Oru Pattu Thamarai

Oru Pattu Thamarai Lyric In English




ஒரு நாளும் உன்னை மறவேனேஉறங்காது எந்தன் மனம்தானேஒரு நாளும் உன்னை மறவேனேஉறங்காது எந்தன் மனம்தானேஒரு நாளும் உன்னை மறவேனேஉறங்காது எந்தன் மனம்தானேஒரு நாளும் உன்னை மறவேனேஉறங்காது எந்தன் மனம்தானே

ஒரு பட்டு தாமரைமுத்தம் கேட்குது ஹொய்யாவிரல் பட்டு பூவுடல்நித்தம் வேர்க்குது ஹொய்யா

மழைதான் தினம்வானம் பார்த்து நிலம் ஏங்கும்போது பொழியாதாஇனி நான் நிலம்ஆதி அந்தம் மனம் கூடும்வண்ணம் குளிராதா

லல லா லல லா லல லா லல லா லலலலஒரு நாளும் உன்னை மறவேனேஉறங்காத எந்தன் மனம்தானேஒரு நாளும் உன்னை மறவேனேஉறங்காது எந்தன் மனம்தானே

காதலில் இது உச்சம் உச்சம்கூடுது இரு மச்சம் மச்சம்ஏனடி இதில் மிச்சம் மிச்சம்யாரிடம் இனி அச்சம் அச்சம்

நால்வகை வரம் வெட்கம் வெட்கம்போனது ஒரு பக்கம் பக்கம்பூமியில் ஒரு சொர்க்கம் சொர்க்கம்பார்க்கையில் மனம் சொக்கும் சொக்கும்

நூலாடை என்னும் மேலாடைமேலாடை எங்கம் பாலாடைமடல் வாழை பூத்தவுடன்குளிர் காற்றை கூப்பிடுமாகடல் நீரின் சம்மதத்தைதொடுவானம் கேட்டிடுமா

லல லா லல லா லல லா லல லா லலலலஒரு நாளும் உன்னை மறவேனேஉறங்காது எந்தன் மனம்தானேஒரு நாளும் உன்னை மறவேனேஉறங்காது எந்தன் மனம்தானே

ஒரு பட்டு தாமரைமுத்தம் கேட்குது ஹொய்யாவிரல் பட்டு பூவுடல்நித்தம் வேர்க்குது ஹொய்யா


ஹேய் ஏய் ஏய் ஏய் ஏய்ய் ஏய்ய்ஹேய் ஏய் ஏய் ஏய் ஏய்ய் ஏய்ய்

மாதுளங்கனி முத்தும் முத்தும்காதல் கிளி இனி கொத்தும் கொத்தும்மாவிதழ் ரெண்டு தொத்தும் தொத்தும்மோகத்தில் தலை சுத்தும் சுத்தும்

பூமகள் விழி வட்டம் வட்டம்போடுது ஒரு திட்டம் திட்டம்ஆசையில் எனை கட்டும் கட்டும்ஆனந்த ரசம் சொட்டும் சொட்டும்

கூறாதோ இந்த நீரோடை சேராதோ வந்து உன் தோளைஇது காமன் மண்டபமாஇது காதல் மந்திரமாஇந்த தேகம் மத்தளமாஇதில் தாளம் தட்டனுமா

லல லா லல லா லல லா லல லா லலலலஒரு நாளும் உன்னை மறவேனேஉறங்காது எந்தன் மனம்தானேஒரு நாளும் உன்னை மறவேனேஉறங்காது எந்தன் மனம்தானே

ஒரு பட்டு தாமரைமுத்தம் கேட்குது ஹொய்யாவிரல் பட்டு பூவுடல்நித்தம் வேர்க்குது ஹொய்யா

மழைதான் தினம்வானம் பார்த்து நிலம் ஏங்கும்போது பொழியாதாஇனி நான் நிலம்ஆதி அந்தம் மனம் கூடும்வண்ணம் குளிராதா

லல லா லல லா லல லா லல லா லலலலஒரு நாளும் உன்னை மறவேனேஉறங்காது எந்தன் மனம்தானேஒரு நாளும் உன்னை மறவேனேஉறங்காது எந்தன் மனம்தானே




Oru Naalum Unai Maravenae Urangaadhu Endhan Manam Dhaanae Oru Naalum Unai Maravenae Urangaadhu Endhan Manam Dhaanae Oru Naalum Unai Maravenae Urangaadhu Endhan Manam Dhaanae Oru Naalum Unai Maravenae Urangaadhu Endhan Manam Dhaanae

Oru Pattu Thaamarai Muththam Ketkudhu Hoiyaa Viral Pattadhum Poovudal Niththam Verkkudhu Hoiyaa

Mazhaidhaan Dhinam Vaanam Paarthu Nilam Yengumbodhu Pozhiyaadhaa Ini Naan Nilam Aadhi Andham Manam Koodum Vannam Kuliradhaa

Lala Laa Lala Laa Lala Laa Lala Laa Lalalala Oru Naalum Unai Maravenae Urangaadhu Endhan Manam Dhaanae Oru Naalum Unai Maravenae Urangaadhu Endhan Manam Dhaanae

Kaadhalil Idhu Ucham Ucham Koodudhu Iru Macham Macham Yenadi Idhil Micham Micham Yaaridam Ini Acham Acham

Naalvagai Varum Vetkam Vetkam Ponadhu Oru Pakkam Pakkam Bhoomiyil Oru Sorgam Sorgam Paarkaiyil Manam Sokkum Sokkum

Noolaadai Ennum Melaadai Melaadai Angam Paalaadai Madal Vaazhai Poothavudan Kulir Kaatrai Koopidumaa Kadal Neerin Sammadhathai Thodu Vaanam Kettidumaa

Lala Laa Lala Laa Lala Laa Lala Laa Lalalala Oru Naalum Unai Maravenae Urangaadhu Endhan Manam Dhaanae Oru Naalum Unai Maravenae Urangaadhu Endhan Manam Dhaanae

Oru Pattu Thaamarai Muththam Ketkudhu Hoiyaa Viral Pattadhum Poovudal Niththam Verkkudhu Hoiyaa


Heyyy Eyy Eyy Eyye Eyyy Heyyy Eyy Eyy Eyye Eyyy

Maadhulangani Muthum Muthum Kaadhal Kili Ini Koththum Koththum Maavidhazh Rendu Thothum Thothum Mogathil Kann Suththum Suththum

Poomagal Vizhi Vattam Vattam Podudhu Oru Dhittam Dhittam Aasayil Enai Kattum Kattum Aanandha Rasam Sottum Sottum

Kooradho Indha Neerodai Seradho Vandhu Un Tholai Idhu Kaaman Mandabamaa Idhu Kaadhal Mandhiramaa Indha Dhegam Maththalamaa Idhil Thaalam Thatanumaa

Lala Laa Lala Laa Lala Laa Lala Laa Lalalala Oru Naalum Unai Maravenae Urangaadhu Endhan Manam Dhaanae Oru Naalum Unai Maravenae Urangaadhu Endhan Manam Dhaanae

Oru Pattu Thaamarai Muththam Ketkudhu Hoiyaa Viral Pattadhum Poovudal Niththam Verkkudhu Hoiyaa

Mazhaidhaan Dhinam Vaanam Paarthu Nilam Yengumbodhu Pozhiyaadhaa Ini Naan Nilam Aadhi Andham Manam Koodum Vannam Kuliradhaa

Lala Laa Lala Laa Lala Laa Lala Laa Lalalala Oru Naalum Unai Maravenae Urangaadhu Endhan Manam Dhaanae Oru Naalum Unai Maravenae Urangaadhu Endhan Manam Dhaanae

Oru Pattu Thamarai Song Lyrics From Vaanmathi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies