Pacha Manna Thottu

Pacha Manna Thottu Lyric In English




பச்ச மன்ன தொட்டு தொட்டு பொன்னாக ஆச்சு நட்சத்திர விண்மினிகள் நம் தோட்டமாச்சு பச்ச மன்ன தொட்டு தொட்டு பொன்னாக ஆச்சு நட்சத்திர விண்மினிகள் நம் தோட்டமாச்சு லட்சியத்தை சேரும் வரை வேறென்ன பேச்சு

ஒற்றுமையினால் இந்த வெற்றி வந்தது ஊரு உலகம் உன்ன சுற்றி வந்தது

பச்ச மன்ன தொட்டு தொட்டு பொன்னாக ஆச்சு நட்சத்திர விண்மினிகள் நம் தோட்டமாச்சு



விதைச்ச விதை நெல்லு முளைக்கிற நேரம் மனித மனங்களில் உண்டாச்சு ஈரம் பிரிந்த மனிதர்கள் சேர்கின்ற நேரம் பிளந்த பாறைகள் ஊற்றாக மாறும்

கழுத்தை அறுத்தவர் கரம் தடுப்போம் கதிரை அறுத்திட வழி வகுத்தோம் மனசுக்கு வைத்தியம் நீ பார்க்க வந்தாய் சொல்லி கொடுக்கும் காலம் புத்தகம் புதுசு அள்ளி கொடுக்கும் உந்தன் வள்ளல் மனசு ஆஹ்


பச்ச மன்ன தொட்டு தொட்டு பொன்னாக ஆச்சு நட்சத்திர விண்மினிகள் நம் தோட்டமாச்சு

ஆஆஹ்ஆஆஹ்

வெள்ளி நிலவினை வீட்டுக்கு அழைத்து மின்னும் விளக்குகள் ஏற்றி வச்சாச்சு கருவில் இருக்கிற குழந்தையும் நாள தெருவில் நடக்கிற உரிமை உண்டாச்சு

கால மழை வர குரல் கொடுப்போம் கண்ணில் மழை எனில் குடை பிடிப்போம் சூரிய தீபம் என்று நீ வந்தாலே சந்திரனுக்கு இப்போ என்ன வயசு சந்தித்தது உண்டா உங்க தங்க மனசு

அனைவரும் : பச்ச மன்ன தொட்டு தொட்டு பொன்னாக ஆச்சு நட்சத்திர விண்மினிகள் நம் தோட்டமாச்சு லட்சியத்தை சேரும் வரை வேறென்ன பேச்சு ஒற்றுமையினால் இந்த வெற்றி ந்தது ஊரு உலகம் உன்ன சுற்றி வந்தது

ஆஹ்ஏபோடுஏஹ்ஏஹ்டுர்ர்ர்




Pacha Manna Thottu Thottu Ponnaaga Aachchu
Natchaththira Vinminigal Nam Thottamaachchu
Pacha Manna Thottu Thottu Ponnaaga Aachchu
Natchaththira Vinminigal Nam Thottamaachchu
Latchiyaththai Saerum Varai Verenna Pechchu

Ottrumaiyinaal Intha Vettri Vanthathu
Ooru Ulagam Unna Suttri Vanthathu

Pacha Manna Thottu Thottu Ponnaaga Aachchu
Natchaththira Vinminigal Nam Thottamaachchu



Vidhaichcha Vidhai Nellu Mulaikkira Neram
Manitha Manangalil Undaachchi Eeram
Pirintha Manithargal Saergindra Neram
Pilantha Paaraigal Oottraaga Maarum

Kazhuththai Aruththavar Karam Thaduppom
Kadhirai Aruththida Vazhi Vaguththom
Manasukku Vaiththiyam Nee Paarkka Vanthaai
Solli Kodukkum Kaalam Puththagam Pudhusu
Alli Kodukkum Unthan Vallal Manasu
Aah


Pacha Manna Thottu Thottu Ponnaaga Aachchu
Natchaththira Vinminigal Nam Thottamaachchu

Aaaahaaaah

Velli Nilavinai Veettukku Azhaiththu
Minnum Vilakkugal Yaettri Vachchaachu
Karuvil Irukkira Kuzhanthaiyum Naala
Theruvil Nadakkira Urimai Undaachchu

Kaala Mazhai Vara Kural Koduppom
Kannil Mazhai Enil Kudai Pidippom
Sooriya Dheepam Endru Nee Vanthaalae
Chandhiranukku Ippo Enna Vayasu
Santhithathu Undaa Unga Thanga Manasu

All : Pacha Manna Thottu Thottu Ponnaaga Aachchu
Natchaththira Vinminigal Nam Thottamaachchu
Latchiyaththai Saerum Varai Verenna Pechchu
Ottrumaiyinaal Intha Vettri Vanthathu
Ooru Ulagam Unna Suttri Vanthathu

Aahaepoduaehaehdurrr

Pacha Manna Thottu Song Lyrics From Simmarasi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies