Pachcha Molagaa Vilai

Pachcha Molagaa Vilai Lyric In English


சாராய மில்லுக்கு ஜே சமபந்தி விருந்துக்கு ஜே ஜே தாலிக்கும் கம்மலுக்கும் ஜே ஜே தாய்மார்கள் பொறுமைக்கு ஜே ஜே

வணக்கம் சொல்லி ஏத்துகிட்டோம் வகையில்லாம மாட்டிகிட்டோம் ஆசைப்பட்டு போட்டுகிட்ட ஜே பூந்து ஆட்டுதடா எல்லோரையும் ஜே ஜேஜேஜே

பச்சமொளகா விலை ஏறிப்போச்சு அது பஜ்ஜியா உருவம் மாறிப் போச்சு பச்சமொளகா விலை ஏறிப்போச்சு அது பஜ்ஜியா உருவம் மாறிப் போச்சு

மொளகா இப்போ முப்பது காசு நீ முந்நூறு போட்டுக்கிட்டு மேடையில் பேசு சீலடிச்ச பாட்டலுக்குள் சீக்கிரட்டா பூந்துகிச்சு கல்கட்டா சல்பட்டா டோய்டோய்டோய்டோய்

பச்சமொளகா விலை ஏறிப்போச்சு அது பஜ்ஜியா உருவம் மாறிப் போச்சு

உட்டாலங்கடி கதையெடுத்து உட்டான் கேளடி நம்ம வட்டாரத்துக்கு தலைவருன்னு வந்தான் பாரடி உட்டாலங்கடி கதையெடுத்து உட்டான் கேளடி நம்ம வட்டாரத்துக்கு தலைவருன்னு வந்தான் பாரடி

ஆசைக் காட்டி மோசம் பண்ணி அமுத்திக்கின்னாடி அண்டரு கிரௌண்டில பதுக்கிக்கினான்டி ஆளை ஏய்க்கும் டாபரு அவனுக்குத்தான் ஆபரு ஆளை மயக்குறான் மயக்குறான் மஞ்ச நாமம் போடுறான்

பச்சமொளகா விலை ஏறிப்போச்சு அது பஜ்ஜியா உருவம் மாறிப் போச்சு

தம்பிக்கு தண்ணி காலியாச்சு தாளபத்திரி சத்தமெல்லாம் ஓய்ஞ்சி போச்சு தம்பிக்கு தண்ணி காலியாச்சு தாளபத்திரி சத்தமெல்லாம் ஓய்ஞ்சி போச்சு

காலி பாட்டல ஏறக் கட்டிக்க கையில நீ புடிச்சிக்கின்னு ஓரம் கட்டிக்க சின்னப் பையன் குடிக்கிறான் சீலக் கடிச்சி ஓடைக்கிறான் மூச்ச புடிச்சிகின்னு முழுசாவே குடிக்கிறான்


பச்சமொளகா விலை ஏறிப்போச்சு அது பஜ்ஜியா உருவம் மாறிப் போச்சு

போட்டவங்க எஞ்சரத்த நெனப்பாங்க பொழுதுக்கெல்லாம் இங்கேயே கெடப்பாங்க போட்டவங்க எஞ்சரத்த நெனப்பாங்க பொழுதுக்கெல்லாம் இங்கேயே கெடப்பாங்க

நீ நின்னு நிறுத்தி நேரா ஆடு நெருங்கி குத்து டப்பாங்குத்து ஒண்ணாக சேர்ந்து ஆடு உக்கார்ந்தது கொஞ்சம் ஆடு சில்லுன்னு போட்டதுதான் சல்லுன்னு ஏறிகிச்சு

பச்சமொளகா விலை ஏறிப்போச்சு அது பஜ்ஜியா உருவம் மாறிப் போச்சு

மொளகா இப்போ முப்பது காசு நீ முன்னூறு போட்டுக்கிட்டு மேடையில் பேசு சீலடிச்ச பாட்டலுக்குள் சீக்கிரட்டா பூந்துகிச்சு கல்கட்டா சல்பட்டா டோய்டோய்டோய்டோய்

பச்சமொளகா விலை ஏறிப்போச்சு அது பஜ்ஜியா உருவம் மாறிப் போச்சு





Saaraaya Millukku Je
Samapanthi Virunthukku Je
Je
Thaalikkum Kammalukkum Je
Je
Thaaimaaral Porumaikku Je
Je

Vanakkam Soll Yaeththukittom
Vaaiyillaama Maattikittom
Aasapattu Pottukitta Je
Poonthu Aattuthadaa Elloraiyum Je
Jejeje

Pachcha Molagaa Vilai Yaeri Pochchu
Adhu Pajjiyaa Uruvam Maari Pochchu
Pachcha Molagaa Vilai Yaeripochchu
Adhu Bajjiyaa Uruvam Maari Pochchu

Molagaa Ippo Muppathu Kaasu
Nee Munnooru Poottukittu Medaiyil Pesu
Seeladichcha Paattalukkul Secreat-Taa Poonthukichchu
Kalkattaa Salpattaa Doidoidoidoi

Pachcha Molagaa Vilai Yaeri Pochchu
Adhu Bajjiyaa Uruvam Maari Pochchu

Uttaalangadi Kadhaiyeduththu Uttaan Keladi
Namma Vattaaraththukku Thalaivarunnu Vanthaan Paaradi
Uttaalangadi Kadhaiyeduththu Uttaan Keladi
Namma Vattaaraththukku Thalaivarunnu Vanthaan Paaradi

Aasai Kaatti Mosam Panni Amuththikkinnaadi
Andaru Ground-Dila Padhukkikinnaadi
Aalai Yaeikkum Daabaru Avanukkuththaan Offer-Ru
Aalai Mayakkuraan Mayakkuraan
Manja Naamam Poduraan

Pachcha Molagaa Vilai Yaeri Pochchu
Adhu Bajjiyaa Uruvam Maari Pochchu

Kaali Paattala Yaera Kattikka
Kaiyila Nee Pudichchikinnu Ooram Kattikka
Chinna Paiyan Kudikkiraan
Seela Kadichchi Oodaikkiraan
Moochchaa Pudichchikinnu Muzhusaavae Kudikkiraan


Pachcha Molagaa Vilai Yaeri Pochchu
Adhu Bajjiyaa Uruvam Maari Pochchu

Pottavanga Enjaraththa Nenaippaanga
Pozhukkellaam Ingayae Kedappaanga
Pottavanga Enjaraththa Nenaippaanga
Pozhukkellaam Ingayae Kedappaanga

Nee Ninnu Niruththi Neraa Aadu
Neruni Kuththu Dappaang Kuththu
Onnaaga Saernthu Aadu
Ukkaarnthathu Konjam Aadu
Sillunnu Pottathuthaan
Sallunnu Yaerikichchu

Pachcha Molagaa Vilai Yaeri Pochchu
Adhu Pajjiyaa Uruvam Maari Pochchu

Molagaa Ippo Muppathu Kaasu
Nee Munnooru Poottukittu Medaiyil Pesu
Seeladichcha Paattalukkul Secreat-Taa Poonthukichchu
Kalkattaa Salpattaa Doidoidoidoi

Pachcha Molagaa Vilai Yaeri Pochchu
Adhu Bajjiyaa Uruvam Maari Pochchu


Pachcha Molagaa Vilai Song Lyrics From Idhu Enga Boomi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies