Silu Silu Siluvena

Silu Silu Siluvena Lyric In English


சிலு சிலு சிலுவென சிறு சிறு பனி விழும் காலம் துளி துளி பனித்துளி விழ விழ குளிர் வந்து கூடும்

சிலு சிலு சிலுவென சிறு சிறு பனி விழும் காலம் துளி துளி பனித்துளி விழ விழ குளிர் வந்து கூடும்

போர்வை எந்தன் பார்வை உன்னை மூடும் போதை கொண்ட கோதை உந்தன் தோள் மேல் ஆடும்

சிலு சிலு சிலுவென சிறு சிறு பனி விழும் காலம் துளி துளி பனித்துளி விழ விழ குளிர் வந்து கூடும்

கனிகள் கிளைகளில் ஆடும்போது அணிலும் கடிப்பதென்ன அணிலும் கடித்திட வேண்டுமென்று கனியும் வெடிப்பதென்ன

இலைகளில் பனித்துளி விழுவது ஏனய்யா இரவினில் கொதிப்புகள் அடங்கிடத்தான் ஆயிரம் காரணம் நீயும் கூற இருவர் : அனுபவம் தெரியுது

சிலு சிலு சிலுவென சிறு சிறு பனி விழும் காலம் துளி துளி பனித்துளி விழ விழ குளிர் வந்து கூடும்


பகலும் இரவென தோன்ற கூடும் தலைவி வருகையிலே நிலவும் நெருப்பென மாறக் கூடும் தலைவன் பிரிவினிலே

எனக்கென திறந்தது மனமெனும் மாளிகை உனக்கது இனித்திடும் கலையரங்கம் காவியம் ஓவியம் நாளும் காண இருவர் : அருகினில் அழைத்தது

சிலு சிலு சிலுவென சிறு சிறு பனி விழும் காலம் துளி துளி பனித்துளி விழ விழ குளிர் வந்து கூடும்

போர்வை எந்தன் பார்வை உன்னை மூடும் போதை கொண்ட கோதை எந்தன் தோள் மேல் ஆடும்

சிலு சிலு சிலுவென சிறு சிறு பனி விழும் காலம் துளி துளி பனித்துளி விழ விழ குளிர் வந்து கூடும்


Silu Silu Siluvena
Siru Siru Pani Vizhum Kaalam
Thuli Thuli Panithuli
Vizha Vizha Kulir Vanthu Koodum

Silu Silu Siluvena
Siru Siru Pani Vizhum Kaalam
Thuli Thuli Panithuli
Vizha Vizha Kulir Vanthu Koodum

Porvai Enthan Paarvai
Unnai Moodum
Bodhai Konda Kodhai
Unthan Thol Meal Aadum

Silu Silu Siluvena
Siru Siru Pani Vizhum Kaalam
Thuli Thuli Panithuli
Vizha Vizha Kulir Vanthu Koodum

Kanigal Kilaigalil Aadumpothu
Anilum Kadippathenna
Anilum Kadiththida Vendumendru
Kaniyum Vedipathenna

Ilaigalil Paniththuli Vizhuvathu Yaenaiyyaa
Iravinil Kodhippugal Adangidaththaan
Aayiram Kaaranam Neeyum Koora
Anupavam Theriyaathu

Silu Silu Siluvena
Siru Siru Pani Vizhum Kaalam
Thuli Thuli Panithuli
Vizha Vizha Kulir Vanthu Koodum


Pagalum Iravena Thondra Koodum
Thalaivi Varugaiyilae
Nilavum Nerupena Maara Koodum
Thalaivan Pirivinilae

Enakkena Thiranthathu Manamenum Maaligai
Unakkathu Iniththidum Kalaiyarangam
Kaaviyam Ooviyam Naalum Kaana
Aruginil Azhaiththathu

Silu Silu Siluvena
Siru Siru Pani Vizhum Kaalam
Thuli Thuli Panithuli
Vizha Vizha Kulir Vanthu Koodum

Porvai Enthan Paarvai
Unnai Moodum
Bodhai Konda Kodhai
Unthan Thol Meal Aadum

Silu Silu Siluvena
Siru Siru Pani Vizhum Kaalam
Thuli Thuli Panithuli
Vizha Vizha Kulir Vanthu Koodum

Silu Silu Siluvena Song Lyrics From Oorai Therinjikitten | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies