Raasaavai Thedi Vantha

Raasaavai Thedi Vantha Lyric In English


பப்பர பப்பர பாம் பப்பர பப்பர பாம் பப்பர பாம் பப்பர பாம் பப்பர பாம் பப்பர பாம் பப்பர பப்பர பாம்ஹோ

ராசாவை தேடி வந்த ராசா அவன் சிற்றரசன் சிற்றரசன் ஒரு ராணிய தேடி வந்த ராசா அவன் புவியரசன் புவியரசன்

யாரையும் தேடிப் போகாதவன் எவனோ அவனே உண்மையான ராசா உண்மையான ராசா உண்மையான ராசா உண்மையான ராசா

ராசாவை தேடி வந்த ராசா அவன் சிற்றரசன் சிற்றரசன் ஒரு ராணிய தேடி வந்த ராசா அவன் புவியரசன் புவியரசன்

பாடலில் சரக்கிருந்தால் அவனை பாட்டுக்கு அரசன் என்பார் காசுக்கு ஆசைப் பட்டால் அவனை கடத்தலில் மன்னன் என்பார்

ராஜன் அரசன் மன்னன் சாம்ரட் அரசு என்று பல பேர் பட்டியல் எடுத்தால் கணக்கைச் சொல்வதிங்கு யார் யார்

காதல் மன்னன் இங்குண்டு கவிதை மன்னன் இங்குண்டு போதும் என்று சொல்லாத போதை மன்னன் இங்குண்டு

எதையும் தேடிப் போகாதவன் எவனோ அவனே உண்மையான ராசா உண்மையான ராசா உண்மையான ராசா உண்மையான ராசா

ராஜமகா ராசாவை தேடி வந்த ராசா அவன் சிற்றரசன் சிற்றரசன் ஒரு ராணிய தேடி வந்த ராசா அவன் புவியரசன் புவியரசன்


யாரையும் தேடிப் போகாதவன் எவனோ அவனே உண்மையான ராசா உண்மையான ராசா உண்மையான ராசா உண்மையான ராசா

பிறர் கையை எதிர் பார்த்தால் பின்னாலே வரும் துயர் அளவில்லையே ஹே பிறந்தது எவனை நம்பி துணிந்தால் இன்பம் உண்டு தொல்லை இல்லையே

துவண்டு போக வேண்டாம் தம்பி எழுந்து நீயும் நில்லு மனதில் உறுதி கொண்டு பகையை அடித்து விரட்டி தள்ளு

வெற்றிக் பாதை இங்குண்டு தம்பி உனக்கும் பங்குண்டு உண்மை என்னும் வழி உண்டு உலகம் எங்கும் ஒளி உண்டு

எதையும் தேடிப் போகாதவன் எவனோ அவனே உண்மையான ராசா உண்மையான ராசா உண்மையான ராசா உண்மையான ராசா

ராஜமகா ராசாவை தேடி வந்த ராசா அவன் சிற்றரசன் சிற்றரசன் ஒரு ராணிய தேடி வந்த ராசா அவன் புவியரசன் புவியரசன்

யாரையும் தேடிப் போகாதவன் எவனோ அவனே உண்மையான ராசா உண்மையான ராசா உண்மையான ராசா உண்மையான ராசா

ராசாவை தேடி வந்த ராசா அவன் சிற்றரசன் சிற்றரசன் ஒரு ராணிய தேடி வந்த ராசா அவன் புவியரசன் புவியரசன்


Pappara Pappara Paam
Pappara Pappara Paam
Pappara Paam Pappara Paam
Pappara Paam Pappara Paam
Pappara Pappara Paamho

Raasaavai Thedi Vantha Raasaa
Avan Sittrarasan Sittrarasan
Oru Raniya Thedi Vantha Raasaa
Avan Puviyarasan Puviyarasan

Yaaraiyum Thedi Pogaathavan Evano
Avanae Unmaiyaana Raasaa
Unmaiyaana Raasaa Unmaiyaana Raasaa
Unmaiyaana Raasaa

Raasaavai Thedi Vantha Raasaa
Avan Sittrarasan Sittrarasan
Oru Raniya Thedi Vantha Raasaa
Avan Puviyarasan Puviyarasan

Paadalil Sarkkirunthaal
Avanai Paattukku Arasan Enpaar
Kaasukku Aasai Pattaal
Avanai Kadaththalil Mannan Enpaar

Rajan Arasan Mannan
Samrat Arasu Endru Pala Per
Pattiyal Eduththaal
Kanakkai Solvathingu Yaar Yaar

Kadhal Mannan Ingundu
Kavithai Mannan Ingundu
Pothum Endru Sollaatha
Bothai Mannan Ingundu

Edhaiyum Thedi Pogaathavan Evano
Avanae Unmaiyaana Raasaa
Unmaiyaana Raasaa Unmaiyaana Raasaa
Unmaiyaana Raasaa

Rajamahaa Raasaavai Thedi Vantha Raasaa
Avan Sittrarasan Sittrarasan
Oru Raniya Thedi Vantha Raasaa
Avan Puviyarasan Puviyarasan


Yaaraiyum Thedi Pogaathavan Evano
Avanae Unmaiyaana Raasaa
Unmaiyaana Raasaa Unmaiyaana Raasaa
Unmaiyaana Raasaa

Pirar Kaiyai Edhirpaarththaal
Pinnaalae Varum Thuyar Alavillaiyae
Hae Piranththu Evanai Nambi
Thuninthaal Inbam Undu Thollai Illaiye

Thuvandu Poga Vendaam Thambi
Ezhunthu Neeyum Nillu
Manathil Uruthi Kondu Pagaiyai
Adiththu Viratti Thallu

Vettri Paadhai Ingundu
Thambi Unakkum Pangundu
Unmai Ennum Vazhi Undu
Ulagam Engum Oli Undu

Edhaiyum Thedi Pogaathavan Evano
Avanae Unmaiyaana Raasaa
Unmaiyaana Raasaa Unmaiyaana Raasaa
Unmaiyaana Raasaa

Rajamahaa Raasaavai Thedi Vantha Raasaa
Avan Sittrarasan Sittrarasan
Oru Raniya Thedi Vantha Raasaa
Avan Puviyarasan Puviyarasan

Yaaraiyum Thedi Pogaathavan Evano
Avanae Unmaiyaana Raasaa
Unmaiyaana Raasaa Unmaiyaana Raasaa
Unmaiyaana Raasaa

Raasaavai Thedi Vantha Raasaa
Avan Sittrarasan Sittrarasan
Oru Raniya Thedi Vantha Raasaa
Avan Puviyarasan Puviyarasan

Raasaavai Thedi Vantha Song Lyrics From Thedi Vandha Raasa | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies