Sariyilla Sariyilla Sarakke

Sariyilla Sariyilla Sarakke Lyric In English


ஊதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் உறிஞ்சாமல் பொழுதையெல்லாம் கழிக்க வேண்டாம் ஆகாரம் நமக்கிந்த சக்கரைதான் அதன் மேலே வைத்திருப்போம் அக்கறைதான்

சரியில்ல சரியில்ல சரக்கே சரியில்ல ஸ்லோவா ஏறுதப்பா புரியல புரியல கணக்கே புரியல இன்னும் கொஞ்சம் ஏத்திக்கப்பா எந்நாளும் எங்கள் பிரண்டு காவேரிதான் பாரப்பா காவேரி மேல் கை வைக்கும் பங்காரப்பா யாரப்பா

சரியில்ல சரியில்ல சரக்கே சரியில்ல ஸ்லோவா ஏறுதப்பா ஆமாம்ப்பா புரியல புரியல கணக்கே புரியல இன்னும் கொஞ்சம் ஏத்திக்கப்பா



பச்சையா நீலமா காய்கிற சூரியன் ராமசாமி நீயும் சொல்லடா இந்த ஊர் வந்து நான் எட்டு நாள் ஆச்சுது என்ன போயி கேட்பதென்னடா

நல்லவேள உன்ன கேட்டேன் என்ன கேட்டா சொல்ல மாட்டேன் உன்னப் போலவே ராஜா வேற ஊருதான் நான் உன்னப் போலவே ராஜா வேற ஊருதான் நான்

என்னக் கேளு லலல்லா சொல்லுறேன் லலல்லா ரெண்டு பேரும் பார்ப்பதிங்கு வெண்ணிலாவத்தான்

சரியில்ல சரியில்ல சரக்கே சரியில்ல ஸ்லோவா ஏறுதப்பா புரியல புரியல கணக்கே புரியல இன்னும் கொஞ்சம் ஏத்திக்கப்பா


கோப்பையில் என்றுமே வாழுறேன் என்றுதான் கண்ணதாசன் பாடினாரடா கோப்பையை ஏந்தியே குப்பனும் சுப்பனும் கவிஞனாக ஆவதேனடா போதையோடு ஆடிப் பார்ப்போம் பாட்டு வந்தா பாடிப் பாப்போம்

தப்புத் தாளங்கள் போடு தட்டிக் கேட்பவன் யாரு தப்புத் தாளங்கள் போடு தட்டிக் கேட்பவன் யாரு

உன்னையும் லலல்லா என்னையும் லலல்லா பொம்மை போல ஆட்டி வைக்கும் மஞ்ச சக்கர

சரியில்ல சரியில்ல சரக்கே சரியில்ல ஸ்லோவா ஏறுதப்பா புரியல புரியல கணக்கே புரியல இன்னும் கொஞ்சம் ஏத்திக்கப்பா

எந்நாளும் எங்கள் பிரண்டு காவேரிதான் பாரப்பா காவேரி மேல் கை வைக்கும் பங்காரப்பா யாரப்பா

சரியில்ல சரியில்ல சரக்கே சரியில்ல ஸ்லோவா ஏறுதப்பா ஆஹாஹான் புரியல புரியல கணக்கே புரியல இன்னும் கொஞ்சம் ஏத்திக்கப்பா



Oothaamal Orunaalum Irukka Vendaam
Urinjaamal Pozhuthaiyellaam Kazhikka Vendaam
Aagaaram Namakkintha Sakkaraithaan
Adhan Melae Vaiththiruppom Akkaraithaan

Sariyilla Sariyilla Sarakkae Sariyilla
Slowvaa Yaeruthappaa
Puriyala Puriyala Kanakkae Puriyala
Innum Konjam Yaeththikkappaa
Ennaalum Engal Friendu
Kaverithaan Paarappaa
Kaverimael Kai Vaikkum
Pangaarappaa Yaarappaa

Sariyilla Sariyilla Sarakkae Sariyilla
Slowvaa Yaeruthappaa
Aamaamppa
Puriyala Puriyala Kanakkae Puriyala
Innum Konjam Yaeththikkappaa




Pachchaiyaa Neelamaa Kaaigira Sooriyan
Ramasami Neeyum Solladaa
Intha Oor Vanthu Naan Ettu Naal Aachchuthu
Enna Poyi Ketpathennadaa

Nallavela Unna Kettean
Enna Kettaa Sollamaattaen
Unna Polavae Raja
Vera Ooruthaan Naan
Unna Polavae Raja
Vera Ooruthaan Naan

Ennak Kelu
Lalallaa
Solluraen
Rendu Perum Paarpathingu
Vennilaavaththaan


Sariyilla Sariyilla Sarakkae Sariyilla
Slowvaa Yaeruthappaa
Puriyala Puriyala Kanakkae Puriyala
Innum Konjam Yaeththikkappaa

Koppaiyil Endrumae Aazhuraen Endruthaan
Kannathaasan Padinaaradaa
Koppaiyai Yaenthiyae Kuppanum Suppanum
Kavinganaaga Aavathenadaa
Bodhaiyodu Aadi Paarppom
Paattu Vanthaa Paadi Paappom

Thappu Thaalangal Podu
Thatti Ketpavan Yaaru
Thappu Thaalangal Podu
Thatti Ketpavan Yaaru

Unnaiym
Lalallaa
Ennaiyum
Lalallaa
Bommai Pola
Aatti Vaikkum Manja Sakkara

Sariyilla Sariyilla Sarakkae Sariyilla
Slowvaa Yaeruthappaa
Puriyala Puriyala Kanakkae Puriyala
Innum Konjam Yaeththikkappaa
Ennaalum Engal Friendu
Kaverithaan Paarappaa
Kaverimael Kai Vaikkum
Pangaarappaa Yaarappaa

Sariyilla Sariyilla Sarakkae Sariyilla
Slowvaa Yaeruthappaa
Aahahaan
Puriyala Puriyala Kanakkae Puriyala
Innum Konjam Yaeththikkappaa

Sariyilla Sariyilla Sarakke Song Lyrics From Thilagam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies