Singa Kutti Antha Thangakatti

Singa Kutti Antha Thangakatti Lyric In English


பாடல் ஆசிரியர் : ஏ மருதகாசி

ஹோ ஓ ஓ சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி உனக்குத்தாண்டி செல்லக்குட்டி உனக்குத்தாண்டி செல்லக்குட்டி சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி உனக்குத்தாண்டி செல்லக்குட்டி உனக்குத்தாண்டி செல்லக்குட்டி

எதிரி மீது வேங்கை போலே எகிறி சும்மா பாய்ந்திடும் இதயமுள்ள மனிதர் முன்னே தலை வணங்கி தாழ்ந்திடும்

இனிமை மிஞ்சிடும் இளமை கொஞ்சிடும் இந்நாளில் பீமன் என்று எவரும் சொல்ல வாழ்ந்திடும்

ஹோ ஓ ஓ சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி உனக்குத்தாண்டி செல்லக்குட்டி உனக்குத்தாண்டி செல்லக்குட்டி சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி உனக்குத்தாண்டி செல்லக்குட்டி உனக்குத்தாண்டி செல்லக்குட்டி


பரட்டுத் தலை முரட்டு தேகம் பயமுறுத்தும் தோற்றமே பழகும்போது தெரியும் குணம் அதற்கு எதிர் மாற்றமே

எண்ணிப் பாரடி இணையும் யாரடி எந்நாளும் உருவம் வேறு இதயம் வேறுதானடி சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி

ஹோ ஓ ஓ சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி உனக்குத்தாண்டி செல்லக்குட்டி உனக்குத்தாண்டி செல்லக்குட்டி சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி உனக்குத்தாண்டி செல்லக்குட்டி உனக்குத்தாண்டி செல்லக்குட்டி


Lyrics By : A Maruthakasi

Hoooooo
Singakutti Andha Thangakutti
Thinga Thigattadha Vellakatti
Unakkuthandi Sellakutti
Unakkuthandi Sellakutti
Singakutti Andha Thangakutti
Thinga Thigattadha Vellakatti
Unakkuthandi Sellakutti
Unakkuthandi Sellakutti

Edhiri Meedhu Vengai Polae
Egiri Summa Paaindhidum
Idhyamulla Manidhar Munnae
Thalai Vanangi Thazhndhidum

Inimai Minjidum Ilamai Konjidum
Innaalil Beeman Endru
Evarum Solla Vaazhndhidum

Hoooooo
Singakutti Andha Thangakutti
Thinga Thigattadha Vellakatti
Unakkuthandi Sellakutti
Unakkuthandi Sellakutti
Singakutti Andha Thangakutti
Thinga Thigattadha Vellakatti
Unakkuthandi Sellakutti
Unakkuthandi Sellakutti


Parattai Thalai Murattu Dhegam
Bayamuruthum Thottramae
Pazhagum Bodhu Theriyum Gunam
Adharkku Edhir Maatramae

Enni Paaradi Inaiyum Yaaradi
Ennalum Uruvam Veru
Idhayam Veruthanadi

Hoooooo
Singakutti Andha Thangakutti
Thinga Thigattadha Vellakatti
Unakkuthandi Sellakutti
Unakkuthandi Sellakutti
Singakutti Andha Thangakutti
Thinga Thigattadha Vellakatti
Unakkuthandi Sellakutti
Unakkuthandi Sellakutti

Singa Kutti Antha Thangakatti Song Lyrics From Sengottai Singam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies