Vambu Panna Venaam

Vambu Panna Venaam Lyric In English


வம்பு பண்ண வேணாம் வாலிபத்துக் குயிலே கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு

வம்பு பண்ண வேணாம் வாலிபத்துக் குயிலே வம்பு பண்ண வேணாம் வாலிபத்துக் குயிலே கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு ஹேய் கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு

வம்பு பண்ண வேணாம் வாலிபத்துக் குயிலே கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு தாலி வந்த பொருத்தம் அது வேலியின்னு அர்த்தம் அது சரி அது சரி என்னை அனுசரி அனுசரி

வம்பு பண்ண வேணாம் வாலிபத்துக் குயிலே கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு ஹேய் கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு

வெற்றி கண்ட மாப்பிள்ளைக்கு திருஷ்டிப் பொட்டு வைக்க வேண்டாமா வீரம் உள்ள ஆம்பளைக்கு நீ பந்தி வைக்க வேண்டாமா

சித்தகத்திப் பூப்போல குளிர் சிந்துகின்ற பூஞ்சோல ஹஹா வெப்பம் தரக் கூடாது இந்த வேலைக்கது ஆகாது ஹேய் பொண்ணா வாழ்ந்தாஆ அது உறவுக்குப் பெருமை பூவா மலந்தா ஆ முதல் இரவுக்குப் பெருமை

எட்டியே போனா பக்கமே வருவேன் வட்டி மேல் வட்டியா கட்டிலில் கொடுப்பேன்

வம்பு பண்ண வேணாம் வாலிபத்துக் குயிலே கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு


வம்பு பண்ண வேணாம் வாலிபத்துக் குயிலே கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு ஹேய் கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு

வெண்ணிலவு ராத்திரியை நாம வீணடிக்கக் கூடாது கண் நிறைந்த காட்சிகளில் கோபக் கண்ணு படக்கூடாது சங்கரனும் ஒரு பாதி சக்தி சங்கரியும் மறு பாதி ஒட்டிக் கொண்ட வேளையிலே இனி வெற்றி என்ன தோல்வி என்ன

சரவணன் தன்னை என் கையில் தந்த தேவி வரம் ஒன்று கேட்டேன் இப்போ சொல்லு ஒரு சேதி எட்டியே போனா பக்கமே வருவேன் வட்டி மேல் வட்டியா கட்டிலில் கொடுப்பேன்

வம்பு பண்ண வேணாம் வாலிபத்துக் குயிலே கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு

வம்பு பண்ண வேணாம் வாலிபத்துக் குயிலே கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு தாலி வந்த பொருத்தம் அது வேலியின்னு அருத்தம் அது சரி அது சரி என்னை அனுசரி அனுசரி ஹ ஹா

வம்பு பண்ண வேணாம் வாலிபத்துக் குயிலே கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு


Vambu Panna Venaam
Vaalipaththu Kuyilae
Kalyaanam Katcheri Nadanthaachchu

Vambu Panna Venaam
Vaalipaththu Kuyilae
Kalyaanam Katcheri Nadanthaachchu
Vambu Panna Venaam
Vaalipaththu Kuyilae
Haei Kalyaanam Katcheri Nadanthaachchu

Vambu Panna Venaam
Vaalipaththu Kuyilae
Kalyaanam Katcheri Nadanthaachchu
Kalyaanam Katcheri Nadanthaachchu
Thaali Vantha Poruththam Athu Veliyinnu Arththam
Adhu Sari Adhu Sari Ennai Anusari Anusari

Vambu Panna Venaam
Vaalipaththu Kuyilae
Kalyaanam Katcheri Nadanthaachchu
Haei Kalyaanam Katcheri Nadanthaachchu

Vettri Kanda Maappillaikku
Thirushtti Pottu Vaikka Vendaamaa
Veeram Ulla Aampilaikku Nee
Panthi Vaikka Vendaamaa

Siththakaththi Pooppola
Kulir Sinthugindra Poonjola Hahaa
Veppam Thara Koodaathu
Intha Velaikkathu Aagaathu Haei
Ponnaa Vaazhnthaaaa
Adhu Uravukku Perumai
Poovaa Malanthaa Aa
Mudhal Iravukku Perumai

Ettiyae Ponaa Pakkamae Varuvaen
Vatti Mel Vattiyaa Kattilil Koduppaen

Vambu Panna Venaam
Vaalipaththu Kuyilae
Kalyaanam Katcheri Nadanthaachchu
Kalyaanam Katcheri Nadanthaachchu


Vambu Panna Venaam
Vaalipaththu Kuyilae
Kalyaanam Katcheri Nadanthaachchu
Haei Kalyaanam Katcheri Nadanthaachchu

Vennilavu Raaththiriyai
Naama Veenadikka Koodaathu
Kann Niraintha Kaatchikalil
Koba Kannu Padakoodaathu
Sangaranum Oru Paadhi
Sakthi Sangariyum Maru Paathi
Otti Konda Velaiyilae
Ini Vettri Enna Tholvi Enna

Saravanan Thannai
En Kayil Thantha Devi
Varam Ondru Kettaen
Ippo Sollu Oru Saethi
Ettiyae Ponaa Pakkamae Varuvaen
Vatti Mel Vattiyaa Kattilil Koduppaen

Vambu Panna Venaam
Vaalipaththu Kuyilae
Kalyaanam Katcheri Nadanthaachchu

Vambu Panna Venaam
Vaalipaththu Kuyilae
Kalyaanam Katcheri Nadanthaachchu
Thaali Vantha Poruththam Athu Veliyinnu Arththam
Adhu Sari Adhu Sari Ennai Anusari Anusari

Vambu Panna Venaam
Vaalipaththu Kuyilae
Kalyaanam Katcheri Nadanthaachchu

Vambu Panna Venaam Song Lyrics From Thedi Vandha Raasa | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies