்டி

அடி வாடி வாடி வந்திருக்கு ஜோடி உனக்கு கொடுக்க வச்சிருக்கேன் கோடி அடி வாடி வாடி வந்திருக்கு ஜோடி உனக்கு கொடுக்க வச்சிருக்கேன் கோடி

போடுகுத்தால அருவி குடிசையில் இருக்கு குளிக்கத்தான் போறேன்டி கிளி கொத்தாத பழம்தான் கொத்தோட இருக்கு பறிக்கத்தான் போறேன்டி

நான் சிங்காரம் பண்ணிக்கிட்டேன் எதுக்கு உன்ன சந்தோஷப் படுத்தணும் அதுக்கு ஹான் நான் சிங்காரம் பண்ணிக்கிட்டேன் எதுக்கு உன்ன சந்தோஷப் படுத்தணும் அதுக்கு

இது மங்காம எரியிற வெளக்கு நீ மம்முதனின் வித்தைகளை வெளக்கு இது மங்காம எரியிற வெளக்கு நீ மம்முதனின் வித்தைகளை வெளக்கு

நீ வித்தார கள்ளியடி தெரியும் உன் வெலாசம் என்னான்னு புரியும் நீ வித்தார கள்ளியடி தெரியும் உன் வெலாசம் என்னான்னு புரியும்


நீ கத்ததெல்லாம் எத்தனையோ சரசம் அது மத்தவங்க கண்ணுக்குத்தான் வெரசம் நீ கத்ததெல்லாம் எத்தனையோ சரசம் அது மத்தவங்க கண்ணுக்குத்தான் வெரசம்

போடுகுத்தால அருவி குடிசையில் இருக்கு குளிக்கத்தான் போறேன்டி கிளி கொத்தாத பழம்தான் கொத்தோட இருக்கு பறிக்கத்தான் போறேன்டி

நான் பாய் விரிச்சு பாடட்டுமா பாட்டு ஒரு பாட்டுநீ பம்பரமா சொக்கு அதக் கேட்டு நான் பாய் விரிச்சு பாடட்டுமா பாட்டு ஒரு பாட்டுநீ பம்பரமா சொக்கு அதக் கேட்டு

நான் பாத்துப்புட்டேன் கையிலேதான் நோட்டு என் பாட்டக் கேட்டு அப்புறமா நீட்டு நான் பாத்துப்புட்டேன் கையிலேதான் நோட்டு என் பாட்டக் கேட்டு அப்புறமா நீட்டு

நான் பாத்ததில்ல கேட்டதில்ல புதுசு இப்ப படபடன்னு அடிக்குதடி மனசு நான் பாத்ததில்ல கேட்டதில்ல புதுசு இப்ப படபடன்னு அடிக்குதடி மனசு

உன் ஆட்டமென்ன பாட்டு என்ன காமி அட ஆபத்துக்கு தோஷமில்ல சாமி

ஒரு குத்தால அருவி குடிசையில் இருக்கு குளிச்சுட்டு போ மாமா கிளி கொத்தாத பழம்தான் கொத்தோட இருக்கு பறிச்சிட்டு போ மாமா

ஹோய் ஹோஒரு குத்தால அருவி குடிசையில் இருக்கு குளிக்கத்தான் போறேன்டி கிளி கொத்தாத பழம்தான் கொத்தோட இருக்கு பறிக்கத்தான் போறேன்டி


Lyrics By : Kannadasan

Oru Kuththaala Aruvi Kudisiyil Irukku

Oru Kuththaala Aruvi Kudisiyil Irukku
Kulichchuttu Po Mama
Kili Koththaatha Pazhamthaan Koththoda Irukku
Parichchittu Po Mama

Vaaiyya Vaaiyaa Vambu Pannalaamaa
Valaiyum Kodiyai Vaada Vidalaamaa
Vaaiyya Vaaiyaa Vambu Pannalaamaa
Valaiyum Kodiyai Vaada Vidalaamaa

Podukuththaala Aruvi Kudisaiyil Irukku
Kulikkaththaan Poraendi
Kili Koththaatha Pazhamthaan Koththoda Irukku
Parikkaththaan Poraendi

Adi Vaadi Vaadi Vanthirukku Jodi
Unakku Kodukka Vachchirukkaen Kodi
Adi Vaadi Vaadi Vanthirukku Jodi
Unakku Kodukka Vachchirukkaen Kodi

Podukuththaala Aruvi Kudisaiyil Irukku
Kulikkaththaan Poraendi
Kili Koththaatha Pazhamthaan Koththoda Irukku
Parikkaththaan Poraendi

Naan Singaaram Pannikkittaen Edhukku
Unna Santhosa Paduththanum Adhukku Haan
Naan Singaaram Pannikkittaen Edhukku
Unna Santhosa Paduththanum Adhukku

Idhu Mangaama Eriyira Velakku
Nee Mammuthanin Viththaigalai Velakku
Idhu Mangaama Eriyira Velakku
Nee Mammuthanin Viththaigalai Velakku

Nee Viththaara Kalliyadi Theriyum
Un Velaasam Ennaannu Puriyum
Nee Viththaara Kalliyadi Theriyum
Un Velaasam Ennaannu Puriyum


Nee Kathathellaam Eththanaiyo Sarasam
Adhu Maththavanga Kannukkuththaan Verasam
Nee Kathathellaam Eththanaiyo Sarasam
Adhu Maththavanga Kannukkuththaan Verasam

Podukuththaala Aruvi Kudisaiyil Irukku
Kulikkaththaan Poraendi
Kili Koththaatha Pazhamthaan Koththoda Irukku
Parikkaththaan Poraendi

Naan Paai Virichchu Paadattumaa Paattu
Oru Paattu Nee Pamparamaa Sokku Adha Kettu
Naan Paai Virichchu Paadattumaa Paattu
Oru Paattu Nee Pamparamaa Sokku Adha Kettu

Naan Paaththuputtaen Kayilaethaan Note-Tu
En Paatta Kettu Appuramaa Neettu
Naan Paaththuputtaen Kayilaethaan Note-Tu
En Paatta Kettu Appuramaa Neettu

Naan Paaththathilla Kettathilla Pudhusu
Ippa Padapadannu Adikkuthadi Manasu
Naan Paaththathilla Kettathilla Pudhusu
Ippa Padapadannu Adikkuthadi Manasu

Un Aattamenna Paattu Enna Kaami
Ada Aabaththukku Thoshamilla Saami

Oru Kuththaala Aruvi Kudisiyil Irukku
Kulichchuttu Po Mama
Kili Koththaatha Pazhamthaan Koththoda Irukku
Parichchittu Po Mama

Hoi Hokuththaala Aruvi Kudisaiyil Irukku
Kulikkaththaan Poraendi
Kili Koththaatha Pazhamthaan Koththoda Irukku
Parikkaththaan Poraendi

Whistle :

Oru Kuthala Aruvi Song Lyrics From Lorry Driver Rajakannu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies