Padikattuma

Padikattuma Lyric In English


அஞ்சில ஒன்னறியும்
நான் அறியாத சின்னப்புள்ள
பு பு யம்மா
ஹ்ஹி ஹி

பத்துல ரெண்டறியும்
நான் பழகாத பச்சப்புள்ள
ஆமாத்தா

இல்ல இல்ல
பாட்டு சூப்பர்னேன்
ஆன்

வாத்தியார பார்த்ததில்ல

வக்கனைய படிச்சதில்லை

மூத்தவுக சொன்ன சொல்ல
முழிச்சிருந்து கேட்டிருக்கேன்
ம்ம் அட அட ம்ம்ம்ஹூம்

படிக்கட்டுமா படிக்கட்டுமா
எடுத்துக்கட்டி
தெக்கு தெச பாட்டு ஒன்னு

தொடுக்கட்டுமா தொடுக்கட்டுமா
இழுத்துக்கட்டி
பட்டிகாட்டு ராகம் ஒன்னு

மனசுக்குள்ள
ஆசை ஒன்னு இருக்கு
எடுத்துச்சொல்ல
நேரம் இங்க இருக்கு

என் என் பாட்டு
காத்து வழி வருதா வருதா
ஒன் ஒன் காதில் காதலத்தான்
சொல்லுதா சொல்லுதா

கரிச காடு குடிசை வீடு
மசங்கும் நேரம் ஒதுங்க வேணும்

படிக்கட்டுமா படிக்கட்டுமா
எடுத்துக்கட்டி
தெக்கு தெச பாட்டு ஒன்னு

தொடுக்கட்டுமா தொடுக்கட்டுமா
இழுத்துக்கட்டி
பட்டிகாட்டு ராகம் ஒன்னு

{வாசலில் கால நேரம்
கோலம் போட்டா
மாமன் பேரு தெரியுது] (2)

ஆத்தோரம் நாணப்புல்லு
அதுக்குள்ள சீமா முள்ளு
கணுக்காலில் மேல பட்டு
சிறு காயம் ஆயிருச்சு

முள்ளு தைச்ச சாக்குல
என் மாமன் மேலே சாயுறேன்
மயக்கமா கெடக்குறேன்
இதுக்கு ஒரு மந்திரமோ
மாயமோ இருக்கா


படிக்கட்டுமா படிக்கட்டுமா
எடுத்துக்கட்டி
தெக்கு தெச பாட்டு ஒன்னு

தொடுக்கட்டுமா தொடுக்கட்டுமா
இழுத்துக்கட்டி
பட்டிகாட்டு ராகம் ஒன்னு

{களத்துல கேப்பக்கருது
தூத்தும் போது மாமன்
ஏக்கம் தோணுது} (2)

நடு சாம நேரத்துல உனக்காக
முழிச்சிருந்தேன்
சரமாக காத்தடிச்சி கனமான
காலமழை வெள்ளம் துள்ளி பாயுது
என் கண்ணு ஒன்ன தேடுது
உடம்பெல்லாம் பதருது
வயசு வந்து வம்பு பண்ணி
முறைக்குது மனச

படிக்கட்டுமா படிக்கட்டுமா
எடுத்துக்கட்டி
தெக்கு தெச பாட்டு ஒன்னு

தொடுக்கட்டுமா தொடுக்கட்டுமா
இழுத்துக்கட்டி
பட்டிகாட்டு ராகம் ஒன்னு

மனசுக்குள்ள
ஆசை ஒன்னு இருக்கு
எடுத்துச்சொல்ல
நேரம் இங்க இருக்கு

என் என் பாட்டு
காத்து வழி வருதா வருதா
ஒன் ஒன் காதில் காதலத்தான்
சொல்லுதா சொல்லுதா

கரிச காடு குடிசை வீடு
மசங்கும் நேரம் ஒதுங்க வேணும்

படிக்கட்டுமா படிக்கட்டுமா
எடுத்துக்கட்டி
தெக்கு தெச பாட்டு ஒன்னு

தொடுக்கட்டுமா தொடுக்கட்டுமா
இழுத்துக்கட்டி
பட்டிகாட்டு ராகம் ஒன்னு


Anjila Onnariyum
Naan Ariyaatha Chinna Pulla
Yammaa
Hehehehe

Pathula Rendariyum
Naan Pazhagaadha Pachcha Pulla
Aamaaththaa
Haan
Illa Illa Paattu Superunnen
Haan

Vaathiyaara Paarthathilla
Aaa
Vakkanaiyaa Padichathilla
Aaa
Moothavaga Sonna Solla
Muzhichirunthu Kettirukken

Mmm Ada Da Mmhahahha

Padikattuma Padikattuma
Eduthukatti
Thekku Dhisa Paattu Onnu

Thodukkattuma Thodukkattuma
Izhuthu Katti
Pattikkaattu Raagam Onnu

Manasukkulla Aasai
Onnu Irukku
Eduthu Solla Neram
Ingu Irukku

En Paattu
Kaathu Vazhi Varudha Varudha
On Kaadhil Kaadhala Thaan
Solludhaa Solludhaa

Karisa Kaadukudisa Veedu
Masangum Neram Odhunga Venum

Padikattuma Padikattuma
Eduthukatti
Thekku Dhisa Paattu Onnu

Thodukkattuma Thodukkattuma
Izhuthu Katti
Pattikkaattu Raagam Onnu

Vaasalil Kaala Neram
Kolam Potta
Maaman Peru Theriyudhuuuu

Aaththoram Naanappullu
Adhukkulla Seema Mullu
Kanukkaalil Mela Pattu
Siru Kaayam Aayiruchu

Mullu Thecha Saakkula
En Maaman Mela Saayuren
Mayakkama Kedakkuren
Idhukku Oru Mandhiramo
Maayamo Irukka


Padikattuma Padikattuma
Eduthukatti
Thekku Dhisa Paattu Onnu

Thodukkattuma Thodukkattuma
Izhuthu Katti
Pattikkaattu Raagam Onnu

Kalathula Keppakarudhu
Thoothum Bodhu Maaman
Yekkam Thonudhu

Nadu Saama Nerathula
Unakkaaga Muzhichirunthen
Saramaaga Kaathadichi
Ganamaana Kaala Mazhai

Vellam Thulli Paayudhu
En Kannu Unna Theduthu
Udambellaam Padharuthu
Vayasu Vandhu Vambhu Panni
Murukkudhu Manasu

Padikattuma Padikattuma
Eduthukatti
Thekku Dhisa Paattu Onnu

Thodukkattuma Thodukkattuma
Izhuthu Katti
Pattikkaattu Raagam Onnu

Manasukkulla Aasai
Onnu Irukku
Eduthu Solla Neram
Ingu Irukku

En Paattu
Kaathu Vazhi Varudha Varudha
On Kaadhil Kaadhala Thaan
Solludhaa Solludhaa

Karisa Kaadukudisa Veedu
Masangum Neram Odhunga Venum

Padikattuma Padikattuma
Eduthukatti
Thekku Dhisa Paattu Onnu

Thodukkattuma Thodukkattuma
Izhuthu Katti
Pattikkaattu Raagam Onnu

Padikattuma Song Lyrics From Veera Thalattu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies