சொடக்கு மேல பாடல் வரிகள்

Starring Suriya, Keerthy Suresh
Movie Thaanaa Serndha Koottam
Music ByAnirudh Ravichander
Lyric By Mani Amudhavan
SingersAnthony Daasan
Year 2018

Sodakku Mela Sodakku Lyric In English

சொடக்கு மேல சொடக்கு போடுது
என் வெரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது

சொடக்கு மேல சொடக்கு போடுது
என் வெரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது

அட வாங்க வாங்க எங்கய்யா இருக்கீங்க
என்னய்யா செய்வீங்க எப்பயா செய்வீங்க
சொடக்கு மேல சொடக்கு போடுது
அப்படி சொடக்கு மேல சொடக்கு போடுது
என் வெரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது

அட வாங்க வாங்க எங்கய்யா இருக்கீங்க
என்னய்யா செய்வீங்க எப்பயா செய்வீங்க
சொடக்கு மேல சொடக்கு போடுது
அப்படி சொடக்கு மேல சொடக்கு போடுது
என் வெரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது

சொடக்கு மேல சொடக்கு போடுது
என் வெரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது

நடக்குறவன பறக்கவிடனும்
அழுகுரவன சிரிக்க விடணும்
மொடங்குனவனா தொடங்க விடணும்
கலங்குணவான கலக்க விடணும்

தடுக்க தடுக்க தாண்டி வரணும்
மிதிக்க மிதிக்க மீண்டும் வரணும்
கொதிக்க கொதிக்க கோவ வரணும்
கிழ போதஞ்ச மொளச்சி வரணும்

சொடக்கு மேல சொடக்கு மேல
அம்புட்டு சொடக்கு மேல சொடக்கு போடுது

தடுக்குறவனா கெடுக்குறவனா மொறச்சிபாக்கணும்
தலக்கணத்துல குதிக்கிறவன சரிச்சி பாக்கணும்
அடிவயித்தில அடிக்கிறவன எதுத்தாது கேக்கணும்
இனி ஒரு முற நாம தொட நெனச்சி பாக்கணும்

கொடுத்த கொடுத்த ஆடிய
திருப்பி திருப்பி தானும்
கொழுத்த கொழுத்த எளிய
கொழுப்பை கொறைக்கணும்

அடுத்த அடுத்த நொடிதான்
நெனச்சி மாரி வரணும்
அடக்க அடக்க
கதவை ஓத்தாச்சு தெறக்கணும்

அட போங்கய்யா போங்கய்யா எங்கைய்யா போங்கய்யா
கண்ணு முன்னவந்து கன்னம் தான் வீங்கும்யா
அங்க இங்க எங்கய்யா போங்கய்யா
இந்த சைடு வந்த இஞ்சூரி ஆகும்யா

சொடக்கு மேல சொடக்கு மேல
அம்புட்டு சொடக்கு மேல சொடக்கு போடுது

இவங்கள எல்லாம் பாத்தாலே
விரட்டி விரட்டி அடிக்க தோணுது
வந்து விரட்டி விரட்டி வேலு தோணுது
அதிகார திமிர பணக்கார பவர
தூக்கி போட்டு மிதிக்க தோணுது

ஹேய் தள்ளி தான் தூக்கணும்
தண்ணிய கட்டணும்
ஓட ஓட விட்டு முட்டிய பேக்கணும்
குற்றத்தை செஞ்சதா டக்குனு கேக்கணும்
இல்லாதவன் வலி என்னனு காட்டணும்

விரட்டி விரட்டி புரட்டி புரட்டி
உன்ன விரட்டி விரட்டி வெளுக்க தோணுது
அதிகார திமிர பணக்கார பவர
தூக்கி போட்டு மிதிக்க தோணுது

சொடக்கு மேல சொடக்கு போடுது

Sodakku Mela Sodakku Song Lyrics from movie Thaanaa Serndha Koottam. Sodakku Mela Sodakku song sung by Anthony Daasan. Sodakku Mela Sodakku Song Composed by Anirudh Ravichander. Sodakku Mela Sodakku Song Lyrics was Penned by Mani Amudhavan. Thaanaa Serndha Koottam movie cast Suriya, Keerthy Suresh in the lead role actor and actress. Thaanaa Serndha Koottam movie released on 2018

Sodakku Mela Sodakku Song Lyrics From Thaanaa Serndha Koottam | சொடக்கு மேல பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies