Selai Kudai Pidikka

Selai Kudai Pidikka Lyric In English


மற்றும் வாணி ஜெயராம்



சேலை குடை பிடிக்க காத்து சில்லுன்னு வீசுதடி சேலை குடை பிடிக்க காத்து சில்லுன்னு வீசுதடி

கொஞ்சம் திரும்பு இந்த உடம்பு கண்ணு பார்த்தாக்க கூசுதடி ஹான் கொஞ்சம் திரும்பு இந்த உடம்பு கண்ணு பார்த்தாக்கா கூசுதடி

ஏதோ ஒரு உதவி நானே என்னான்னு கேட்கிறது ஏதோ ஒரு உதவி நானே என்னான்னு கேட்கிறது

ரொம்ப நடுக்கம் அந்தி மயக்கம் இரண்டு ஒண்ணாக வாட்டுறது ரொம்ப நடுக்கம் அந்தி மயக்கம் இரண்டு ஒண்ணாக வாட்டுறது

ஈரமும் காயாது அம்மாடி என்னுடல் தாங்காது ம்ஹ்ம் அதற்கென கேள்வி இன்ப வேள்வி செய்வோமே னாகர்த்து னாகர்துது னாகர்துது தானேனாஆஆ தனன னாஆஆதனனா தனனா தனனா தரனனனா னாஆஆ

காதலின் முத்தங்கள் தீயாக காரணம் சொல்லுங்கள் காதலின் முத்தங்கள் தீயாக காரணம் சொல்லுங்கள்

உன்னைக் கண்ட நேரம் நெஞ்சில் மோகம் உண்டாச்சு விரகமும் ஒருவகை தீயல்லவா ஹாஆஆ விரகமும் ஒருவகை தீயல்லவா

ஏதோ ஒரு உதவி நானே என்னான்னு கேட்கிறது ஹான் ரொம்ப நடுக்கம் அந்தி மயக்கம் இரண்டு ஒண்ணாக வாட்டுறது


பட்டினி என்னோடு இப்போது பாட்டென்ன உன்னோடு பசிக்கென்ன கேள்வி உந்தன் தேவை சொல்லய்யா



கற்களும் கற்கண்டா என் ஆசை காதலி கைப்பட்டா கற்களும் கற்கண்டா என் ஆசை காதலி கைப்பட்டா

உதட்டுக்குள் சாமி இன்பத் தேனை வச்சானே நினைத்ததும் இனித்திடும் தேனல்லவா ஹ நினைத்ததும் இனித்திடும் தேனல்லவா

சேலை குடை பிடிக்க காத்து சில்லுன்னு வீசுதடி கொஞ்சம் திரும்பு இந்த உடம்பு கண்ணு பார்த்தாக்கா கூசுதடி

வாசிக்கத் தெரியாது சங்கீதம் வாசனை எனக்கேது ஹஹ்ஹ அதற்கென நானும் தொட்டால் நாதம் உண்டாக்கும்

பாடுது தானாக சங்கீதம் பாயுது தேனாக பாடுது தானாக சங்கீதம் பாயுது தேனாகஆ வயலினும் பெண்ணும் ஒன்றே என எண்ணிக் கொள்ளம்மா ஒரு முத்தம் கொடுத்ததும் பாடுதம்மாஆ ஒரு முத்தம் கொடுத்ததும் பாடுதம்மா

ஏதோ ஒரு உதவி நானே என்னான்னு கேட்கிறது ஹான் ரொம்ப நடுக்கம் அந்தி மயக்கம் இரண்டு ஒண்ணாக வாட்டுறது

சேலை குடை பிடிக்க காத்து சில்லுன்னு வீசுதடி கொஞ்சம் திரும்பு இந்த உடம்பு கண்ணு பார்த்தாக்கா கூசுதடி




Selai Kudai Piddikka
Kaaththu Chillunnu Veesuthadi
Selai Kudai Piddikka
Kaaththu Chillunnu Veesuthadi

Konjam Thirumbu Intha Udambu
Kannu Paarththaakkaa Koosuthadi
Haan Konjam Thirumbu Intha Udambu
Kannu Paarththaakkaa Koosuthadi

Yaedho Oru Udhavi Naanae
Ennaannu Ketkirathu
Yaedho Oru Udhavi Naanae
Ennaannu Ketkirathu

Romba Nadukkam Anthi Mayakkam
Irandu Onnaaga Vaatturathu
Romba Nadukkam Anthi Mayakkam
Irandu Onnaaga Vaatturathu

Eeramum Kaayaathu Ammaadi Ennudal Thaanaathu
Mhmm Adharkena Kelvi
Inba Velvi Seivomae
Naagarththu Naagarthuthu Naagarthuthu Thaanaenaaaaa
Thanana Naaaaaathananaa Thananaa Thananaa
Tharanananaa Naaaaaa

Kadhalin Muththangal
Theeyaaga Kaaranam Sollungal
Kadhalin Muththangal
Theeyaaga Kaaranam Sollungal

Unnai Kanda Neram
Nenil Mogam Undaachchu
Viragamum Oru Vagai Theeyallavaa Haaaaaa
Viragamum Oru Vagai Theeyallavaa

Yaedho Oru Udhavi Naanae
Ennaannu Ketkirathu Haan
Romba Nadukkam Anthi Mayakkam
Irandu Onnaaga Vaatturathu

Pattini Ennodu
Ippothu Paattenna Unnodu
Pasikkenna Kelvi
Unthan Thevai Sollaiyyaa




Karkalum Karkandaa
En Aasai Kadhali Kaipattaa
Karkalum Karkandaa
En Aasai Kadhali Kaipattaa

Udhattukkul Saami
Inba Thaenai Vachchaanae
Ninaiththathum Iniththidum Thaenallavaa Ha
Ninaiththathum Iniththidum Thaenallavaa Ha

Selai Kudai Piddikka
Kaaththu Chillunnu Veesuthadi
Konjam Thirumbu Intha Udambu
Kannu Paarththaakkaa Koosuthadi

Vaasikka Theriyaathu
Sangeetham Vaasanai Enakkethu
Hahha Adharkena Naanum Thottaal
Naadham Undaakkum

Paaduthu Thaanaaga Sangeetham Paayuthu Thaenaaga
Paaduthu Thaanaaga Sangeetham Paayuthu Thaenaaga
Vayalinum Pennum Ondrae
Ena Enni Kollammaa
Oru Muththam Kodduththathum Paduthammaaaa
Oru Muththam Kodduththathum Paduthammaa

Yaedho Oru Udhavi Naanae
Ennaannu Ketkirathu Haan
Romba Nadukkam Anthi Mayakkam
Irandu Onnaaga Vaatturathu

Selai Kudai Piddikka
Kaaththu Chillunnu Veesuthadi
Konjam Thirumbu Intha Udambu
Kannu Paarththaakkaa Koosuthadi

Selai Kudai Pidikka Song Lyrics From Aayiram Muthangal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies