என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான்டி(ஆத்தோர பேரழகி) பாடல் வரிகள்

Starring
Movie Goli Soda 2
Music ByAchu Rajamani
Lyric By Mani Amudhavan
SingersAchu Rajamani
Year 2018

Ponddati (Aaththora Perzhagi) Lyric In English

ஆத்தோர பேரழகி

எங்க நீ வந்தழகி
உன்ன பாக்குறேன் உள்ள ஒளறுறேன்
நான் காதல

ஆத்தாடி ஆட்டுக்குட்டி
நான் போடும் சோப்பு கட்டி
போல மனக்குற என்ன இழுக்குற
நீ போகையில


அரும்பாத மீசையை நீ தான்
முறுக்கியே திரிய வச்ச
விளங்காத ஏதோ ஒன்ன தான்
நீ விளங்க வச்ச

அட ஒண்டி கட்ட ஒண்டி கட்ட நான்தான்
தாய கட்ட தாய கட்ட நீதா
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே

என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான் டி
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே

ஆத்தி என் மஞ்சணத்தி
சேவ் வான செங்கலத்தி
உன் கூத்துல ஒரு குருவி தான் இடம் தேடுது

சின்னூண்டு கண்ணொருத்தி
செந்தொரு கை பிடிச்சி
வா பேசலாம் காத்தோட்டமா எதையாவது

ஓ கணக்கா கண்ண ஏது
பாத்து போற
கூட்டி கொஞ்சம் கழிச்சி பாத
மிச்சம் நீ வார

என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான் டி
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே


அடியே என் அழகியே
ஏ புள்ள என்ன விட்டு எங்க போற
நீ வெக்கத்தை விட்டு வாடி
வீட்டை விட்டு வெளிய வாடி
உன் அழகான முகத்தை
நான் இப்போ பாக்கணும்னு துடிக்கிறேன்

என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான் டி
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே

Ponddati (Aaththora Perzhagi) Song Lyrics from movie Goli Soda 2. Ponddati (Aaththora Perzhagi) song sung by Achu Rajamani. Ponddati (Aaththora Perzhagi) Song Composed by Achu Rajamani. Ponddati (Aaththora Perzhagi) Song Lyrics was Penned by Mani Amudhavan. Goli Soda 2 movie cast in the lead role actor and actress. Goli Soda 2 movie released on 2018

Ponddati (Aaththora Perzhagi) Song Lyrics From Goli Soda 2 | என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான்டி(ஆத்தோர பேரழகி) பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies