Oru Naal

Oru Naal Lyric In English


ஒரு நாள்
உன்னோடு ஒரு நாள்
உறவினில் ஆட
புதுமைகள் காண
காண்போமே எந்நாளும்
திருநாள்

ஒரு நாள்
உன்னோடு ஒரு நாள்
உறவினில் ஆட
புதுமைகள் காண
காண்போமே எந்நாளும்
திருநாள்

ஒரு நாள்

மஞ்சளின் மகராணி
குங்குமப் பெருந்தேவி
உன்னால் பொன் நாள்
கண்டேனே
கண்ணில் சொர்க்கத்தின்
நிழலைக் கண்டேனே

உன் முகம் பார்த்து
மலர்ந்தேனே
உன் நிழல் தேடி
வளர்ந்தேனே

ஒரு நாள்
உன்னோடு ஒரு நாள்
உறவினில் ஆட
புதுமைகள் காண
காண்போமே எந்நாளும்
திருநாள்

உன்னிடம் நான் கண்ட
பெருமைகள் பல உண்டு
கோபம் வேகம் மாறாதோ
மாறும் நன்நாள்
எந்நாள் காண்பேனோ


புன்னகையாலே
எனை மாற்று
பொன்னழகே நீ
பூங்காற்று

ஒரு நாள்
உன்னோடு ஒரு நாள்
உறவினில் ஆட
புதுமைகள் காண
காண்போமே எந்நாளும்
திருநாள்

மங்கல நாள் வேண்டும்
மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வின்
தீபம் நானாக

காவியம் போலே
வாழ்ந்திருப்போம்
ஆயிரம் நிலவைப்
பார்த்திருப்போம்

ஒரு நாள்
உன்னோடு ஒரு நாள்
உறவினில் ஆட
புதுமைகள் காண

ஆண் மற்றும்
காண்போமே எந்நாளும்
திருநாள்


Oru Naal
Unnodu Oru Naal
Uravinil Aada
Puthumaigal Kaana
Kaanbomae Ennaalum Thirunaal

Oru Naal
Unnodu Oru Naal
Uravinil Aada
Puthumaigal Kaana
Kaanbomae Ennaalum Thirunaal
Oru Naal

Manjalin Maharaani
Kunguma Perundevi
Unnaal Pon Naal Kandenae
Kannil Sorgathin Nizhalai Kandenae

Un Mugam Paarthu
Malarnthenae
Un Nizhal Thedi Valarnthenae Ae

Oru Naal
Unnodu Oru Naal
Uravinil Aada
Puthumaigal Kaana
Kaanbomae Ennaalum Thirunaal

Unnidam Naan Kanda
Perumaigal Pala Undu
Kobam Vegam Maaraatho
Maarum Nan Naal Ennaal Kaanbeno


Punnagaiyaalae Enai Maattru
Ponnazhagae Nee Poongaatru

Oru Naal
Unnodu Oru Naal
Uravinil Aada
Puthumaigal Kaana
Kaanbomae Ennaalum Thirunaal

Mangala Naan Vendum
Maganudan Magal Vendum
Endrum Kaaval Neeyaaga
Unthan Vaazhvin Geetham Naanaaga

Kaaviyam Polae Vaazhnthiruppom
Aayiram Nilavai Paarthiruppom

Oru Naal
Unnodu Oru Naal
Uravinil Aada
Puthumaigal Kaana
Male &
Kaanbomae Ennaalum Thirunaal

Oru Naal Song Lyrics From Uravadum Nenjam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies