ரங்கு ரங்கு ரங்கோலி பாடல் வரிகள்

Starring Prabhu Deva, Tamannaah
Movie Devi
Music ByVishal Mishra
Lyric By Na. Muthukumar
SingersShreya Ghoshal
Year 2016

Rang Rang Rangoli Lyric In English

ஆகாய கங்கை நானடா
விண்மீனின் தங்கை தானடா
அஞ்சாத மங்கை கேளடா
கண் ஜாடை ரெண்டும் வெல்லடா

வாழ்கின்ற நாள்வரை
இனி இல்லை தேய்ப்பிறை
நான் வானம் தாண்டி ஏணி போடுவேன்

திறந்தது ஓா் சிறை
மலருது தாமரை
என் கோடி கோடி வானம்
தூரும் ரங்கோலி

ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்கு ரங்கு ரங்கோலி ரங்
ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்கு ரங்கு ரங்கோலி ரங்

ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்கு ரங்கு ரங்கோலி ரங்
ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்கு ரங்கு ரங்கோலி ரங்

ஆகாய கங்கை நானடா

என் போன்ற பால் நிறம்
சந்திரன் கேட்டிடுமே
என் தேகப்பேரொளி
சூாியன் கேட்டிடுமே

என் போன்ற பால் நிறம்
சந்திரன் கேட்டிடுமே
என் தேகப்பேரொளி
சூாியன் கேட்டிடுமே

ஒரு முறை தானடா
பூமியில் வாழ்வது இதில்
சோகமென்ன தூர வீசிடு


கனவுகள் ஆயிரம்
கைகளில் சோ்ந்திடும்
என் கோடிக்கோடி வானம் தூரும்
ரங்கோலி

ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்கு ரங்கு ரங்கோலி ரங்
ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்கு ரங்கு ரங்கோலி ரங்

ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்கு ரங்கு ரங்கோலி ரங்
ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்கு ரங்கு ரங்கோலி ரங்

ஆகாய கங்கை நானடா

ஆகாய கங்கை நானடா
விண்மீனின் தங்கை தானடா
அஞ்சாத மங்கை கேளடா
கண் ஜாடை ரெண்டும் வெல்லடா

வாழ்கின்ற நாள்வரை
இனி இல்லை தேய்ப்பிறை
நான் வானம் தாண்டி ஏணி போடுவேன்

திறந்தது ஓா் சிறை மலருது
தாமரை என் கோடி கோடி வானம்
தூரும் ரங்கோலி

ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்கு ரங்கு ரங்கோலி ரங்
ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்கு ரங்கு ரங்கோலி ரங்

ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்கு ரங்கு ரங்கோலி ரங்
ரங்கு ரங்கு ரங்கோலி
ரங்கு ரங்கு ரங்கோலி ரங்

Aagaaya Gangai Naanadaa
Vinmeenin Thangai Thaanadaa
Anjaadha Mangai Keladaa
Kanjaadai Rendum Velladaa

Vazhgindra Naal Varai
Ini Illai Theipirai
Naan Vaanam Thaandi
Yeni Poduven

Thirandhadhu Orr Sirai
Malarudhu Thaamarai
En Kodi Kodi Vaanam
Thoorum Rangoli

Rangu Rangu Rangoli
Rangu Rangu Rangoli
Rangu Rangu Rangoli Rang
Rangu Rangu Rangoli
Rangu Rangu Rangoli Rang

Rangu Rangu Rangoli
Rangu Rangu Rangoli
Rangu Rangu Rangoli Rang
Rangu Rangu Rangoli
Rangu Rangu Rangoli Rang

Aagaaya Gangai Naanadaa

Enpondra Paalniram
Chandhiran Kettidumae
En Dhega Peroli
Sooriyan Kettidumae

Enpondra Paalniram
Chandhiran Kettidumae
En Dhega Peroli
Sooriyan Kettidumae

Oru Murai Thaanadaa
Boomiyil Vazhvadhu
Idhil Sogam Enna
Dhoora Veesidu


Kanavugal Aayiram
Kaigalil Serndhidum
En Kodi Kodi Vaanam
Thoorum Rangoli

Rangu Rangu Rangoli
Rangu Rangu Rangoli
Rangu Rangu Rangoli Rang
Rangu Rangu Rangoli
Rangu Rangu Rangoli Rang

Rangu Rangu Rangoli
Rangu Rangu Rangoli
Rangu Rangu Rangoli Rang
Rangu Rangu Rangoli
Rangu Rangu Rangoli Rang

Aagaaya Gangai Naanadaa

Aagaaya Gangai Naanadaa
Vinmeenin Thangai Thaanadaa
Anjaadha Mangai Keladaa
Kanjaadai Rendum Velladaa

Vazhgindra Naal Varai
Ini Illai Theipirai
Naan Vaanam Thaandi
Yeni Poduven

Thirandhadhu Orr Sirai
Malarudhu Thaamarai
En Kodi Kodi Vaanam
Thoorum Rangoli

Rangu Rangu Rangoli
Rangu Rangu Rangoli Rang
Rangu Rangu Rangoli
Rangu Rangu Rangoli Rang

Rangu Rangu Rangoli
Rangu Rangu Rangoli Rang

Rang Rang Rangoli Song Lyrics from movie Devi. Rang Rang Rangoli song sung by Shreya Ghoshal. Rang Rang Rangoli Song Composed by Vishal Mishra. Rang Rang Rangoli Song Lyrics was Penned by Na. Muthukumar. Devi movie cast Prabhu Deva, Tamannaah in the lead role actor and actress. Devi movie released on 2016

Rang Rang Rangoli Song Lyrics From Devi | ரங்கு ரங்கு ரங்கோலி பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies