பேசாமல் பேசி பாா்த்தேன் பாடல் வரிகள்

Starring Prabhu Deva, Tamannaah
Movie Devi
Music ByVishal Mishra
Lyric By Na. Muthukumar
SingersKarthik
Year 2016

Pesamal Pesi Parthen Lyric In English

பேசாமல் பேசி பாா்த்தேன்
பாா்க்காமல் மீண்டும் பாா்த்தேன்
புலன் ஐந்தில் பூக்கள் பூத்தேன்
புாியாமல் நெஞ்சைக்கேட்டேன்

காதல் தான் இது போடா போ என்றது
உன்னைத்தேடியே வரச்சொன்னது
காதல் தான் இது போடா போ என்றது
உன்னைத்தேடியே வரச்சொன்னது

அன்பே அன்பில் என்னை வென்றாய் நீயடி
அன்பே இன்னும் கொஞ்சம் என்னைக்கொல்லடி

பகலெல்லாம் இரவாய்
மாற கனவெல்லாம் உணவாய்
மாற புது பூமி வானில் பாா்க்கிறேன்

நண்பா்கள் எங்கோ
போக நாய்க்குட்டி நண்பன்
ஆக இதுதானா காதல் கேட்கிறேன்


உன்னைப்பாா்க்கும் முன் வெறும் பாறை நானடி
உன்னைப்பாா்த்தப்பின் சிற்பம் தானடி

அன்பே அன்பில் என்னை வென்றாய் நீயடி
அன்பே இன்னும் கொஞ்சம் என்னைக்கொல்லடி

பேசாமல் பேசி பாா்த்தேன்
பாா்க்காமல் மீண்டும் பாா்த்தேன்

காதல்தான் வராவிட்டால் கண்தூக்கம்
எங்கோ போகும் வந்தாலும் தூக்கம் போகுதே

கண்பாா்த்து பேசிடும்
என்னை வோ் எங்கோ பாா்த்திட
வைத்தாய் புதிதாய் ஒரு கூச்சம் தோன்றுதே

உந்தன் கைகளில் எந்தன் கைகள் கோா்க்கிறேன்
இந்த ஒரு நொடி நான் வாழ்கிறேன்

பேசாமல் பேசி பாா்த்தேன்
பாா்க்காமல் மீண்டும் பாா்த்தேன்

Pesamal Pesi Parthen
Parkkamal Meendum Parthen
Pulan Aindhil Pookkal Poothen
Puriyamal Nenjai Ketten

Kaadhal Thaanidhu Poda Po Endradhu
Unnai Thediyae Vara Sonnadhu
Kaadhal Thaanidhu Poda Po Endradhu
Unnai Thediyae Vara Sonnadhu

Anbae Anbil Ennai
Vendrai Neyadi
Anbae Innum Konjam
Ennai Kolladi

Pagal Ellaam Iravaai Maara
Kanavellam Unavaai Maara
Pudhu Boomi Vaanil Parkkiren

Nanbargal Engo Poga
Naai Kutty Nanban Aaga
Idhudhanaa Kaadhal Ketkiren

Unnai Parkkum Mun
Verum Paarai Naanadi
Unnai Partha Pin
Sirppam Dhanadi


Anbae Anbil Ennai
Vendrai Neyadi
Anbae Innum Konjam
Ennai Kolladi

Pesamal Pesi Parthen
Parkkamal Meendum Parthen

Kaadhal Dhan Varavittal
Kann Thookkam Engo Pogum
Vandhalum Thookkam Pogudhae

Kan Paarthu Pesidum Ennai
Ver Engo Paarthida Vaithai
Pudhidhai Oru Koocham
Thondrudhae

Undhan Kaigalil
Endhan Kaigal Korkiren
Indha Oru Nodi
Naan Vazhgiren

Pesamal Pesi Parthen
Parkkamal Meendum Parthen

Pesamal Pesi Parthen Song Lyrics from movie Devi. Pesamal Pesi Parthen song sung by Karthik. Pesamal Pesi Parthen Song Composed by Vishal Mishra. Pesamal Pesi Parthen Song Lyrics was Penned by Na. Muthukumar. Devi movie cast Prabhu Deva, Tamannaah in the lead role actor and actress. Devi movie released on 2016

Pesamal Pesi Parthen Song Lyrics From Devi | பேசாமல் பேசி பாா்த்தேன் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies