Porkanda Singam – Edm Version

Porkanda Singam – Edm Version Lyric In English


பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்

பாடல் ஆசிரியர் : விஷ்ணு இடவன்

போரின் நடுவிலே தலைவன் மாரிலே ஒருவன் பசிக்கென வேட்டை துவங்குதே

நரிகள் கூட்டமோ வழியில் கிடக்குதே குருதி ஆட்டமோ காட்டில் நடக்குதே

படைகள் நூறு வந்தும் போதவில்லையே தடுக்க வந்த பகையும் வெல்லவில்லையே

போர்க்கண்ட சிங்கம் யார் கண்டு அஞ்சும்


போர்க்கண்ட சிங்கம் யார் கண்டு அஞ்சும் மாறாது மாறாது இவன் வீரமே வீரனே

போர்க்கண்ட சிங்கம் யார் கண்டு அஞ்சும் வீரனே வீரனே

போர்க்கண்ட சிங்கம் யார் கண்டு அஞ்சும்

போர்க்கண்ட சிங்கம்


Lyrics By : Vishnu Edavan

Porin Naduvilae
Thalaivan Marilae
Oruvan Pasikkena
Vettai Thuvanguthae

Narigal Koottamo
Vazhiyil Kidakkuthae
Kuruthi Aattamo
Kaatil Nadakkuthae

Padaigal Nooru Vanthum
Potha Villaiyae
Thadukka Vantha Pagaiyum
Vella Villaiyae

Porkanda Singam
Yaar Kandu Anjum


Porkanda Singam
Yaar Kandu Anjum
Maaradhu Maaradhu
Ivan Veeramae
Veeranae

Porkanda Singam
Yaar Kandu Anjum
Veeranae Veeranae

Porkanda Singam
Yaar Kandu Anjum

Porkanda Singam

Porkanda Singam – Edm Version Song Lyrics From Vikram-2022 | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies