Rasi Porutham Undu

Rasi Porutham Undu Lyric In English


தமிழ்நாட்டு ஹீட்டை எல்லாம் தணிச்சு விடும் ஊட்டியிலே

அழகான அருமை மிகும் அண்ணா கலைக் கல்லூரியிலே

நடக்கும் இந்த நிகழ்ச்சியிலே எடுத்து விட்ட சீட்டினிலே

நம்ம மாப்பிள்ளை பேர் போடு இந்த பொண்ணு பேர் ராதா ரெண்டு பேரும் பாட்டுகள அவுத்து விட போறாங்கடா ஆரம்பிங்கோ

ராசிப் பொருத்தம் உண்டு ஜோடி பொருத்தம் உண்டு மனசு பொருத்தமில்லையே எனக்கு இவள புடிக்கவில்லையேஏ

ஹேராசிப் பொருத்தம் உண்டு ஜோடி பொருத்தம் உண்டு மனசு பொருத்தமில்லையே எனக்கு இவள புடிக்கவில்லையே

இவள எப்படி நான் கல்யாணம் பண்ணிக்குவேன் அதுக்கு கழுதையையோ குதிரையையோ மேய்ச்சுக்குவேன் அடச்சீ

ராசிப் பொருத்தமுண்டு ஜோடி பொருத்தமுண்டு மனசு பொருத்தமில்லையே எனக்கு இவன புடிக்கவில்லையே

இவன எப்படி நான் கல்யாணம் பண்ணிக்குவேன் அதுக்கு ஆத்துலையோ குளத்திலையோ வீழ்ந்துக்குவேன்

அடி அப்படி நீ சொல்லாதே தப்பு வழி போகாதே நல்ல பையன் கட்டிக் கொள்ளடி நீ இஷ்டப்பட்டு ஒட்டிக் கொள்ளடி

ஆள் அம்பு சேனைகளோடு எங்க அப்பாரு கட்டி வச்ச வீடு அழகான மாருதி காரு இன்னும் ஏராளம் வசதிகள் நூறு


அதில ஒண்ணாச்சும் வாங்கி தர வக்கு இல்லை இந்த மாப்பிள்ளையை போல ஒரு மக்கு இல்லை

அட என் கழுத்தில் தாலிக் கட்ட எட்டு வகை லட்சணமும் இந்த ஊரு மாப்பிளைக்கு இல்லை இல்லை அட எனக்கு இந்த கல்யாணம் தொல்ல தொல்ல

அடி அப்படி நீ சொல்லாதே தப்பு வழி போகாதே நல்ல பையன் கட்டிக் கொள்ளடி ஹாஹாஹா நீ இஷ்டப்பட்டு ஒட்டிக் கொள்ளடி

இவள எப்படி நான் கல்யாணம் பண்ணிக்குவேன் அதுக்கு கழுதையையோ குதிரையையோ மேய்ச்சுக்குவேன்

ராசிப் பொருத்தமுண்டு ஜோடி பொருத்தமுண்டு மனசு பொருத்தமில்லையே எனக்கு இவன புடிக்கவில்லையே

வேணாண்டி ஆணவம் திமிரு இப்ப சூடாக எரியுது வயிறு வீணாக திரிக்கிற கயிறு அடி நீ போனா போகுது உயிரு

அட பொன்னால பொண்ணுக்கேதும் கிடைக்குமா இந்த ஆம்பளை இல்லாம ஏதும் நடக்குமா உன் பொன்னாலும் பொருளாலும் கெடைக்காத சங்கதிய முன்னால வந்து வந்து தாரேன் தாரேன் மூணு முடிச்சோட தாலிக் கட்ட வாரேன் வாரேன் வாரேன்

டயலாக் :

ராசிப் பொருத்தமுண்டு ஜோடி பொருத்தமுண்டு மனசு பொருத்தமென்னடி தாலி கட்டப் போறேன் பார்த்துக் கொள்ளடி


Thamizhnattu Heattai Ellam
Thanichu Vidum Ootiyilae

Azhagaana Arumai Migum
Anna Kalai Kalooriyilae

Nadakkum Indha Nigalchiyilae
Eduthu Vitta Seetinilae

Namma Mappillai Per
Podu
Indha Ponnu Per
Radha
Rendu Perum Paattukala
Avuthu Vida Porangadaa
Aarambingoo

Raasi Porutham Undu
Jodi Porutham Undu
Manasu Porutham Illaiyae
Enakku Ivala Pudikkavillaiyaeae

Hey Raasi Porutham Undu
Jodi Porutham Undu
Manasu Porutham Illaiyae
Enakku Ivala Pudikkavillaiyae

Ivala Eppadi Naan
Kalyanam Pannikkuven
Adhukku Kazhuthaiyaiyo
Kuthiraiyaiyo Meichikkuven
Adachee

Raasi Porutham Undu
Jodi Porutham Undu
Manasu Porutham Illaiyae
Enakku Ivana Pudikkavillaiyae

Ivana Eppadi Naan
Kalyanam Pannikkuven
Adhukku Aathulaiyoo
Kulathilaiyo Veezhnthukkuven

Adi Appadi Nee Solladhae
Thappu Vazhi Pogathae
Nalla Paiyan Katti Kolladi
Nee Istappattu Otti Kolladi

Aal Ambu Senaigalodu
Enga Apparu Katti Vechu Veedu
Azhagaana Maaruthi Caaru
Innum Yeralaam Vasathigal Nooru


Adhila Onnachum Vaangi Thara
Vakku Illai
Indha Maapillaiyai Pola
Oru Makku Illai

Ada En Kazhuthil Thaali Katta
Ettu Vagai Latchanamum
Indha Ooru Maapillaikku Illai Illai
Ada Enakku Indha Kalyanam Tholla Tholla

Adi Appadi Nee Solladhae
Thappu Vazhi Pogathae
Nalla Paiyan Katti Kolladi
Ha Ha Ha
Nee Istappattu Otti Kolladi

Ivala Eppadi Naan
Kalyanam Pannikkuven
Adhukku Kazhuthaiyaiyo
Kuthiraiyaiyo Meichikkuven

Raasi Porutham Undu
Jodi Porutham Undu
En Manasu Porutham Illaiyae
Enakku Ivana Pudikkavillaiyae

Venaandi Aanavam Thimiru
Ippa Soodaga Eriyuthu Vayiru
Veenaaga Thirikkura Kayiru
Adi Nee Ponaa Poguthu
Uyiru

Ada Ponnaala Ponnukkedhum Kidaikkuma
Indha Aambalai Illama Yedhum Nadakkuma
Un Ponnaalum Porulaalum Kedaikaatha Sangadhiya
Munnala Vandhu Vandhu Thaaren Thaaren
Moonu Mudichoda Thaali Katta Varen Varen
Vaaren

Dialogue :

Raasi Porutham Undu
Jodi Porutham Undu
Manasu Porutham Ennadi
Thaalikatta Poren Paarthu Kolladi

Rasi Porutham Undu Song Lyrics From Poove Ilam Poove | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies